Chikku Chikku Boom Boom Song Lyrics - Maasilamani

Chikku Chikku Boom Boom Song Poster

Album: Maasilamani

Artists: Keerthi Sagathia, Feji, Baby Harini

Music by: D. Imman

Lyricist: Viveka

Release Date: 10-06-2020 (02:55 PM)

Chikku Chikku Boom Boom Song Lyrics - English & Tamil


Chikku Chikku Boom Boom Song Lyrics in English

Singers : Feji, Keerthi Sagathia And Baby Harini


Music By : D. Imman


Female : {Chikku Chikku Boom Boom
Chikku Chikku Boom Boom
Chikku Chikku Chikku Chikku Boom Boom} (2)


Male : Ettanaa Ettanaa Pottu Vachaa
Yaaraithaan Indhakkaa Uttu Vachaa
Kondaiyila Mallippoo Nattu Vachaa
Kannula Paambuthaan Uttu Vachaa…


Female : {Chikku Chikku Boom Boom
Chikku Chikku Boom Boom
Chikku Chikku Chikku Chikku Boom Boom} (2)


Male : Yei Mosaamaana Pettai
Idhu Engaloda Kottai
Saitu Keettu Adicha
Nee Oodu Thirumba Maatta
Paani Poori Pola
Ada Edhiri Kannu Udaiyum
Modhi Jeichadhillai
Indha Ooril Endha Padaiyum…ummmmm


Chorus : Chikku Chikku Chikku Chikku
Chikku Chikku Chikku


Female : {Chikku Chikku Boom Boom
Chikku Chikku Boom Boom
Chikku Chikku Chikku Chikku Boom Boom} (2)


Chorus : Chikku Chikku Boom Boom
Chikku Chikku Boom Boom


Male : Sonnabadi Sonnabadi Nadandhu Kaattuvom
Mathabadi Thavaru Seinjaa Polandhu Kattuvom


Male : Yaarai Paarthum Bayandha Dhillai
Udambu Muzhukka Veeram
Kadhava Thirandhu Pottu Povom
Thiruda Illa Yedhum


Male : Kudisai Sirusudhaan
Engha Manaso Perusudhaan
Yei Sattapadi Paarthaa
Naan Kutravaali Thaandaa
Yei Niyaayapadi Paarthaa
Naan Sutha Thangam Thaandaa
Eppavum Nermaikaaga
Usura Kooda Vidura Saadhidaa


Chorus : Chikku Chikku Chikku Chikku
Chikku Chikku Chikku


Female : {Chikku Chikku Boom Boom
Chikku Chikku Boom Boom
Chikku Chikku Chikku Chikku Boom Boom} (2)


Male : Ettanaa Ettanaa Pottu Vachaa
Yaaraithaan Indhakkaa Uttu Vachaa
Kondaiyila Mallippoo Nattu Vachaa
Kannula Paambuthaan Uttu Vachaa…


Chorus : Yeii..eiii Eiiii……….


Male : Ketta Ennam Kitta Vandhaa
Verati Adikanum
Patta Pagal Neram Kooda
Veyilil Uzhai Kirom
Oorukonnu Aachudhunaa
Maasi Vandhu Paarpan
Maasikonnu Aachudhunna
Ooril Evanum Ketpaan


Male : Kaathum Nuzhaiyanunnaa
Engha Anumadhi Kettu Nikkum
Yei Manjulaa Akkaa Soppu Pottu
Kulichipputtaa Podhum
Yei Mandhiricha Kozhi Aagha
Oorae Kandu Yenghum
Enghal Oda Vaazhkkaiyila
Kaadhal Modhal Ellaam Undudaa


Chorus : Chikku Chikku Chikku Chikku
Chikku Chikku Chikku


Male : Ettanaa Ettanaa Pottu Vachaa
Yaaraithaan Indhakkaa Uttu Vachaa
Kondaiyila Mallippoo Nattu Vachaa
Kannula Paambuthaan Uttu Vachaa…


Male : Yei Mosaamaana Pettai
Idhu Engaloda Kottai
Saitu Keettu Adicha
Nee Oodu Thirumba Maatta
Paani Poori Pola
Ada Edhiri Kannu Udaiyum
Modhi Jeyichadhillai
Indha Ooril Endha Padaiyum…ummmmm


Chorus : Chikku Chikku Chikku Chikku
Chikku Chikku Chikku


Female : {Chikku Chikku Boom Boom
Chikku Chikku Boom Boom
Chikku Chikku Chikku Chikku Boom Boom} (2)


Chorus : ………………………………..



Chikku Chikku Boom Boom Song Lyrics in Tamil

பாடகிகள் : கீர்த்தி சகதியா, பேபி ஹரிணி

பாடகர் : பெஜி

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : { சிக்கு சிக்கு
பூம் பூம் சிக்கு சிக்கு
பூம் பூம் சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு பூம் பூம் } (2)

ஆண் : எட்டணா
எட்டணா பொட்டு
வச்சா யாரத்தான்
இந்தக்கா வுட்டு வச்சா
கொண்டையில மல்லிப்பூ
நட்டு வச்சா கண்ணுல
பாம்பத்தான் வுட்டு வச்சா

பெண் : { சிக்கு சிக்கு
பூம் பூம் சிக்கு சிக்கு
பூம் பூம் சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு பூம் பூம் } (2)

ஆண் : ஏய் மோசமான
பேட்டை இது எங்களோட
கோட்டை சைட்டு கீட்டு
அடிச்சா நீ வூடு திரும்ப
மாட்ட பானி பூரி போல
அட எதிரி கண்ணு ஒடையும்
மோதி ஜெயிச்சதில்ல இந்த
ஊரில் எந்த படையும்……..

குழு : சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு

பெண் : { சிக்கு சிக்கு
பூம் பூம் சிக்கு சிக்கு
பூம் பூம் சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு பூம் பூம் } (2)

குழு : சிக்கு சிக்கு
பூம் பூம் சிக்கு சிக்கு
பூம் பூம்

ஆண் : சொன்னபடி
சொன்னபடி நடந்து
காட்டுவோம் மத்தபடி
தவறு செஞ்சா பொளந்து
கட்டுவோம்

ஆண் : யாரை பாா்த்தும்
பயந்ததில்லை உடம்பு
முழுக்க வீரம் கதவ
தொறந்து போட்டு
போவோம் திருட
இல்லை ஏதும்

ஆண் : குடிசை சிறுசுதான்
எங்க மனசோ பெருசுதான்
ஏய் சட்டப்படி பாா்த்தா நான்
குற்றவாளி தான்டா ஏய்
நியாயப்படி பாா்த்தா நான்
சுத்த தங்கம் தான்டா
எப்பவும் நேர்மைக்காக
உசுர கூட விடுற சாதிடா

குழு : சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு

பெண் : { சிக்கு சிக்கு
பூம் பூம் சிக்கு சிக்கு
பூம் பூம் சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு பூம் பூம் } (2)

ஆண் : எட்டணா
எட்டணா பொட்டு
வச்சா யாரத்தான்
இந்தக்கா வுட்டு வச்சா
கொண்டையில மல்லிப்பூ
நட்டு வச்சா கண்ணுல
பாம்பத்தான் வுட்டு வச்சா

குழு : ஏய் ஏய் ஏய்

ஆண் : கெட்ட எண்ணம்
கிட்ட வந்தா வெரட்டி
அடிக்கணும் பட்டப்பகல்
நேரம் கூட வெயிலில்
உழைக்கிறோம்
ஊருக்கொண்ணு ஆச்சுதுன்னா
மாசி வந்து பாா்ப்பான்
மாசிக்கொண்ணு ஆச்சுதுன்னா
ஊரில் எவனும் கேப்பான்

ஆண் : காத்தும்
நுழையனுன்னா எங்க
அனுமதி கேட்டு நிக்கும்
ஏய் மஞ்சுளாக்கா சோப்பு
போட்டு குளிச்சிப்புட்டா
போதும் ஏய் மந்திரிச்ச
கோழியாக ஊரே கண்டு
ஏங்கும் எங்களோட
வாழ்க்கையில காதல்
மோதல் எல்லாம் உண்டுடா

குழு : சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு

ஆண் : எட்டணா
எட்டணா பொட்டு
வச்சா யாரத்தான்
இந்தக்கா வுட்டு வச்சா
கொண்டையில மல்லிப்பூ
நட்டு வச்சா கண்ணுல
பாம்பத்தான் வுட்டு வச்சா

ஆண் : ஏய் மோசமான
பேட்டை இது எங்களோட
கோட்டை சைட்டு கீட்டு
அடிச்சா நீ வூடு திரும்ப
மாட்ட பானி பூரி போல
அட எதிரி கண்ணு ஒடையும்
மோதி ஜெயிச்சதில்ல இந்த
ஊரில் எந்த படையும்……..

குழு : சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு

பெண் : { சிக்கு சிக்கு
பூம் பூம் சிக்கு சிக்கு
பூம் பூம் சிக்கு சிக்கு
சிக்கு சிக்கு பூம் பூம் } (2)

குழு : ……………………..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • O Divya O Divya lyrics
  • O Divya O Divya Maasilamani Tamil song lyrics
  • O Divya O Divya lyrics in Tamil
  • Tamil song lyrics O Divya O Divya
  • O Divya O Divya full lyrics
  • O Divya O Divya meaning
  • O Divya O Divya song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...