Album: Time
Artists: Sujatha Mohan
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Time
Artists: Sujatha Mohan
Music by: Ilayaraja
Lyricist: Pazhani Bharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sujatha Mohan
Music By : Ilayaraja
Female : Lalala Laa Laa Laalaa
Lalala Laa Laa Laalaa
Female : Niram Pirithu Paarthen
Un Nenjin Vannam Enna
Suram Pirithu Ketten
Sangeedha Vannam Enna
Female : Parandhen Thirinden
Un Aasaiyil Oh…
Karaindhen Uraindhen
Un Kaadhalil Oh…
Female : Niram Pirithu Paarthen
Un Nenjin Vannam Enna
Niram Pirithu Paarthen
Female : Endha Megam Endha Ooril
Indru Sendru Pozhiyum
Munnaalae Munnaale Yaar Solluvaar
Endha Kallil Enna Sirppam
Yaar Vadikka Koodum
Munnaalae Munnaale Yaar Solluvaar
Female : Kaalamae Padaiththadhu
Kaalamae Maraiththadhu
Naalaigal Enbadhu
Naalaidhaan Ulladhu
Female : Kaalamagal Suttuviral
Endha Dhisai Kaattum
Angudhaan Megamum
Mazhai Neer Ootrum…mmm
Female : Niram Pirithu Paarthen
Un Nenjin Vannam Enna
Suram Pirithu Ketten
Sangeedha Vannam Enna
Female : Parandhen Thirinden
Un Aasaiyil Oh…
Karaindhen Uraindhen
Un Kaadhalil Oh…
Female : Niram Pirithu Paarthen
Un Nenjin Vannam Enna
Niram Pirithu Paarthen
Female : Oviyathil Endha Kodu
Engu Sera Koodum
Ellaamae Ellaamae Nam Kaiyilae
Vaazhkai Ennum Saalai Ondru
Engu Yaarai Serkkum
Ellaamae Ellaamae Yaar Kaiyilae
Female : Vasandhaththin Solaigal
Vazhiyilae Thondralaam
Kaalamum Kaadhalum
Thozhamai Aagalaam
Female : Muthu Chippi Moodivaikkum
Muthukkal Pol Aasai
Moodivaitha Nenjukkullae
Alaikkadal Osai…
Female : Niram Pirithu Paarthen
Un Nenjin Vannam Enna
Suram Pirithu Ketten
Sangeedha Vannam Enna
Female : Parandhen Thirinden
Un Aasaiyil Oh…
Karaindhen Uraindhen
Un Kaadhalil Oh…
Female : Niram Pirithu Paarthen
Un Nenjin Vannam Enna
Niram Pirithu Paarthen
Paarthen Paarthen….
பாடகி : சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ………………..
பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்து கேட்டேன்
சங்கீத வண்ணம் என்ன
பெண் : பறந்தேன் திரிந்தேன்
உன் ஆசையில் ஓ….
கரைந்தேன் உறைந்தேன்
உன் காதலில் ஓ….
பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்து பார்த்தேன்…..
பெண் : எந்த மேகம் எந்த ஊரில்
இன்று சென்று பொழியும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
எந்த கல்லில் என்ன சிற்பம்
யார் வடிக்க கூடும்
முன்னாலே முன்னாலே யார் சொல்லுவார்
பெண் : காலமே படைத்தது
காலமே மறைத்தது
நாளைகள் என்பது
நாளைதான் உள்ளது
பெண் : காலமகள் சுட்டுவிரல்
எந்த திசை காட்டும்
அங்குதான் மேகமும்
மழை நீர் ஊற்றும்…..ம்ம்ம்
பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்து கேட்டேன்
சங்கீத வண்ணம் என்ன
பெண் : பறந்தேன் திரிந்தேன்
உன் ஆசையில் ஓ….
கரைந்தேன் உறைந்தேன்
உன் காதலில் ஓ….
பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்து பார்த்தேன்
பெண் : ஓவியத்தில் எந்த கோடு
எங்கு சேர கூடும்
எல்லாமே எல்லாமே நம் கையிலே
வாழ்க்கை என்னும் சாலை ஒன்று
எங்கு யாரை சேர்க்கும்
எல்லாமே எல்லாமே யார் கையிலே
பெண் : வசந்தத்தின் சோலைகள்
வழியிலே தோன்றலாம்
காலமும் காதலும்
தோழமை ஆகலாம்
பெண் : முத்து சிப்பி மூடிவைக்கும்
முத்துக்கள் போல் ஆசை
மூடிவைத்த நெஞ்சுக்குள்ளே
அலைகடல் ஓசை…
பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
சுரம் பிரித்து கேட்டேன்
சங்கீத வண்ணம் என்ன
பெண் : பறந்தேன் திரிந்தேன்
உன் ஆசையில் ஓ….
கரைந்தேன் உறைந்தேன்
உன் காதலில் ஓ….
பெண் : நிறம் பிரித்து பார்த்தேன்
உன் நெஞ்சின் வண்ணம் என்ன
நிறம் பிரித்து பார்த்தேன்
பார்த்தேன் பார்த்தேன்….