
Album: Bommai Kalyanam
Artists: P. Susheela, Jamuna Rani, Chorus
Music by: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Bommai Kalyanam
Artists: P. Susheela, Jamuna Rani, Chorus
Music by: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. Susheela, Jamuna Rani And Chorus
Music By : K. V. Mahadevan
Female : Haaa….aaa…aaa…aaa…aaa…aa…
Chorus : Aa… Aa… Aa… Aa…haaa…aa…aa..
Hmmm Mm Mm Hmm Mm Mm Mm Hmm Mm Mm
Female : Nillu Nillu Megamae
Nilavai Moodi Maraikkaadhae
Ullam Magizhum Mangaiyar Varundha
Ulagil Irulai Iraikkaadhae
Nilavai Moodi Maraikkaadhae
Chorus : Nillu Nillu Megamae Megamae
Chorus : Haa…aaa…aaa….
Female : Haa..aaa..haaa…aa…
Chorus : Haa…aaa…aaa….
Female : Hoo Ooo Hoo Oo
Female : Allum Pagalum Thannai Marandhu
Aanandhamaaga Aadi Thirindhu
Chorus : Aanandhamaaga Aadi Thirindhu
Female : Mullai Polae Mugam Malarndhu
Mullai Polae Mugam Malarndhu
Ullaasa Vaazhvai Kuri Vaithu
Ullaasa Vaazhvai Kuri Vaithu
Chorus : Ullam Magizhum Mangaiyar Varundha
Ulagil Irulai Iraikkaadhae
Nilavai Moodi Maraikkaadhae
Nillu Nillu Megamae Megamae
Female : Kaalil Sadhangai Galeer Galeer Yena…
Aa…aaa…aaa….
Chorus : Hoo Ooo Hoo Oo Oo…
Female : Kandavar Meni Paleer Paleer Yena…
Aa… Aa… Aa…
Chorus : Hoo Ooo Hoo Oo Oo…
Female : Vaalai Paruvam Idho Idho Yena
Vaalai Paruvam Idho Idho Yena
Vaanavil Polae Vadivam Kaatti
Chorus : Ullam Magizhum Mangaiyar Varundha
Ulagil Irulai Iraikkaadhae
Nilavai Moodi Maraikkaadhae
Nillu Nillu Megamae Megamae
Female : Aasai Kanavugal Aayiram Thondra
Nenjil Oonjal Aadavae
Chorus : Nenjil Oonjal Aadavae
Female : Veesum Vasantham Vaazhvinil Endru
Pesum Vizhighal Paadavae
Chorus : Pesum Vizhighal Paadavae
Chorus : Ullam Magizhum Mangaiyar Varundha
Ulagil Irulai Iraikkaadhae
Nilavai Moodi Maraikkaadhae
Nillu Nillu Megamae Megamae
பாடகர்கள் : பி. சுசீலா, ஜமுனாராணி மற்றும் குழு
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : ஹா…….ஆஅ…..ஆஅ……ஆஅ……ஆஅ….ஆ….
குழு : ஆ….ஆ…..ஆ…….ஆ…..ஹா…….ஆ…..ஆ….
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : நில்லு நில்லு மேகமே
நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
குழு : நில்லு நில்லு மேகமே
குழு : ஹா……ஆஅ……ஆ……
பெண் : ஹா……ஆஅ….ஹா…..ஆ…..
குழு : ஹா…….ஆஅ……ஆஅ…..
பெண் : ஹோ ஓஒ ஹோ ஓ
பெண் : அல்லும் பகலும் தன்னை மறந்து
ஆனந்தமாக ஆடித் திரிந்து
குழு : ஆனந்தமாக ஆடித் திரிந்து
பெண் : முல்லை போலே முகம் மலர்ந்தது
முல்லை போலே முகம் மலர்ந்தது
உல்லாச வாழ்வை குறி வைத்து
உல்லாச வாழ்வை குறி வைத்து
குழு : உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே
பெண் : காலில் சதங்கை கலீர் கலீரென…..
ஆஅ……ஆஅ……ஆஅ……
குழு : ஹோ ஓஒ ஹோ ஓ ஓஒ…..
பெண் : கண்டவர் மேனி பளீர் பளீரென…..
ஆ…….ஆ……ஆ…..
குழு : ஹோ ஓ ஹோ ஓ ஓ…..
பெண் : வாலைப் பருவம் இதோ இதோ என
வாலைப் பருவம் இதோ இதோ என
வானவில் போலே வடிவம் காட்டி
குழு : உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே
பெண் : ஆசைக் கனவுகள் ஆயிரம் தோன்ற
நெஞ்சில் ஊஞ்சல் ஆடவே
குழு : நெஞ்சில் ஊஞ்சல் ஆடவே
பெண் : வீசும் வசந்தம் வாழ்வினில் என்றே
பேசும் விழிகள் பாடவே…..
குழு : பேசும் விழிகள் பாடவே…..
குழு : உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உலகில் இருளில் இறைக்காதே
நிலவை மூடி மறைக்காதே
நில்லு நில்லு மேகமே மேகமே