
Album: Periyanna
Artists: K. S. Chithra, Hariharan
Music by: Bharani
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Periyanna
Artists: K. S. Chithra, Hariharan
Music by: Bharani
Lyricist: Pulamaipithan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vijay And Anuradha Sriram
Music By : Vidyasagar
Male : Nilavae Nilavae Nilavae Nilavae
Nillu Nillu Thiruvaai Mozhigal
Sollu…sollu
Male : Malarae Malarae Malarae Malarae
Sollu Sollu Manadhai Thamizhil
Sollu….sollu
Male : Kangal Solgindra Baashai Ellaam
Kandu Theligindra Gnyanam Illai
Thangach Chevvaayin Thaazh Thirandhu
Sollu Sollu Sollu….sollu
Female : Kodi Konda Arumbu Malarvadharkku
Kodiyodu Manukkal Koduppadhillai
Pazhangal Pazhuthadhum Paravaikkellaam
Marangal Thandhi Ondrum Adippadhillai
Female : Mounathai Pol Pennin Manam Uraikka
Manidharin Baashaikku Valimai Illai
Mozhiyae Po Po Po…
Azhage Vaa Vaa Vaa
Mozhiyae Po Po Po…
Azhage Vaa Vaa Vaa
Male : Radhiyae Radhiyae Radhiyae Radhiyae
Kaadhal Ennum Kanivaai Mozhiyil
Sonnaal…sonnaal
Male : Valarum Piraiyae Piraiyae Piraiyae
Vaanam Etti Thodavum Mudiyum
Ennaal….ennaal
Male : Vaayil Varaindha Oru Vaarthai Sonnaal
Kaatrai Kadan Vaangi Parandhu Poven
Kaala Veliyodu Karaindhu Poven
Sollu Sollu Sollu…sollu
Female : Vandugal Oliseidhu Kettadhundu
Malargal Sathamittu Paarthadhundaa
Nadhigal Sorpozhivu Seivadhundu
Karaigalin Mounam Endrum Kalaippadhundaa
Female : Solgira Mozhigal Theerndhu Vidum
Sollaadha Kaadhal Theervadhundaa
Mozhiyae Po Po Po…
Azhage Vaa Vaa Vaa
Mozhiyae Po Po Po…
Azhage Vaa Vaa Vaa
Male : Nenjae Nenjae Nenjae Nenjae
Kenja Kenja Innum Mounam
Enna….enna
Male : Kanavae Kanavae Kanavae Kanavae
Kanneer Vatri Kannil Jeevan
Minna….minna
Male : Vaarthai Un Vaarthai Nindru Ponaal
Vaazhkkai En Vaazhkkai Nindru Pogum
Udalai En Jeevan Udhari Pogum
Sollu Sollu Sollu…sollu
Female : Ullangal Pesum Mozhi Arindhaal
Un Jeevan Tholaikka Thevai Illai
Iru Kangal Pesum Baashaigalai
Irunooru Mozhigal Solvadhillai
Female : Thaan Konda Kaadhal Mozhivadharku
Thamizh Naattup Pengal Thunivadhillai
Mozhiyae Po Po Po…
Azhage Vaa Vaa Vaa
Mozhiyae Po Po Po…
Azhage Vaa Vaa Vaa
பாடகர்கள் : விஜய் மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : நிலவே நிலவே நிலவே நிலவே
நில்லு நில்லு திருவாய் மொழிகள்
சொல்லு…சொல்லு
ஆண் : மலரே மலரே மலரே மலரே
சொல்லு சொல்லு மனதை தமிழில்
சொல்லு…சொல்லு
ஆண் : கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
பெண் : கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு
கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை
பழங்கள் பழுத்தும் பறவைக்கெல்லாம்
மரங்கள் தந்தி ஒன்றும் அடிப்பதில்லை
பெண் : மௌனத்தைப் போல்
பெண்ணின் மனம் உரைக்க
மனிதரின் பாஷைக்கு வலிமை இல்லை
மொழியே போ போ போ
அழகே வா வா வா
மொழியே போ போ போ
அழகே வா வா வா
ஆண் : ரதியே ரதியே ரதியே ரதியே
காதல் எண்ணம் கனிவாய் மொழியில்
சொன்னால் சொன்னால்
ஆண் : வளரும் பிறையே பிறையே பிறையே
வானம் எட்டி தொடவும் முடியும்
என்னால் என்னால்
ஆண் : வாயில் வரைந்த
ஒரு வார்த்தை சொன்னால்
காற்றை கடன் வாங்கி பறந்து போவேன்
கால வெளியோடு கரைந்து போவேன்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
பெண் : வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு
மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு
கரைகளின் மௌனம் என்றும் கலைந்ததுண்டா
பெண் : சொல்கிற மொழிகள் தீர்ந்து விடும்
சொல்லாத காதல் தீர்வதுண்டா
மொழியே போ போ போ
அழகே வா வா வா
மொழியே போ போ போ
அழகே வா வா வா
ஆண் : நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
கெஞ்ச கெஞ்ச இன்னும் மௌனம்
என்ன என்ன
ஆண் : கனவே கனவே கனவே கனவே
கண்ணீர் வற்றி கண்ணில் ஜீவன்
மின்ன மின்ன
ஆண் : வார்த்தை உன் வார்த்தை நின்று போனால்
வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும்
உடலை என் ஜீவன் உதறிப் போகும்
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
பெண் : உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்
உன் ஜீவன் தொலைக்க தேவை இல்லை
இரு கண்கள் பேசும் பாஷைகளை
இரு நூறு மொழிகள் சொல்வதில்லை
பெண் : தான் கொண்ட காதல் மொழிவதற்கு
தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை
மொழியே போ போ போ
அழகே வா வா வா
மொழியே போ போ போ
அழகே வா வா வா