Album: Aayiram Pookkal Malarattum
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: V. S. Narasimman
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Aayiram Pookkal Malarattum
Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music by: V. S. Narasimman
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : V. S. Narasimman
Female : Naetru Unna Paaththu
Naetru Unna Paaththu
En Nenjula Ullatha Kannula Sonnaenae
Nee Eppavum Konjanum Soppanam Kanadaenae
Aasa Theeraththaan Ada Jodi Saeraththaan
Vanthaal Santhosam Chinnaponnu
Male : Naetru Unna Paaththu
Un Neththiyil Vaikkira Kunguma Pottaattam
Thala Maththiyil Vaikkira Malligai Poovaattam
Aasa Theeraththaan Unna Naanum Saeraththaan
Vanthaal Santhosam Chinnaponnu
Female : Naetru Unna Paaththu
Male : Naetru Unna Paaththu
Female : Thenkaasi Kuththaalam
Thenkaasi Kuththaalam Arukirukka
Thooralthaan Saaralthaan Thelichchirukka
Sillunnu Poongaaththu Adichirukka
Thaalaama En Dhegam Thudichchirukka
Female : Atta Pol Ottikadi Kannae
Anganagae Kulir Adangum
Achchaaram Vaangikkadi Naala
Machchaanin Nenappirukkum
Female : Mella Mella Thoondi Podurae
En Mama Ella Kotta Thaandi Paadurae
Vaa Ennai Thodu
Male : Naetru Unna Paaththu
Naetru Unna Paaththu
Un Neththiyil Vaikkira Kunguma Pottaattam
Thala Maththiyil Vaikkira Malligai Poovaattam
Female : Aasa Theeraththaan Ada Jodi Saeraththaan
Vanthaal Santhosam Chinnaponnu
Naetru Unna Paaththu
Naetru Unna Paaththu
Female : Raavaanaa Theeyaattam
Raavaanaa Theeyaattam Nilaverikka
Ammaadi Angangae Analadikka
Neiyaattam En Maeni Uruguthaiyaa
Nikkaama Siththaada Nazhuvuthaiyaa
Male : En Paadum Unnaattamthan Maanae
En Nenjum Thavikkuthadi
Unnaama Thoongaamaththaan Naalum
Ullaara Kodhikkuthadi
Female : Pesi Pesi Kaakka Vaikkirae
En Mama Kenji Kenji Kekka Vaikkirae
Vaa Ennai Thodu
Female : Naetru Unna Paaththu
Naetru Unna Paaththu
En Nenjula Ullatha Kannula Sonnaenae
Nee Eppavum Konjanum Soppanam Kanadaenae
Male : Aasa Theeraththaan Unna Naanum Saeraththaan
Vanthaal Santhosam Chinnaponnu
Naetru Unna Paaththu
Female : Naetru Unna Paaththu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்
பெண் : நேற்று உன்னப் பாத்து
நேற்று உன்னப் பாத்து
என் நெஞ்சுல உள்ளத கண்ணுல சொன்னேனே
நீ எப்பவும் கொஞ்சணும் சொப்பனம் கண்டேனே
ஆசத் தீரத்தான் அட ஜோடி சேரத்தான்
வந்தால் சந்தோசம் சின்னப்பொண்ணு
ஆண் : நேற்று உன்னப் பாத்து
உன் நெத்தியில் வைக்கிற குங்குமப் பொட்டாட்டம்
தல மத்தியில் வைக்கிற மல்லிகை பூவாட்டம்
ஆசத் தீரத்தான் உன்ன நானும் சேரத்தான்
வந்தால் சந்தோசம் சின்னப்பொண்ணு
பெண் : நேற்று உன்னப் பாத்து
ஆண் : நேற்று உன்னப் பாத்து
பெண் : தென்காசி குத்தாலம்
தென்காசி குத்தாலம் அருகிருக்க
தூறல்தான் சாரல்தான் தெளிச்சிருக்க
சில்லுன்னு பூங்காத்து அடிச்சிருக்க
தாளாம என் தேகம் துடிச்சிருக்க
பெண் : அட்டப் போல் ஒட்டிக்கடி கண்ணே
அங்கங்கே குளிர் அடங்கும்
அச்சாரம் வாங்கிக்கடி நாள
மச்சானின் நெனப்பிருக்கும்
பெண் : மெல்ல மெல்ல தூண்டி போடுறே
என் மாமா எல்லக் கோட்டத் தாண்டி பாடுறே
வா என்னைத்தொடு
ஆண் : நேற்று உன்னப் பாத்து
நேற்று உன்னப் பாத்து
உன் நெத்தியில் வைக்கிற குங்குமப் பொட்டாட்டம்
தல மத்தியில் வைக்கிற மல்லிகை பூவாட்டம்
பெண் : ஆசத் தீரத்தான் அட ஜோடி சேரத்தான்
வந்தால் சந்தோசம் சின்னப்பொண்ணு
நேற்று உன்னப் பாத்து
நேற்று உன்னப் பாத்து
பெண் : ராவானா தீயாட்டம்
ராவானா தீயாட்டம் நிலவெரிக்க
அம்மாடி அங்கங்கே அனலடிக்க
நெய்யாட்டம் என் மேனி உருகுதய்யா
நிக்காம சித்தாட நழுவுதய்யா
ஆண் : என் பாடும் உன்னாட்டம்தான் மானே
என் நெஞ்சும் தவிக்குதடி
உண்ணாம தூங்காமத்தான் நாளும்
உள்ளார கொதிக்குதடி
பெண் : பேசி பேசி காக்க வைக்கிறே
என் மாமா கெஞ்சி கெஞ்சி கேக்க வைக்கிறே
வா என்னைத்தொடு
பெண் : நேற்று உன்னப் பாத்து
நேற்று உன்னப் பாத்து
என் நெஞ்சுல உள்ளத கண்ணுல சொன்னேனே
நீ எப்பவும் கொஞ்சணும் சொப்பனம் கண்டேனே
ஆண் : ஆசத் தீரத்தான் உன்ன நானும் சேரத்தான்
வந்தால் சந்தோசம் சின்னப்பொண்ணு..
நேற்று உன்னப் பாத்து….
பெண் : நேற்று உன்னப் பாத்து….