
Album: Thanippiravi
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Thanippiravi
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : K. V. Mahadevan
Male : Neram Nalla Neram
Konjam Nerugi Paarkkum Neram…mm…
Female : Kaalam Nalla Kaalam
Kaigal Kalandhu Paarkkum Kaalam…
Male : Neram Nalla Neram
Konjam Nerugi Paarkkum Neram…mm…
Female : Kaalam Nalla Kaalam
Kaigal Kalandhu Paarkkum Kaalam…
Male : Neram Nalla Neram…mmm
Male : Azhagu Pongum Maeni
Nalla Aadai Maattrum Neram
Female : Malargal Soodi Nindru
Kaadhal Varavu Paarkkum Neram
Male : Azhagu Pongum Maeni
Nalla Aadai Maattrum Neram
Female : Malargal Soodi Nindru
Kaadhal Varavu Paarkkum Neram
Male : Manjal Poosum Penmai
Kangal Mayakkam Kollum Neram
Female : Anjum Indha Pennai
Aanmai Ninaithu Paarkkum Neram
Male : Neram Nalla Neram
Konjam Nerugi Paarkkum Neram…mm…
Female : Kaalam Nalla Kaalam
Kaigal Kalandhu Paarkkum Kaalam…
Male : Neram Nalla Neram…mmm
Male : Adhisayangal Kandu
Ulagai Anubavikkum Neram
Female : Aazhamaana Nenjum
Konjam Asaiyum Maalai Neram
Male : Adhisayangal Kandu
Ulagai Anubavikkum Neram
Female : Aazhamaana Nenjum
Konjam Asaiyum Maalai Neram
Male : Manadhil Ulla Ennam
Konjam Marandhu Pogum Neram
Female : Edhiril Ulla Iruvar
Vaazhvil Inaindhu Paarkkum Neram
Male : Neram Nalla Neram
Konjam Nerugi Paarkkum Neram…
Female : Aaa….aaa….aa…
Kaalam Nalla Kaalam
Kaigal Kalandhu Paarkkum Kaalam…
Both : Neram Nalla Neram…mmm
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்….ம்ம்….
பெண் : காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
ஆண் : நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்….ம்ம்….
பெண் : காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
ஆண் : நேரம் நல்ல நேரம்…..ம்ம்…..
ஆண் : அழகு பொங்கும் மேனி
நல்ல ஆடை மாற்றும் நேரம்
பெண் : மலர்கள் சூடி நின்று
காதல் வரவு பார்க்கும் நேரம்
ஆண் : அழகு பொங்கும் மேனி
நல்ல ஆடை மாற்றும் நேரம்
பெண் : மலர்கள் சூடி நின்று
காதல் வரவு பார்க்கும் நேரம்
ஆண் : மஞ்சள் பூசும் பெண்மை
கண்கள் மயக்கம் கொள்ளும் நேரம்
பெண் : அஞ்சும் இந்தப் பெண்ணை
ஆண்மை நினைத்துப் பார்க்கும் நேரம்
ஆண் : நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்….ம்ம்….
பெண் : காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
ஆண் : நேரம் நல்ல நேரம்…..ம்ம்…..
ஆண் : அதிசயங்கள் கண்டு
உலகை அனுபவிக்கும் நேரம்
பெண் : ஆழமான நெஞ்சும்
கொஞ்சம் அசையும் மாலை நேரம்
ஆண் : அதிசயங்கள் கண்டு
உலகை அனுபவிக்கும் நேரம்
பெண் : ஆழமான நெஞ்சும்
கொஞ்சம் அசையும் மாலை நேரம்
ஆண் : மனதில் உள்ள எண்ணம்
கொஞ்சம் மறந்து போகும் நேரம்
பெண் : எதிரில் உள்ள இருவர்
வாழ்வில் இணைந்து பார்க்கும் நேரம்
ஆண் : நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்..
பெண் : ஆஆ……ஆஆ……ஆ….
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
இருவர் : நேரம் நல்ல நேரம்…..ம்ம்…..