
Album: Thanippiravi
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Thanippiravi
Artists: T. M. Soundararajan, P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : K. V. Mahadevan
Male : Kannathil Ennadi Kaayam…
M…mm…mmm…mmm…
Female : Idhu Vannakkili Seidha Maayam…
M…mm…mmm…mmm…
Male : Kannathil Ennadi Kaayam…
Female : Idhu Vannakkili Seidha Maayam…
Male : Kani Udhatil Ennadi Thadippu
Female : Pani Kaattrinilae Vandha Vedippu
Male : Kannathil Ennadi Kaayam…
Female : Idhu Vannakkili Seidha Maayam…
Male : Kani Udhatil Ennadi Thadippu
Female : Pani Kaattrinilae Vandha Vedippu
Male : Kannathil Ennadi Kaayam…
M…mm…mmm…mmm…
Female : Mmm Mmm…
Male : Mmm..mmm……
Male : Thottu Thazhuviya Tholukku
Maappillai Thulli Ezhundhu Vittaano
Thaen Alli Kudithu Vittaano
Thottu Thazhuviya Tholukku
Maappillai Thulli Ezhundhu Vittaano
Thaen Alli Kudithu Vittaano
Female : Avan Thottadhum Kannathil Ittadhum
Unnidam Thoodhuvan Vandhu Sonnaano
Illai Kaadhalanae Nee Thaano
Avan Thottadhum Kannathil Ittadhum
Unnidam Thoodhuvan Vandhu Sonnaano
Illai Kaadhalanae Nee Thaano
Male : Kannathil Ennadi Kaayam…
Female : Idhu Vannakkili Seidha Maayam…
Male : Kani Udhatil Ennadi Thadippu
Female : Pani Kaattrinilae Vandha Vedippu
Male : Kannathil Ennadi Kaayam…
M…mm…mmm…mmm…
Female : Idhu Vannakkili Seidha Maayam…
M…mm…mmm…mmm…
Male : Maalai Karukkalil Saelai Ravikkaiyai
Maatriyadhennadi Kolam
Kan Kaattuvadhennadi Jaalam
Maalai Karukkalil Saelai Ravikkaiyai
Maatriyadhennadi Kolam
Kan Kaattuvadhennadi Jaalam
Female : Saelathu Patendru Vaangi Vandhaar
Indha Chinnavari Poi Kaelum
Kannaadi Mun Nindru Paarum
Saelathu Patendru Vaangi Vandhaar
Indha Chinnavari Poi Kaelum
Kannaadi Mun Nindru Paarum
Male : Kannathil Ennadi Kaayam…
Female : Idhu Vannakkili Seidha Maayam…
Male : Kani Udhatil Ennadi Thadippu
Female : Pani Kaattrinilae Vandha Vedippu
Male : Kannathil Ennadi Kaayam…
M…mm…mmm…mmm…
Female : Idhu Vannakkili Seidha Maayam…
M…mm…mmm…mmm…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : கன்னத்தில் என்னடி காயம்…..
ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்…..
ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
ஆண் : கன்னத்தில் என்னடி காயம்…..
பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்…..
ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு
பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு
ஆண் : கன்னத்தில் என்னடி காயம்…..
பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்…..
ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு
பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு
ஆண் : கன்னத்தில் என்னடி காயம்…..
ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம்….
ஆண் : ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்….
ஆண் : தொட்டுத் தழுவிய தோளுக்கு
மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ
தேன் அள்ளிக் குடித்து விட்டானோ
தொட்டுத் தழுவிய தோளுக்கு
மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ
தேன் அள்ளிக் குடித்து விட்டானோ
பெண் : அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும்
உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ
இல்லை காதலனே நீதானோ
அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும்
உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ
இல்லை காதலனே நீதானோ
ஆண் : கன்னத்தில் என்னடி காயம்…..
பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்…..
ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு
பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு
ஆண் : கன்னத்தில் என்னடி காயம்…..
ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்…..
ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
ஆண் : மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை
மாற்றியதென்னடி கோலம்
கண் காட்டுவதென்னடி ஜாலம்
மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை
மாற்றியதென்னடி கோலம்
கண் காட்டுவதென்னடி ஜாலம்
பெண் : சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார்
இந்தச் சின்னவரைப் போய்க் கேளும்
கண்ணாடி முன் நின்று பாரும்
சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார்
இந்தச் சின்னவரைப் போய்க் கேளும்
கண்ணாடி முன் நின்று பாரும்
ஆண் : கன்னத்தில் என்னடி காயம்…..
பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்…..
ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு
பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு
ஆண் : கன்னத்தில் என்னடி காயம்…..
ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்…..
ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..