Album: Nenjamundu Nermaiyundu Odu Raja
Artists: Shabir
Music by: Shabir
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nenjamundu Nermaiyundu Odu Raja
Artists: Shabir
Music by: Shabir
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Shabir
Music By : Shabir
Male : Nenjam Undu Nermai Undu
Odu Raja
Nee Neram Varum Kaathirundhu
Paaru Raja
Anji Anji Vaazhndhathu
Podhum Raja
Nee Aatru Vellam Pol Ezhunthu
Odu Raja
Male : Rara Rara Rara Rara Rara
Ram Dham Ram Dham
Rara Rara Rara Rara Rara
Ram Dham Ram Dham
Rara Rara Rara Rara Rara
Ram Dham Ram Dham
Rara Rara Rara Rara Rara
Ram Dham Ram Dham
Male : Adimaiyin Udambil
Raththam Edharkku
Dhinam Achappatta Kozhaikku
Illam Edharkku
Male : Adimaiyin Udambil
Raththam Edharkku
Dhinam Achappatta Kozhaikku
Illam Edharkku
Male : Kodumaiyai Kandu
Bayam Edharkku
Kodumaiyai Kandu
Bayam Edharkku
Nee Kondu Vandhathenna
Meesai Murukku Heyyy…
Male : Undu Undu Endru Nambi
Kaalai Edu
Ingu Unnai Vittaal Boomiyethu
Kavalai Vidu
Undu Undu Endru Nambi
Kaalai Edu
Ingu Unnai Vittaal Boomiyethu
Kavalai Vidu
Male : Rendil Ondru Paarpadharkku
Tholai Nimirthu
Rendil Ondru Paarpadharkku
Tholai Nimirthu
Adhil Needhi Unnai Thedi Varum
Maalai Thoduthu…………..
Male : Rara Rara Rara Rara Rara
Ram Dham Ram Dham
Male : Nenjam Undu Nermai Undu Odu Raja
Nee Neram Varum Kaathirundhu Paaru Raja
Anji Anji Vaazhndathu Pothum Raja
Nee Aatru Vellam Pol Ezhunthu Odu Raja
Male : Nenjam Undu Nermai Undu
Odu Raja
Nee Neram Varum Kaathirundhu
Paaru Raja
Anji Anji Vaazhndhathu
Podhum Raja
Nee Aatru Vellam Pol Ezhunthu
Odu Raja
Male : Rara Rara Rara Rara Rara
Ram Dham Ram Dham
Rara Rara Rara Rara Rara
Ram Dham Ram Dham
Rara Rara Rara Rara Rara
Ram Dham Ram Dham
Rara Rara Rara Rara Rara
Ram Dham Ram Dham
பாடகர் : ஷபிர்
இசையமைப்பாளர் : ஷபிர்
ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது
போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து
ஓடு ராஜா
ஆண் : ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ஆண் : அடிமையின் உடம்பில்
ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு
இல்லம் எதற்கு
ஆண் : அடிமையின் உடம்பில்
ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு
இல்லம் எதற்கு
ஆண் : கொடுமையை கண்டு
பயம் எதற்கு
கொடுமையை கண்டு
பயம் எதற்கு
நீ கொண்டு வந்ததென்னா
மீசை முறுக்கு ஹேய்……
ஆண் : உண்டு உண்டு என்று நம்பி
காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமி ஏது
கவலை விடு
உண்டு உண்டு என்று நம்பி
காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமி ஏது
கவலை விடு
ஆண் : இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு
தோளை நிமிர்த்து
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு
தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும்
மாலை தொடுத்து……
ஆண் : ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது
போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து
ஓடு ராஜா
ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நீ நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது
போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து
ஓடு ராஜா
ஆண் : ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்
ரர ரர ரர ரர ரர
ரம் தம் ரம் தம்