Album: Nenjamundu Nermaiyundu Odu Raja
Artists: Shabir, Diwakar, Rockstar Ramani Ammal
Music by: Shabir
Lyricist: RJ Vigneshkanth
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nenjamundu Nermaiyundu Odu Raja
Artists: Shabir, Diwakar, Rockstar Ramani Ammal
Music by: Shabir
Lyricist: RJ Vigneshkanth
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Diwakar, Shabir And Rockstar Ramani Ammal
Music By : Shabir
Female : What You Gonna Do Now
Female : What You Gonna Do Now
Female : Go Go Let’s Go
Let’s Go
Male : Nenjil Vanjam Illa
Vambukku Thaan Panjam Illa
Yarukkumae Anjavilla Naanga
Male : Memes-il Minjiduvom
Ellaraiyum Senjiduvom
Thappu Panna Sutti Kaatuvonga
Male : Maanam Rosham Soodu
Soranaiyum Illa
Bandham Paasam Kooda
Koranjadhumilla
Kaaso Kadano Kekka
Thayangunadhilla
Peruma Peetha Naanga
Marandhadhumilla
Chorus : Like Kaaga
Lanjam Tharum
Male : Internet Pasanga
Chorus : Comment Paarthu
Kanneer Sindhum
Male : Internet Pasanga
Chorus : Tag Panni
Bongadikkum
Male : Internet Pasanga
Chorus : Share Panna
Salaam Podum
Male : Internet Pasanga
Male : Internet Pasanga
Internet Pasanga
Internet Internet
Internet Pasanga
Male : Ekk Dho Dheen Chaar
Ethana Padam
Athanaiyum Paakum
Manasu Thidam
Super Summaaru
Sothapal Ragam
Athanaiyum Paakum
Manasu Thidam
Male : Internet Pasanga
Female : What You Gonna Do Now
Male : Internet Pasanga
Male : Needhi Nerma
Mannil Seththu Pochu
Nyaayam Dharmam
Rendum Inga
Thattuppaada Aachu
Male : Facebook Twitter-la
Naanga Pesum Pechu
Thappu Pannum Ellaraiyum
Yosikka Vechaachu
Kelvi Kettadhaala
Ada Government-u Veriyaachu
Female : What You Gonna Do Now
Male : Veli Pottum Kooda
Namma Jallikatta Jeyichaachu
Female : What You Gonna Do Now
Male : Vetti Vela Illa Idhu
Getti Vela Kelu Daa
End Card Potta Athaiyum
Trend Pannum Aalu Daa
Instant Ah Jeyippom Naanga
Internet Pasanga Daa….aa…..
Male : Nenjil Vanjam Illa
Vambukku Thaan Panjam Illa
Yarukkumae Anjavilla Naanga
Male : Memes-il Minjiduvom
Ellaraiyum Senjiduvom
Thappu Panna Sutti Kaatuvonga
Male : Maanam Rosham Soodu
Soranaiyum Illa
Chorus : Illa
Male : Bandham Paasam Kooda
Koranjadhumilla
Chorus : Illa
Male : Kaaso Kadano Kekka
Thayangunadhilla
Chorus : Illa
Male : Peruma Peetha Naanga
Marandhadhumilla
Chorus : Ei Like Kaaga
Lanjam Tharum
Male : Internet Pasanga
Chorus : Comment Paarthu
Kanneer Sindhum
Male : Internet Pasanga
Chorus : Tag Panni
Bongadikkum
Male : Internet Pasanga
Chorus : Share Panna
Salaam Podum
Male : Internet Pasanga
Male : Internet Pasanga
Internet Pasanga
Internet Internet
Internet Pasanga
Female : What You Gonna Do Now
பாடகர்கள் : திவாகர், ஷபிர் மற்றும் ராக்ஸ்டார் ரமணி அம்மாள்
இசையமைப்பாளர் : ஷபிர்
பெண் : வாட் யூ கோன்னா டூ நவ்
பெண் : வாட் யூ கோன்னா டூ நவ்
பெண் : கோ கோ லெட்ஸ் கோ
லெட்ஸ் கோ
ஆண் : நெஞ்சில் வஞ்சம் இல்ல
வம்புக்குதான் பஞ்சம் இல்ல
யாருக்குமே அஞ்சவில்ல நாங்க
ஆண் : மீம்ஸில் மிஞ்சிடுவோம்
எல்லாரையும் செஞ்சிடுவோம்
தப்பு பண்ணா சுட்டி காட்டுவோங்க
ஆண் : மானம் ரோஷம் சூடு
சொரணையும் இல்ல
பந்தம் பாசம்கூட
கொறைஞ்சதுமில்ல
காசோ கடனோ கேக்க
தயங்குனதில்ல
பெருமை பீத்த நாங்க
மறந்ததுமில்ல
குழு : லைக்காக
லஞ்சம் தரும்
ஆண் : இன்டர்நெட் பசங்க
குழு : கமெண்ட் பார்த்து
கண்ணீர் சிந்தும்
ஆண் : இன்டர்நெட் பசங்க
குழு : டேக் பண்ணி
போங்கடிக்கும்
ஆண் : இன்டர்நெட் பசங்க
குழு : ஷேர் பண்ண
சலாம் போடும்
ஆண் : இன்டர்நெட் பசங்க
ஆண் : இன்டர்நெட் பசங்க
இன்டர்நெட் பசங்க
இன்டர்நெட் இன்டர்நெட்
இன்டர்நெட் பசங்க
ஆண் : ஏக் தோ தீன் சார்
எத்தனை படம்
அத்தனையும் பாக்கும்
மனசு திடம்
சூப்பர் சும்மாரு
சொதப்பல் ராகம்
அத்தனையும் பாக்கும்
மனசு திடம்
ஆண் : இன்டர்நெட் பசங்க
பெண் : வாட் யூ கோன்னா டூ நவ்
ஆண் : இன்டர்நெட் பசங்க
ஆண் : நீதி நேர்மை
மண்ணில் செத்து போச்சு
நியாயம் தர்மம்
ரெண்டும் இங்க
தட்டுபாடா ஆச்சு
ஆண் : பேஷ்புக் ட்விட்டர்
நாங்க பேசும் பேச்சு
தப்பு பண்ணும் எல்லாரையும்
யோசிக்க வெச்சாச்சு
கேள்வி கேட்டதால
அட கவர்ன்மென்ட்டு வெறியாச்சு
பெண் : வாட் யூ கோன்னா டூ நவ்
ஆண் : வேலி போட்டும் கூட
நாம்ம ஜல்லிகட்டு ஜெயிச்சாச்சு
பெண் : வாட் யூ கோன்னா டூ நவ்
ஆண் : வெட்டி வேல இல்ல இது
கெட்டி வேல கேளுடா
என்டு கார்டு போட்ட அதையும்
ட்ரெண்டு பண்ணும் ஆளுடா
இன்ஸ்டான்ட்டா ஜெயிப்போம் நாங்க
இன்டர்நெட் பசங்க டா….ஆஅ…..
ஆண் : நெஞ்சில் வஞ்சம் இல்ல
வம்புக்குதான் பஞ்சம் இல்ல
யாருக்குமே அஞ்சவில்ல நாங்க
ஆண் : மீம்ஸில் மிஞ்சிடுவோம்
எல்லாரையும் செஞ்சிடுவோம்
தப்பு பண்ணா சுட்டி காட்டுவோங்க
ஆண் : மானம் ரோஷம் சூடு
சொரணையும் இல்ல
குழு : இல்ல
ஆண் : பந்தம் பாசம்கூட
கொறைஞ்சதுமில்ல
குழு : இல்ல
ஆண் : காசோ கடனோ கேக்க
தயங்குனதில்ல
குழு : இல்ல
ஆண் : பெருமை பீத்த நாங்க
மறந்ததுமில்ல
குழு : ஏய் லைக்காக
லஞ்சம் தரும்
ஆண் : இன்டர்நெட் பசங்க
குழு : கமெண்ட் பார்த்து
கண்ணீர் சிந்தும்
ஆண் : இன்டர்நெட் பசங்க
குழு : டேக் பண்ணி
போங்கடிக்கும்
ஆண் : இன்டர்நெட் பசங்க
குழு : ஷேர் பண்ண
சலாம் போடும்
ஆண் : இன்டர்நெட் பசங்க
ஆண் : இன்டர்நெட் பசங்க
இன்டர்நெட் பசங்க
இன்டர்நெட் இன்டர்நெட்
இன்டர்நெட் பசங்க
பெண் : வாட் யூ கோன்னா டூ நவ்