Album: Nenjamundu Nermaiyundu Odu Raja
Artists: Aishwarya, Sharanya Srinivas, Sahana Niren Kumar
Music by: Shabir
Lyricist: Priyan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Nenjamundu Nermaiyundu Odu Raja
Artists: Aishwarya, Sharanya Srinivas, Sahana Niren Kumar
Music by: Shabir
Lyricist: Priyan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Sharanya Srinivas, Aishwarya And Sahana Niren Kumar
Music By : Shabir
Female : Anbin Vazhi Adhu
Uyirnilai Thaanae
Anbirkillai Adaikun Thaazhae
Chorus : Hoo Hoo Hohohoo
Hoo Hoo Hohohoo
Hoho Ho Hoho Ho Ho Ho Ho Ho
Female : Anbin Vazhi Adhu
Uyirnilai Thaanae
Anbirkillai Adaikun Thaazhae
Female : Yaadhum Vasapadum
Naazhigai Koodum
Yaavarum Thunai Ena Maarida Nerum
Female : Koodidum Vaazhvidhai
Innaal Unarum
Vaadidum Nilaiyilum Pookkal Sirikkum
Female : Anbin Vazhi Adhu
Uyirnilai Thaanae
Anbirkillai Adaikun Thaazhae
Chorus : {Hoo Hoo Hohohoo
Hoo Hoo Hohohoo
Hoho Ho Hoho Ho Ho Ho Ho Ho} (2)
Female : Thanakkenna Thanakkenna
Nithamum Oodum
Suyanala Vaazhvu Mothamum Baaram
Aduthavan Sirippil Iraivanai Kaanum
Idhayathin Anbil Theivam Vaazhum
Female : Idhayathin Anbil Theivam Vaazhum
Female : Pillaiyin Azhukural
Kettadhum Podhum
Thaayin Maarbadhu Thaanaai Oorum
Saga Oru Manithanin Thuyaram Pookkum
Anbaal Ulagam Azhagaai Maarum
Chorus : Hoo Hoo Hohohoo
Hoo Hoo Hohohoo
Hoho Ho Hoho Ho Ho Ho Ho Ho
Male : Yele Yeelee Ye Le Ye Le Ye Le
Yele Yeelee Ye Le Ye Le Ye Le
Female : Anbin Vazhi Adhu
Uyirnilai Thaanae
Female : Uyirnilai Thaanae Uyirnilai Thaanae
Female : Anbirkillai Adaikun Thaazhae
Female : Yaadhum Vasapadum
Naazhigai Koodum
Yaavarum Thunai Ena Maarida Nerum
Female : Koodidum Vaazhvidhai
Innaal Unarum
Vaadidum Nilaiyilum Pookkal Sirikkum
Females : Anbin Vazhi Adhu
Uyirnilai Thaanae
Anbirkillai Adaikun Thaazhae
பாடகர்கள் : சரண்யா ஸ்ரீநிவாஸ், ஐஸ்வர்யா
மற்றும் சஹானா நிரேன் குமார்
இசையமைப்பாளர் : ஷபிர்
பெண் : அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
குழு : ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
பெண் : யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
பெண் : கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
பெண் : அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே
குழு : {ஹோ ஹோ ஹோஹோஹோஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ} (2)
பெண் : தனக்கென்ன தனக்கென்ன
நித்தமும் ஓடும்
சுயநல வாழ்வு மொத்தமும் பாரம்
அடுத்தவன் சிரிப்பில் இறைவனை காணும்
இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
பெண் : இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
பெண் : பிள்ளையின் அழுகுரல்
கேட்டதும் போதும்
தாயின் மார்பது தானாய் ஊறும்
சக ஒரு மனிதனின் துயரம் பூக்கும்
அன்பால் உலகம் அழகாய் மாறும்
குழு : ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோ ஹோ ஹோஹஓஹோ
ஹோஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
பெண் : அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
பெண் : உயிர்நிலைதானே உயிர்நிலைதானே
பெண் : அன்பிற்கில்லை அடைகுந்தாழே
பெண் : யாதும் வசப்படும்
நாழிகை கூடும்
யாவரும் துணை என மாறிட நேரும்
பெண் : கூடிடும் வாழ்விதை
இந்நாள் உணரும்
வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்
பெண்கள் : அன்பின் வழி அது
உயிர்நிலைதானே
அன்பிற்கில்லை அடைகுந்தாழே