
Album: Oru Malarin Payanam
Artists: Vani Jairam
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Oru Malarin Payanam
Artists: Vani Jairam
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Vani Jairam
Music By : Chandrabose
Female : Neeyaa Ennai Paarththavan
Tholil Saerththavan
Neeyaa…..neeyaa….
Neeyaa Ennai Paarththavan
Tholil Saerththavan
Female : Aandaan Aanaal Aanmai Illai
Meesai Konda Pen Pillai
Aandaan Aanaal Aanmai Illai
Meesai Konda Pen Pillai
Female : Neeyaa…..neeyaa….
Neeyaa Ennai Paarththavan
Tholil Saerththavan
Female : Mugavariyo Theriyavillai
Mugaththai Mattum Thaedinaen
Mugavariyo Theriyavillai
Mugaththai Mattum Thaedinaen
Female : Naadi Seitha Paavam Illai
Paadham Thaangum Eera Mullai
Endraalum En Karpil Nashtam Illai
Female : Neeyaa…..neeyaa….
Neeyaa Ennai Paarththavan
Tholil Saerththavan
Female : Aangalukku Avashththai Illai
Pengalukkae Sumaikalo
Aangalukku Avashththai Illai
Pengalukkae Sumaikalo
Female : Intha Vaazhkkai Enna Needhi
Seedhai Kooda Intha Jaathi
Yaarendru Naan Kandaal Maarum Saedhi
Female : Neeyaa…..neeyaa….
Neeyaa Ennai Paarththavan
Tholil Saerththavan
Female : Aandaan Aanaal Aanmai Illai
Meesai Konda Pen Pillai
Aandaan Aanaal Aanmai Illai
Meesai Konda Pen Pillai
Female : Neeyaa…..neeyaa….
Neeyaa Ennai Paarththavan
Tholil Saerththavan
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பெண் : நீயா என்னை பார்த்தவன்
தோளில் சேர்த்தவன்
நீயா…..நீயா……
நீயா என்னை பார்த்தவன்
தோளில் சேர்த்தவன்
பெண் : ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை
மீசைக் கொண்ட பெண் பிள்ளை….
ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை
மீசைக் கொண்ட பெண் பிள்ளை….
பெண் : நீயா…..நீயா……
நீயா என்னை பார்த்தவன்
தோளில் சேர்த்தவன்
பெண் : முகவரியோ தெரியவில்லை
முகத்தை மட்டும் தேடினேன்
முகவரியோ தெரியவில்லை
முகத்தை மட்டும் தேடினேன்
பெண் : நாடி செய்த பாவம் இல்லை
பாதம் தாங்கும் ஈர முல்லை
என்றாலும் என் கற்பில் நஷ்டம் இல்லை
பெண் : நீயா…..நீயா……
நீயா என்னை பார்த்தவன்
தோளில் சேர்த்தவன்
பெண் : ஆண்களுக்கு அவஸ்தை இல்லை
பெண்களுக்கே சுமைகளோ
ஆண்களுக்கு அவஸ்தை இல்லை
பெண்களுக்கே சுமைகளோ
பெண் : இந்த வாழ்க்கை என்ன நீதி
சீதை கூட இந்த ஜாதி
யாரென்று நான் கண்டால் மாறும் சேதி
பெண் : நீயா…..நீயா……
நீயா என்னை பார்த்தவன்
தோளில் சேர்த்தவன்
பெண் : ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை
மீசைக் கொண்ட பெண் பிள்ளை….
ஆண்டான் ஆனால் ஆண்மை இல்லை
மீசைக் கொண்ட பெண் பிள்ளை….
பெண் : நீயா…..நீயா……
நீயா என்னை பார்த்தவன்
தோளில் சேர்த்தவன்….