Album: Vaira Nenjam
Artists: Vani Jairam
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Vaira Nenjam
Artists: Vani Jairam
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : Vani Jairam
Music By : M. S. Vishwanathan
Female : Neeraada Neram Nalla Neram
Neeraada Neram Nalla Neram
Poraada Poovai Nalla Poovai
Poraada Poovai Nalla Poovai
Maeni Oru Paalaada Minnuvadhu Noolaadai
Maeni Oru Paalaada Minnuvadhu Noolaadai
Female : Kaalam Paarthu Vandhaaiyo
Kamalam Malara Kandaaiyoo Oo…oo… Oo…
Kolam Kaana Thudithaaiyo
Koodal Vaedham Padithaaiyo
Naanum Kanden Unnai
Neeyum Kandaai Ennai
Female : Podhum Idhu Naam Kooda
Bodhiyudan Oodaada
Podhum Idhu Naam Kooda
Bodhiyudan Oodaada
Female : Neeraada Neram Nalla Neram
Female : Aadum Paruvam Pathinaaru
Angam Yaavum Varalaaru…uu..uu…uuu
Idhazhin Oram Thaeanaaru
Idaiyin Oram Paal Aaru
Pennin Ullam Ingae Kaadhal Vellam Engae
Arugil Vandhu Nil Nil Nil
Vidiyum Varai Sol Sol Sol
Arugil Vandhu Nil Nil Nil
Vidiyum Varai Sol Sol Sol
Female : Neeraada Neram Nalla Neram
Poraada Poovai Nalla Poovai
Female : Thangam Undu Maeniyilae
Vairam Undu Vizhigalilae Ae… Ae… Ae…
Muthum Undu Pallinilae
Pavazham Undu Idhazhinilae
Kanathil Ennai Anaithu
Kadathal Udanae Nadathu
Arugil Vandhu Nil Nil Nil
Vidiyum Varai Sol Sol Sol
Arugil Vandhu Nil Nil Nil
Vidiyum Varai Sol Sol Sol
Female : Neeraada Neram Nalla Neram
Poraada Poovai Nalla Poovai
Maeni Oru Paalaada Minnuvadhu Noolaadai
Maeni Oru Paalaada Minnuvadhu Noolaadai…
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : நீராட நேரம் நல்ல நேரம்
நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
பெண் : காலம் பார்த்து வந்தாயோ
கமலம் மலரக் கண்டாயோ ஓ…….ஓ…….ஓ…
கோலம் காணத் துடித்தாயோ
கூடல் வேதம் படித்தாயோ
நானும் கண்டேன் உன்னை
நீயும் கண்டாய் என்னை
பெண் : போதும் இது நாம் கூட
போதையுடன் ஊடாட
போதும் இது நாம் கூட
போதையுடன் ஊடாட
பெண் : நீராட நேரம் நல்ல நேரம்
பெண் : ஆடும் பருவம் பதினாறு
அங்கம் யாவும் வரலாறு…..ஊ….ஊ…..ஊஉ
இதழின் ஓரம் தேனாறு
இடையின் ஓரம் பால் ஆறு
பெண்ணின் உள்ளம் இங்கே காதல் வெள்ளம் எங்கே
அருகில் வந்து நில் நில் நில்
விடியும் வரை சொல் சொல் சொல்
அருகில் வந்து நில் நில் நில்
விடியும் வரை சொல் சொல் சொல்
பெண் : நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
பெண் : தங்கம் உண்டு மேனியிலே
வைரம் உண்டு விழிகளிலே ஏ……ஏ……ஏ…
முத்தும் உண்டு பல்லினிலே
பவழம் உண்டு இதழினிலே
கணத்தில் என்னை அணைத்து
கடத்தல் உடனே நடத்து
அருகில் வந்து நில் நில் நில்
விடியும் வரை சொல் சொல் சொல்
அருகில் வந்து நில் நில் நில்
விடியும் வரை சொல் சொல் சொல்
பெண் : நீராட நேரம் நல்ல நேரம்
போராட பூவை நல்ல பூவை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை
மேனி ஒரு பாலாடை மின்னுவது நூலாடை…….