Album: Vaira Nenjam
Artists: T. M. Soundararajan, L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Vaira Nenjam
Artists: T. M. Soundararajan, L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : T. M. Soundararajan And L. R. Eswari
Music By : M. S. Vishwanathan
Male : Kaarthigai Maasamadi
Kalyaana Seasonadi
Adi Kaarthigai Maasamadi
Kalyaana Seasonadi
Saathiram Paathukkadi
Kannaalae Ingae Maalaiya Maathikkadi Munnaalae….
Female : Saathiram Paarpadhenna
Jathagathai Kaetpathenna
Saathiram Paarpadhenna
Jathagathai Kaetpathenna
Paathiram Kaathirukku Rajavae
Nee Maathiram Paarthu Kollu Rojavae
Paathiram Kaathirukku Rajavae
Nee Maathiram Paarthu Kollu Rojavae
Male : Adi Kaarthigai Maasamadi
Kalyaana Seasonadi
Saathiram Paathukkadi
Kannaalae Ingae Maalaiya Maathikkadi Munnaalae….
Male : {Thanjaavuru Thangavaelu
Thaalam Vechu Maelam Vechu
Thangam Unnai Alli Kolla Vaenum
Female : Ahaa Kammanooru Sandhaikku Poiyi
Karuga Mani Vaalaiyalooda
Kaalukku Thandai Vaangi Varavenum} (2)
Male : Ammavukku Paakku Veikka Marakaadhae
Female : Nee Summa Summa
Sangadhiyellaam Thorakaadhae
Male : Adhu Vaenum Idhu Vaenum
Edhaiyaenum Pera Venum
Male : Adi Kaarthigai Maasamadi
Kalyaana Seasonadi
Saathiram Paathukkadi
Kannaalae Ingae Maalaiya Maathikkadi Munnaalae….
Female : Aththa Ponnu Vekkam Vittu
Aada Vandhaa Paada Vandhaa
Aasa Vachu Metha Podu Saami
Male : Pattu Metha Kattil Ittu
Thottu Thottu Muthammittu
Paada Solli Aada Veippen Vaa Nee
Female : Appo Ini En Kaiyilae Adhigaaam
Male : Ada Ippo Sollu Ammavukku Namaskaaram
Female : Magaraasi Magaraani Palakodi Namaskkaraam
Male : Adi Kaarthigai Maasamadi
Kalyaana Seasonadi
Saathiram Paathukkadi
Kannaalae Ingae Maalaiya Maathikkadi Munnaalae….
Male : Vella Kaakka Mella Vandhu
Pallathilae Paayuthinnu
Unmaiyinnu Nambuvaanga Ammaa
Female : Ullathilae Kallam Illae
Utchiyilae Onnum Illae
Alli Vidu Ulladhellaam Summaa
Male : Kattaayama Kalyaanathukku Varuvaanga
Female : Ahaaa Achaaramaa Innum Onnu Tharuvanga
Male : Seri Podu Vilaiyaadu
Nadai Podu Nadai Podu
Male : Adi Kaarthigai Maasamadi
Kalyaana Seasonadi
Saathiram Paathukkadi
Kannaalae Ingae Maalaiya Maathikkadi Munnaalae….
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : கார்த்திகை மாசமடி
கல்யாண சீசனடி
அடி கார்த்திகை மாசமடி
கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி
கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால
பெண் : சாத்திரம் பார்ப்பதென்ன
ஜாதகத்தை கேட்பதென்ன
சாத்திரம் பார்ப்பதென்ன
ஜாதகத்தை கேட்பதென்ன
பாத்திரம் காத்திருக்கு ராஜாவே
நீ மாத்திரம் பாத்துக் கொள்ளு ரோஜாவே
பாத்திரம் காத்திருக்கு ராஜாவே
நீ மாத்திரம் பாத்துக் கொள்ளு ரோஜாவே
ஆண் : அடி கார்த்திகை மாசமடி
கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி
கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால
ஆண் : {தஞ்சாவூரு தங்கவேலு
தாளம் வச்சு மேளம் வச்சு
தங்கம் உன்னை அள்ளிக் கொள்ள வேணும்
பெண் : அஹா கம்பனூறு சந்தைக்கு போயி
கருகமணி வளையலோட
காலுக்கு தண்டை வாங்கி வரவேணும்} (2)
ஆண் : அம்மாவுக்கு பாக்கு வைக்க மறக்காத
பெண் : நீ சும்மா சும்மா
சங்கதியெல்லாம் தொறக்காதே
ஆண் : அது வேணும் இது வேணும்
எதையேனும் பெற வேணும்
ஆண் : அடி கார்த்திகை மாசமடி
கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி
கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால
பெண் : அத்த பொண்ணு வெக்கம் விட்டு
ஆட வந்தா பாட வந்தா
ஆச வச்சு மெத்த போடு சாமி
ஆண் : பட்டு மெத்த கட்டிலிட்டு
தொட்டு தொட்டு முத்தமிட்டு
பாடச் சொல்லி ஆட வைப்பேன் வா நீ
பெண் : அப்போ இனி என் கையிலே அதிகாரம்
ஆண் : அட இப்ப சொல்லு அம்மாவுக்கு நமஸ்காரம்
பெண் : மகராசி மகராணி பலகோடி நமஸ்காரம்
ஆண் : அடி கார்த்திகை மாசமடி
கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி
கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால
ஆண் : வெள்ள காக்கா மெல்ல வந்து
பள்ளத்திலே பாயுதின்னு
உண்மையின்னு நம்புவாங்க அம்மா
பெண் : உள்ளத்திலே கள்ளம் இல்லே
உச்சியிலே ஒன்னும் இல்லே
அள்ளி விடு உள்ளதெல்லாம் சும்மா
ஆண் : கட்டாயமா கையானத்துக்கு வருவாங்க
பெண் : அஹா ஆசாரம்மா இன்னும் ஒன்னு தருவாங்க
ஆண் : சரி போடு விளையாடு
நடை போடு நடை போடு
ஆண் : அடி கார்த்திகை மாசமடி
கல்யாண சீசனடி
சாத்திரம் பாத்துக்கடி
கண்ணாலே இங்கே
மாலைய மாத்திகடி முன்னால