Album: Vaira Nenjam
Artists: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Vaira Nenjam
Artists: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : L. R. Eswari
Music By : M. S. Vishwanathan
Female : Hmmm Mmm Mmm Mm
Lalalalalalalalalaaa….(3)
Ohooo Hooo Hooo Oo Oo
Female : Ammaan Magan Engae Avan
Ennodu Serndhaada
Ammaan Magan Engae Avan
Ennodu Serndhaada
Female : Penn Maanin Ponmaeni Vilaiyaada
Ahaahaa
Kannangal Sugamaaga Kavi Paada
Sevaai Idhazh Sillendroru
Pollaadha Uravaada
Mella Vaa… Alla Vaa… Kondu Vaa Vaa Raaja
Female : Ammaan Magan Engae Avan
Ennodu Serndhaada
Penn Maanin Ponmaeni Vilaiyaada
Ahaahaa
Kannangal Sugamaaga Kavi Paada
Sevaai Idhazh Sillendroru
Pollaadha Uravaada
Mella Vaa… Alla Vaa… Kondu Vaa Vaa Raaja
Female : Aadidum Poovoo
Munnum Pinnum Munnooru
Thaedudhu Unnai
Kanni Ennum Thaenaaru
Female : Kaadhalin Vaegam
Kannai Vittu Pogaadhu
Maariya Ullam
Ennai Vittu Maaraadhu…aaa…aaa….aaa..
Manjamae Thiththikka
Mannavaa Vaa En Angam Thulla
Mella Vaa… Alla Vaa… Kondu Vaa Vaa Raaja
Female : Ammaan Magan Engae Avan
Ennodu Serndhaada
Female : Maeniyin Melae
Macham Ondru Undaaga
Mellidai Meedhu
Minnal Unnai Kandaada
Female : Aasaiyinilae Alli Vannam Pandhaada
Aayiram Undu Andhipattu Kondaada…aa….aa…
Athanai Inbamum Inguthaan
Vaa Naam Sorgam Sella
Mella Vaa… Alla Vaa… Kondu Vaa Vaa Raaja
Female : Ammaan Magan Engae Avan
Ennodu Serndhaada
Penn Maanin Ponmaeni Vilaiyaada
Ahaahaa
Kannangal Sugamaaga Kavi Paada
Sevaai Idhazh Sillendroru
Pollaadha Uravaada
Mella Vaa… Alla Vaa… Kondu Vaa Vaa Raaja
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்
லலலலலலலலலா…..(3)
ஓஹோ ஹோ ஹோ ஓ ஓ
பெண் : அம்மான் மகன் எங்கே அவன்
என்னோடு சேர்ந்தாட
அம்மான் மகன் எங்கே அவன்
என்னோடு சேர்ந்தாட
பெண் : பெண் மானின் பொன்மேனி விளையாட
ஆஹாஹா
கன்னங்கள் சுகமாக கவி பாட
செவ்வாய் இதழ் சில்லென்றொரு
பொல்லாத உறவாட
மெல்ல வா……அள்ள வா……கொண்டு வா வா ராஜா
பெண் : அம்மான் மகன் எங்கே அவன்
என்னோடு சேர்ந்தாட
பெண் மானின் பொன்மேனி விளையாட
ஆஹாஹா
கன்னங்கள் சுகமாக கவி பாட
செவ்வாய் இதழ் சில்லென்றொரு
பொல்லாத உறவாட
மெல்ல வா……அள்ள வா……கொண்டு வா வா ராஜா
பெண் : ஆடிடும் பூவோ
முன்னும் பின்னும் முந்நூறு
தேடுது உன்னை
கன்னி என்னும் தேனாறு
பெண் : காதலின் வேகம்
கண்ணை விட்டு போகாது
மாறிய உள்ளம்
என்னை விட்டு மாறாது…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
மஞ்சமே தித்திக்க
மன்னவா வா என் அங்கம் துள்ள
மெல்ல வா…..அள்ள வா…….கொண்டு வா வா ராஜா
பெண் : அம்மான் மகன் எங்கே அவன்
என்னோடு சேர்ந்தாட
பெண் : மேனியின் மேலே
மச்சம் ஒன்று உண்டாக
மெல்லிடை மீது
மின்னல் உன்னை கண்டாட
பெண் : ஆசையினாலே அல்லி வண்ணம் பந்தாட
ஆயிரம் உண்டு அந்திப்பட்டு கொண்டாட….ஆஅ…..ஆ…..
அத்தனை இன்பமும் இங்குதான்
வா நாம் சொர்க்கம் செல்ல
மெல்ல வா …..அள்ள வா ……..கொண்டு வா வா ராஜா
பெண் : அம்மான் மகன் எங்கே அவன்
என்னோடு சேர்ந்தாட
பெண் மானின் பொன்மேனி விளையாட
ஆஹாஹா
கன்னங்கள் சுகமாக கவி பாட
செவ்வாய் இதழ் சில்லென்றொரு
பொல்லாத உறவாட
மெல்ல வா……அள்ள வா……கொண்டு வா வா ராஜா