
Album: Veetuku Oru Kannagi
Artists: Vani Jairam, S. N. Surendar
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Veetuku Oru Kannagi
Artists: Vani Jairam, S. N. Surendar
Music by: Shankar Ganesh
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Vani Jairam And S. N. Surendar
Music By : Shankar Ganesh
Male : Nee Venn Malligai Thaen Un Punnagai
Mounamae Kadhalin Maaligai
En Peyarai Uchchariththu Kondu Intha Sendu
Muzhu Nilavu Maedaiyil Kanavu Kaanumae Indru
Female : Naan Venn Malligai Thaen En Punnagai
Mounamae Kadhalin Maaligai
Un Peyarai Uchchariththu Kondu Intha Sendu
Muzhu Nilavu Maedaiyil Kanavu Kaanumae Indru
Male : Nee Venn Malligai Thaen Un Punnagai
Male : Unthan Mozhi Sangeetha Sangai
Thangam Ena Mangaatha Mangai
Kannoramae Vazhiyum Singaaramae
Untha Mozhai Sangeetha Sangai
Thangam Ena Mangaatha Mangai
Kannoramae Vazhiyum Singaaramae
Male : Pothumae Unthan Varnanai
Leelaiyil Velvaai Kannanai
Male : Mugaththil Tharuvaen Idhu Mudhal Thavanai
Female : Naan Venn Malligai Thaen En Punnagai
Mounamae Kadhalin Maaligai
Male : En Peyarai Uchchariththu Kondu Intha Sendu
Muzhu Nilavu Maedaiyil Kanavu Kaanumae Indru
Female : Naan Venn Malligai Thaen En Punnagai
Female : Kattil Tharum Sirungaara Pantham
Kattupadum Pennendra Manjam
Pon Thaegamae Kalaiyin Poorveegamae
Kattil Tharum Sirungaara Pantham
Kattupadum Pennendra Manjam
Pon Thaegamae Kalaiyin Poorveegamae
Male : Kanavugal Unthan Aadaigal
Kangalo Thiraatchai Theevugal
Female : Ilamai Nazhuvum Ennai Alli Edungal
Male : Nee Venn Malligai Thaen Un Punnagai
Mounamae Kadhalin Maaligai
Female : Un Peyarai Uchchariththu Kondu Intha Sendu
Muzhu Nilavu Maedaiyil Kanavu Kaanumae Indru
Both : ……………..
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
ஆண் : நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
பெண் : நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
உன் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
ஆண் : நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை…
ஆண் : உந்தன் மொழி சங்கீத கங்கை
தங்கம் என மங்காத மங்கை
கண்ணோரமே வழியும் சிங்காரமே
உந்தன் மொழி சங்கீத கங்கை
தங்கம் என மங்காத மங்கை
கண்ணோரமே வழியும் சிங்காரமே
ஆண் : போதுமே உந்தன் வர்ணனை
லீலையில் வெல்வாய் கண்ணனை
ஆண் : முகத்தில் தருவேன் இது முதல் தவணை
பெண் : நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
ஆண் : என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
பெண் : நான் வெண் மல்லிகை தேன் என் புன்னகை….
பெண் : கட்டில் தரும் சிருங்கார பந்தம்
கட்டுப்படும் பெண்ணென்ற மஞ்சம்
பொன் தேகமே கலையின் பூர்வீகமே
கட்டில் தரும் சிருங்கார பந்தம்
கட்டுப்படும் பெண்ணென்ற மஞ்சம்
பொன் தேகமே கலையின் பூர்வீகமே
ஆண் : கனவுகள் உந்தன் ஆடைகள்
கண்களோ திராட்சை தீவுகள்
பெண் : இளமை நழுவும் என்னை அள்ளி எடுங்கள்..
ஆண் : நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை…..
மௌனமே காதலின் மாளிகை
பெண் : உன் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்த செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
இருவர் : …………………………..