Album: Veetuku Oru Kannagi
Artists: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Veetuku Oru Kannagi
Artists: P. Susheela
Music by: Shankar Ganesh
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Susheela
Music By : Shankar Ganesh
Female : Kallallada Mannalladaa
Pennallavaa Sollungadaa
Kaatai Vittu Naattil Vantha
Jenmangalaa Nillungada
Female : Aanukkoru Needhi Ponnukkoru Needhi
Eppothum Sellaathu
Veettukkoru Ponnum Kannagiyaa Aanaa
Aan Varkkam Thulaathu
Female : Kallallada Mannalladaa
Pennallavaa Sollungadaa
Kaatai Vittu Naattil Vantha
Jenmangalaa Nillungada
Female : Veettilae Samsaaram Mappillaikku
Veliyae Santhosaham
Aambala Polae Pombala Ponaa
Thaasigal Thaanada
Neenga Mattum Devanin Thoodhaadaa
Female : Ada Veettilae Samsaaram Mappillaikku
Veliyae Santhosaham
Aambala Polae Pombala Ponaa
Thaasigal Thaanada
Neenga Mattum Devanin Thoodhaadaa
Chinna Veedu Enna Kedu Vazhiyuthu Panbaadu
Chinna Veedu Enna Kedu Vazhiyuthu Panbaadu
Female : Kallallada Mannalladaa
Pennallavaa Sollungadaa
Kaatai Vittu Naattil Vantha
Jenmangalaa Nillungada
Female : Raamanin Santhegam Jaangikki
Akkini Piravaesham
Kannanin Amsam Mannanin Vamsam
Sodhanai Pottaandaa
Yosanaiyai Sonnavan Vannaandaa
Female : Annai Ondrae Dheivam Endrae
Alappathuthaan Michcham
Annai Ondrae Dheivam Endrae
Alappathuthaan Michcham
Female : Kallallada Mannalladaa
Pennallavaa Sollungadaa
Kaatai Vittu Naattil Vantha
Jenmangalaa Nillungada
Female : Aah Kaiyila Thuppaakki Naalaiyini
Pengalum Yaenthaatti
Veedhiyil Pogum Kanniyar Yaarum
Veettukku Varamaattar
Kaamaveri Vilangugal Vidamaattaai
Kattumillai Kaavalillai Idhu Ennadaa Naadu
Kattumillai Kaavalillai Ha Idhu Ennadaa Naadu
Female : Kallallada Mannalladaa
Pennallavaa Sollungadaa
Kaatai Vittu Naattil Vantha
Jenmangalaa Nillungada
Female : Aanukkoru Needhi Ponnukkoru Needhi
Eppothum Sellaathu
Veettukkoru Ponnum Kannagiyaa Aanaa
Aan Varkkam Thulaathu
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
பெண் : ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி
எப்போதும் செல்லாது
வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா
ஆண் வர்க்கம் துள்ளாது…..
பெண் : கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
பெண் : வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு
வெளியே சந்தோசம்
ஆம்பள போலே பொம்பள போனா
தாசிகள் தானடா
நீங்க மட்டும் தேவனின் தூதாடா
பெண் : அட வீட்டிலே சம்சாரம் மாப்பிள்ளைக்கு
வெளியே சந்தோசம்
ஆம்பள போலே பொம்பள போனா
தாசிகள் தானாடா
நீங்க மட்டும் தேவனின் தூதாடா
சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு
சின்ன வீடு என்ன கேடு வழியுது பண்பாடு
பெண் : கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
பெண் : ராமனின் சந்தேகம் ஜானகிக்கு
அக்னி பிரவேசம்
கண்ணனின் அம்சம் மன்னனின் வம்சம்
சோதனை போட்டான்டா
யோசனையை சொன்னவன் வண்ணான்டா
பெண் : அன்னை ஒன்றே தெய்வம் என்றே
அளப்பதுதான் மிச்சம்…
அன்னை ஒன்றே தெய்வம் என்றே
அளப்பதுதான் மிச்சம்…
பெண் : கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
பெண் : கையில துப்பாக்கி நாளையினி
பெண்களும் ஏந்தாட்டி
வீதியில் போகும் கன்னியர் யாரும்
வீட்டுக்கு வரமாட்டார்
காமவெறி விலங்குகள் விடமாட்டார்
பெண் : ஆஹ் கையில துப்பாக்கி நாளையினி
பெண்களும் ஏந்தாட்டி
வீதியில் போகும் கன்னியர் யாரும்
வீட்டுக்கு வரமாட்டார்
காமவெறி விலங்குகள் விடமாட்டார்
கட்டுமில்லை காவலில்லை இது என்னடா நாடு
கட்டுமில்லை காவலில்லை ஹா இது என்னடா நாடு
பெண் : கல்லல்லடா மண்ணல்லடா
பெண்ணல்லவா சொல்லுங்கடா
காட்டை விட்டு நாட்டில் வந்த
ஜென்மங்களா நில்லுங்கடா
பெண் : ஆணுக்கொரு நீதி பொண்ணுக்கொரு நீதி
எப்போதும் செல்லாது
வீட்டுக்கொரு பொண்ணும் கண்ணகியா ஆனா
ஆண் வர்க்கம் துள்ளாது…..