-manasellam.jpg)
Album: Manasellam
Artists: Sadhana Sargam
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Manasellam
Artists: Sadhana Sargam
Music by: Ilayaraja
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sadhana Sargam
Music By : Ilayaraja
Female : Nee Thoongum Nerathil
En Kangal Thoongaadhu
Female : Nee Thoongum Nerathil
En Kangal Thoongaadhu
Kanmaniyae Hoo Kanmaniyae
Female : Kannukul Kannaaga
Endrendrum Nee Vendum
Ennuyirae Hoo Ennuyirae
Female : Poo Ondru Un Meedhu
Vizhundhaalum Thaangaadhu
En Nenjam Punnaai Pogumae ..ae…
Female : Nee Thoongum Nerathil
En Kangal Thoongaadhu
Kanmaniyae Hoo Kanmaniyae
Female : Ahaaa…aa…aaa…aaa…..
Ahaaa…aa…aaa…aaa…..
Ahaaa…aaa …haaa..aaahaaa…
Female : Madi Meedhu Nee Irundhaal
Swargangal Unmai Endru Aagaadho
Nodi Neram Pirindhaalum
Kaalangalum Nindru Pogaadho
Female : Oru Moochil Iru Dhegam
Vaazhvadhu Naam Andri Veraaro
Nam Kaadhal Vellathil
Naduvae Naam Irundhaalum
En Nenjam Dhaagam Kolludhae… Ohooo
Female : Nee Thoongum Nerathil
En Kangal Thoongaadhu
Kanmaniyae Hoo Kanmaniyae
Female : Kannukul Kannaaga
Endrendrum Nee Vendum
Ennuyirae Hoo Ennuyirae
Female : Kannodum Nenjodum
Uyiraalae Unnai Moodi Kondenae
Kanavodum Ninaivodum
Neengaamal Unnarugil Vaazhndhenae
Female : Madhi Parikum Madhi Mugamae
Unn Oli Alaithannil Naan Irupen
Engae Nee Sendraalum
Angae Naan Varuvenae
Manasellam Neethaan Neethaanae…ohooo
Female : Nee Thoongum Nerathil
En Kangal Thoongaadhu
Kanmaniyae Hoo Kanmaniyae
Female : Poo Ondru Un Meedhu
Vizhundhaalum Thaangaadhu
En Nenjam Punnaai Pogumae ..ae….
Female : Nee Thoongum Nerathil
En Kangal Thoongaadhu
{Kanmaniyae Hoo Kanmaniyae} (2)
Ennuyirae Hoo Ennuyirae
பாடகி : சாதனா சர்கம்
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : நீ தூங்கும்நேரத்தில்
என் கண்கள் தூங்காது
பெண் : நீ தூங்கும்நேரத்தில்
என் கண்கள் தூங்காது
கண்மணியே ஹோ கண்மணியே
பெண் : கண்ணுக்குள் கண்ணாக
என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே ஹோ என் உயிரே
பெண் : பூ ஒன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே …ஏ..
பெண் : நீ தூங்கும்நேரத்தில்
என் கண்கள் தூங்காது
கண்மணியே ஹோ கண்மணியே
பெண் : அஹா..ஆஆ…ஆஆஅ…..
அஹா..ஆஆ…ஆஆஅ…..
அஹா..ஆஆ…ஆஆஅ…..ஆஹா..ஆஆ…
பெண் : மடி மீது நீ இருந்தால்
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ
பெண் : ஒரு மூச்சில் இரு தேகம்
வாழ்வது நாம் அன்றி வேராரோ
நம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாகம் கொல்லுதே ..ஓஹோ …
பெண் : நீ தூங்கும்நேரத்தில்
என் கண்கள் தூங்காது
கண்மணியே ஹோ கண்மணியே
பெண் : கண்ணுக்குள் கண்ணாக
என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே ஹோ என் உயிரே
பெண் : கண்ணோடும் நெஞ்சோடும்
உயிராலே உன்னை மூடி கொண்டேனே
கனவோடும் நினைவோடும்
நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
பெண் : மதி பறிக்கும் மதி முகமே
உன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்
எங்கே நீ சென்றாலும்
அங்கே நான் வருவேனே
மனசெல்லாம் நீதான் நீதானே ..ஓஹோ …
பெண் : நீ தூங்கும்நேரத்தில்
என் கண்கள் தூங்காது
கண்மணியே ஹோ கண்மணியே
பெண் : பூ ஒன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே ..ஏ..
பெண் : நீ தூங்கும்நேரத்தில்
என் கண்கள் தூங்காது
கண்மணியே ஹோ கண்மணியே
கண்மணியே ஹோ கண்மணியே
என் உயிரே ஹோ என் உயிரே