Album: Gramatthu Minnal
Artists: K. S. Chithra, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Gramatthu Minnal
Artists: K. S. Chithra, Malaysia Vasudevan
Music by: Ilayaraja
Lyricist: Gangai Amaran
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â Malaysia Vasudevan And K. S. Chithra
Music By : Ilayaraja
Male : Nee Pogum Paadhaiyil
Manasu Pogudhae Maanae
Male : Nee Pogum Paadhaiyil
Manasu Pogudhae Maanae
Nee Pogum Paadhaiyil
Manasu Pogudhae Maanae
Nee Nadandhu Pogaiyil
Paadham Nogumae
Poova Pottu Thaaren
Adhil Nadandhu Vaadi Maanae
Poova Pottu Thaaren
Adhil Nadandhu Vaadi Maanae
Female : Nee Pogum Paadhaiyil
Manasu Pogudhae Raasaa
Nee Pogum Paadhaiyil
Manasu Pogudhae Raasaa
Nee Nadandhu Pogaiyil
Paadham Nogumae
Poova Pottu Thaaren
Adhil Nadandhu Vaanga Raasa
Poova Pottu Thaaren
Adhil Nadandhu Vaanga Raasa
Male : Vaanathula Poothirukkum
Vairamani Poo Eduthu
Maala Onnu Naan Thoduthu
Ongazhuthil Podavaa
Male : Paadhathukku Or Kolusu
Vairathula Podavaa
Meedham Varum Vairangala
Minminikku Choodavaa
Female : Aagaayathil Kottai Katti
Aranmanaiya Katti Angae
Kaavalukku Dheivangala Poda
Unnaal Aagaadhaiyaa
Female : Aasa Kondadhu Anbinaala Thaan
Anbu Thaanae Nam Selvam
Andha Anbu Onnu Thaan Namma Chaethadhu
Podhum Podhum Raasaa
Adhu Onnu Podhum Raasaa
Male : Podhum Podhum Maanae
Adhu Onnu Podhum Maanae
Male : Pallikkoodam Ponadhilla
Paadamum Padichadhilla
Solli Yaarum Kodukkavilla
Sondha Buthi Yedhum Illa
Male : Enna Pola Aambalaiya
Paathu Kolla Yaar Irukkaa
Onna Pola Pombalaikku
Ethanaiyo Per Irukkaa
Female : Sonnadhaiyae Sollum Aiyaa
Pacha Kili Pillai Adhu
Sonnadha Nee Solvadhilla
Retta Chuzhi Pillai Idhu
Female : Arivukkaaga Thaan Paadam Kekanum
Anbu Kolla Adhu Venaamae
Nalla Maala Vandhadhu
Vela Vandhadhu
Manasu Serndhadhaalae
Namma Manasu Serndhadhaalae
Male : Nee Pogum Paadhaiyil
Manasu Pogudhae Maanae
Nee Pogum Paadhaiyil
Manasu Pogudhae Maanae
Female : Nee Nadandhu Pogaiyil
Paadham Nogumae
Poova Pottu Thaaren
Adhil Nadandhu Vaanga Raasa
Male : Poova Pottu Thaaren
Adhil Nadandhu Vaadi Maanae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நீ போகும் பாதையில்
மனசு போகுதே மானே
ஆண் : நீ போகும் பாதையில்
மனசு போகுதே மானே
நீ போகும் பாதையில்
மனசு போகுதே மானே
ஆண் : நீ நடந்து போகையில்
பாதம் நோகுமே
பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாடி மானே
பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாடி மானே
பெண் : நீ போகும் பாதையில்
மனசு போகுதே ராசா
நீ போகும் பாதையில்
மனசு போகுதே ராசா
பெண் : நீ நடந்து போகையில்
பாதம் நோகுமே
பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாங்க ராசா
பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாங்க ராசா
ஆண் : வானத்துல பூத்திருக்கும்
வைரமணிப் பூ எடுத்து
மாலை ஒண்ணு நான் தொடுத்து
ஓங்கழுத்தில் போடவா
ஆண் : பாதத்துக்கு ஓர் கொலுசு
வைரத்துல போடவா
மீதம் வரும் வைரங்கள
மின்மினிக்குச் சூடவா
பெண் : ஆகாயத்தில் கோட்டை கட்டி
அரண்மனையை கட்டி அங்கே
காவலுக்கு தெய்வங்கள
போட உன்னால் ஆகாதையா
பெண் : ஆசை கொண்டது
அன்பினாலதான்
அன்புதானே நம் செல்வம்
அந்த அன்பு ஒண்ணுதான்
நம்மச் சேர்த்தது
பெண் : போதும் போதும் ராசா
அது ஒண்ணு போதும் ராசா
ஆண் : போதும் போதும் மானே
அது ஒண்ணு போதும் மானே
ஆண் : பள்ளிக்கூடம் போனதில்லை
பாடமும் படிச்சதில்லை
சொல்லி யாரும் கொடுக்கவில்லை
சொந்த புத்தி ஏதும் இல்லை
ஆண் : என்னைப் போல ஆம்பளைய
பாத்துக் கொள்ள யார் இருக்கா
ஒன்னைப் போல பொம்பளைக்கு
எத்தனையோ பேர் இருக்கா
பெண் : சொன்னதையே சொல்லும் அய்யா
பச்சக் கிளிப் பிள்ளை அது
சொன்னதை நீ சொல்வதில்ல
ரெட்டச் சுழிப் பிள்ளை இது
பெண் : அறிவுக்காகத்தான்
பாடம் கேக்கணும்
அன்பு கொள்ள அது வேணாமே
பெண் : நல்ல மாலை வந்தது
வேளை வந்தது
மனசு சேர்ந்ததாலே
நம்ம மனசு சேர்ந்ததாலே
ஆண் : நீ போகும் பாதையில்
மனசு போகுதே மானே
நீ போகும் பாதையில்
மனசு போகுதே மானே
பெண் : நீ நடந்து போகையில்
பாதம் நோகுமே
பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாங்க ராசா
ஆண் : பூவப் போட்டுத் தாரேன்
அதில் நடந்து வாடி மானே