
Album: Sattam
Artists: S. P. Balasubrahmanyam, Malaysia Vasudevan
Music by: Gangai Amaran
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sattam
Artists: S. P. Balasubrahmanyam, Malaysia Vasudevan
Music by: Gangai Amaran
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Malaysia Vasudevan
Music By : Gangai Amaran
Male : Hae… Hae…
Male : Hae Haei…
Male : Hae Hae
Male : Hae Haei…
Male : Hae Hae
Haehae Haehe Haehae Haehe Hae…
Male : Hae… Pababaa…
Male : Pababaa…
Male : Nanbanae Enadhu Uyir Nanbanae
Neenda Naal Uravidhu
Indru Pol Endrumae Thodarvadhu Haan…
Male : Nanbanae Enadhu Uyir Nanbanae
Neenda Naal Uravidhu
Indru Pol Endrumae Thodarvadhu..
Male : Oru Kilaiyil Oonjal Aadum
Iru Malargal Neeyum Naanum
Piriyaamal Naam Uravaadalaam
Male : Oru Vizhiyil Kaayam Endraal
Maru Vizhiyum Kanneer Sindhum
Unakkaaga Naan Enakkaaga Nee
Male : Irandu Kaigal Inaindhu Vazhangum
Iniya Osai
Male : Indrum Endrum Ketkka Vendum
Enadhu Aasai Hae Hae
Male : Nanbanae Enadhu Uyir Nanbanae
Male : Neenda Naal Uravidhu
Indru Pol Endrumae Thodarvadhu
Male : Yaarum Unnai Sondham Kondaal
Idaiyil Vandha Urimai Endraal
Adharkkaaga Naan Vazhakkaaduven
Male : Yaarum Unnai Thirudi Chella
Paarthu Nirkkum Thozhan Alla
Unakkaaga Naan Kaaval Nirppen
Male : Enadhu Manamum Enadhu Ninaivum
Unadhu Vasamae
Male : Namakku Yedhu Pirithu Paarkka
Irandu Manamae Hae Hae
Male : Nanbanae Enadhu Uyir Nanbanae
Male : Neenda Naal Uravidhu
Indru Pol Endrumae Thodarvadhu
Both : Laalallaa Laalallaa Laalallaa…
Laalallaa Laalallaa Laalallaa…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஹே…. ஹே….
ஆண் : ஹே ஹேய்….
ஆண் : ஹே…. ஹே….
ஆண் : ஹே ஹேய்….
ஆண் : ஹே ஹே
ஹேஹே ஹேஹெ ஹேஹே ஹேஹெ ஹே….
ஆண் : ஹே…. பபபா…
ஆண் : பபபா….
ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது ஹான்….
ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
ஆண் : ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும்
இரு மலர்கள் நீயும் நானும்
பிரியாமல் நாம் உறவாடலாம்
ஆண் : ஒரு விழியில் காயம் என்றால்
மறு விழியும் கண்ணீர் சிந்தும்
உனக்காக நான் எனக்காக நீ
ஆண் : இரண்டு கைகள் இணைந்து வழங்கும்
இனிய ஓசை
ஆண் : இன்றும் என்றும் இருக்க வேண்டும்
எனது ஆசை ஹே ஹே
ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே
ஆண் : நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
ஆண் : யாரும் உன்னை சொந்தம் கொண்டால்
இடையில் வந்த உரிமை என்றால்
அதற்காக நான் வழக்காடுவேன்
ஆண் : யாரும் உன்னை திருடிச் செல்ல
பார்த்து நிற்கும் தோழன் அல்ல
உனக்காக நான் காவல் நிற்பேன்
ஆண் : எனது மனமும் எனது நினைவும்
உனது வசமே
ஆண் : நமக்கு ஏது பிரித்துப் பார்க்க
இரண்டு மனமே ஹே ஹே
ஆண் : நண்பனே எனது உயிர் நண்பனே
ஆண் : நீண்ட நாள் உறவிது
இன்று போல் என்றுமே தொடர்வது
இருவர் : லாலல்லா லாலல்லா லாலல்லா…
லாலல்லா லாலல்லா லாலல்லா…