Nalla Nalla Pillaigale Song Lyrics - Manasukketha Maharasa

Nalla Nalla Pillaigale Song Poster

Album: Manasukketha Maharasa

Artists: Malasiya Vasudevan

Music by: Deva

Lyricist: Pulamaipithan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Nalla Nalla Pillaigale Song Lyrics - English & Tamil


Nalla Nalla Pillaigale Song Lyrics in English

Singer : Malasiya Vasudevan


Music By : Deva


Male : Nalla Nalla Pillaigalae Neenga
Naan Sollaporen Kadha Onnu Vaanga
Nalla Nalla Pillaigalae Neenga
Naan Sollaporen Kadha Onnu Vaanga
Anbirukkum Nenjamae Deivam Endru Sollunga
Annan Thambhi Polavae Ondrupattu Vaazhunga


Male : Nalla Nalla Pillaigalae Neenga
Naan Sollaporen Kadha Onnu Vaanga


Male : Kaasu Panam Illama Kalyanam Aagama
Kanni Malar Thalai Ingu Vaaduthuda
Kaasu Panam Illama Kalyanam Aagama
Kanni Malar Thalai Ingu Vaaduthuda
Kaadhalukku Thadaiyittu Jaathi Ennum Thiraiyittu
Vedhanaigal Dhinam Dhinam Kooduthada


Male : Andha Bhaarathi Meendum Vara Vendum
Indha Paavangalai Theeyil Ida Vendum
Andha Bhaarathi Meendum Vara Vendum
Indha Paavangalai Theeyil Ida Vendum
Andha Buthan Yesu Gandhiyum
Iththaraiyil Pirandhum
Sathiyathai Manidhan Madhikalaiyae


Male : Nalla Nalla Pillaigalae Neenga
Naan Sollaporen Kadha Onnu Vaanga
Anbirukkum Nenjamae Deivam Endru Sollunga


Male : Nalla Nalla Pillaigalae Neenga
Naan Sollaporen Kadha Onnu Vaanga


Male : Neer Kodukkum Megamum
Soru Kodukkum Boomiyum
Namakkena Kaalamum Uzhaikkudhada
Neer Kodukkum Megamum
Soru Kodukkum Boomiyum
Namakkena Kaalamum Uzhaikkudhada
Kaalai Varum Sooriyanum Maalai Varum Chandhiranum
Kadamaiyai Madhithae Nadakkudhada


Male : Ingu Podhuvinil Odudhu Nadhi Paaru
Adhu Pola Vaazhndhu Nee Pugazh Thaedu
Ingu Podhuvinil Odudhu Nadhi Paaru
Adhu Pola Vaazhndhu Nee Pugazh Thaedu
Mannil Vaazhugindra Manidhar Yaavarum Un
Sondhamennum Vaazhkai Kalviyai Padithidadaa


Male : Nalla Nalla Pillaigalae Neenga
Naan Sollaporen Kadha Onnu Vaanga
Anbirukkum Nenjamae Deivam Endru Sollunga


Male : Nalla Nalla Pillaigalae Neenga
Naan Sollaporen Kadha Onnu Vaanga



Nalla Nalla Pillaigale Song Lyrics in Tamil

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க
நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க
அண்ணன் தம்பி போலவே ஒன்றுபட்டு வாழுங்க

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க

ஆண் : காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம
கன்னி மலர் தலையிங்கு வாடுதடா
காசு பணம் இல்லாம கல்யாணம் ஆகாம
கன்னி மலர் தலையிங்கு வாடுதடா
காதலுக்கு தடையிட்டு சாதியென்னும் திரையிட்டு
வேதனைகள் தினம் தினம் கூடுதடா

ஆண் : அந்த பாரதி மீண்டும் வரவேண்டும்
இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும்
அந்த பாரதி மீண்டும் வரவேண்டும்
இந்த பாவங்களைத் தீயில் இட வேண்டும்
அந்த புத்தன் இயேசு காந்தியும்
இத்தரையில் பிறந்தும்
சத்தியத்தை மனிதன் மதிக்கலையே….

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க

ஆண் : நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும்
நமக்கென காலமும் உழைக்குதடா
நீர் கொடுக்கும் மேகமும் சோறு கொடுக்கும் பூமியும்
நமக்கென காலமும் உழைக்குதடா
காலை வரும் சூரியனும் மாலை வரும் சந்திரனும்
கடமையை மதித்தே நடக்குதடா

ஆண் : இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு
அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு
இங்கு பொதுவினில் ஓடுது நதி பாரு
அது போல வாழ்ந்து நீ புகழ் தேடு
மண்ணில் வாழுகின்ற மனிதர் யாவரும் உன்
சொந்தமெனும் வாழ்க்கை கல்வியை படித்திடடா

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க
அன்பிருக்கும் நெஞ்சமே தெய்வமென்று சொல்லுங்க

ஆண் : நல்ல நல்ல பிள்ளைகளே நீங்க
நான் சொல்லப்போறேன் கத ஒண்ணு வாங்க


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Mugamoru Nila lyrics
  • Mugamoru Nila Manasukketha Maharasa Tamil song lyrics
  • Mugamoru Nila lyrics in Tamil
  • Tamil song lyrics Mugamoru Nila
  • Mugamoru Nila full lyrics
  • Mugamoru Nila meaning
  • Mugamoru Nila song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...