Album: Manasukketha Maharasa
Artists: Mano, S. Janaki
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Manasukketha Maharasa
Artists: Mano, S. Janaki
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And S. Janaki
Music By : Deva
Female : Aarengum Thaan Uranga………..
Aarukadal Meen Uranga
Srirengam Thaan Uranga………
Thiruvaana Ka Uranga
Naanuranga Vazhi Illaiyae Rasa…….
Ingae Naathiyathu Kidakkuthu Un Rosa
Male : Aarengum Thaan Uranga………..
Aarukadal Meen Uranga
Srirengam Thaan Uranga………
Thiruvaana Ka Uranga
Naanuranga Vazhi Illaiyae Maanae…..
Iraivan Naadagathil Oomaiyadi Naanae
Female : {Saada Ezhuthi Vachcha
Saanthu Suvaththilellam
Aadi Mazhai Adichu
Athanaiyum Karainchuruchu} (2)
Female : {Thaangalaiyae Thaangalaiyae……..
Aasa Vacha Indha Manam} (2)
Vaazha Vechu Pakkalaiyae
Serndhu Iruntha Ooru Sanam
Female : Aarengum Thaan Uranga………..
Aarukadal Meen Uranga
Srirengam Thaan Uranga………
Thiruvaana Ka Uranga
Naanuranga Vazhi Illaiyae Rasa…….
Ingae Naathiyathu Kidakkuthu Un Rosa
Female : Maman Adichaanae
Malliyapoo Sendaala
Aththa Adichaalo Allipoo Sendaala
Yaar Adichaa…….solli Azhu
Neer Adicha….. Neer Velagum Laali
Male : {Kaathu Mella Thottaalumae
Karuthae Thaan Pogumunnu
Pothi Vacha Rosa Poova Poduvena Veiyilila} (2)
Male : {Sembukkulla Adangidumaa………
Ganga Nadhi Neeru} (2)
Chanthiranum Kalangumunu……
Sonnathu Thaan Nammooru
Male : Aarengum Thaan Uranga………..
Aarukadal Meen Uranga
Srirengam Thaan Uranga………
Thiruvaana Ka Uranga
Naanuranga Vazhi Illaiyae Maanae…….
Iraivan Naadagathil Oomaiyadi Naanae
Female : Aarengum Thaan Uranga………..
Aarukadal Meen Uranga
Srirengam Thaan Uranga………
Thiruvaana Ka Uranga
Naanuranga Vazhi Illaiyae Rasa…….
Ingae Naathiyathu Kidakkuthu Un Rosa
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா..
ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே..
பெண் : {சாட எழுதி வைச்ச
சாந்து சுவத்தில் எல்லாம்
ஆடி மழையடிச்சு
அத்தனையும் கரைஞ்சிருச்சு} (2)
பெண் : {தாங்கலையே தாங்கலையே
ஆசை வைச்ச இந்த மனம்} (2)
வாழ வைச்சு பாக்கலயே
சேர்ந்திருந்த ஊரு சனம்….
பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா..
பெண் : மாமன் அடிச்சானோ மல்லியைப் பூச்செண்டால
அத்தை அடிச்சாளோ அல்லிப்பூ செண்டால
யார் அடிச்சா சொல்லி அழு
நீர் அடிச்சா நீர் விலகும்…….
ஆண் : {காத்து மெல்ல தொட்டாலுமே
கறுத்தேதான் போகுமுன்னு
போத்தி வைச்ச ரோசாப் பூவை
போடுவேனா வெய்யிலில} (2)
ஆண் : {சங்குக்குள்ள அடங்கிடுமா
கங்கை நதி நீரு} (2)
சந்திரனும் களங்கமுன்னு
சொன்னது தான் நம்மூரு….
ஆண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே மானே
இறைவன் நாடகத்தில் ஊமையடி நானே..
பெண் : ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க
நான் உறங்க வழியில்லையே ராசா இங்கே
நாதியற்று கிடக்குது உன் ரோசா..