Album: Manasukketha Maharasa
Artists: S. P. Balasubrahmanyam, P. Susheela
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Manasukketha Maharasa
Artists: S. P. Balasubrahmanyam, P. Susheela
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And P. Susheela
Music By : Deva
Female : Aaththu Mettu Thoppukkulla…..
Female : Naan Aaththu Mettu Thoppukkulla
Ada Andhi Saayum Nerathilae
Dhinam Kaathirundhu Kaathirundhu
Manasum Kanala Pochchu Aasa Machchaan Aahaa…..
Male : Aaaaaaa Aaththu Mettu Thoppukkullaa
Adi Andhi Saayum Nerathilae
Dhinam Kaathirundhu Kaathirundhu
Manasum Kanala Pochu Vaadi Pulla
Male : Panneer Thelikkum Megam Adhu Than
Paruva Pennin Koondhalo
Kannae Unadhu Kaigal Rendum
Naan Aadum Oonjalo
Female : Kannaal Thadavi Neeyum Thanae
Kanni Manasa Maaththura
Ponnaa Enadhu Degamunnu
Orasi Orasi Paakkura
Idhu Poovaanadhu Naethu
Idha On Kaigalil Korthu
Male : Engengu Naan Paarthtaalumae
Angangu On Mugam Than
Female : Aaththu Mettu Thoppukkulla
Ada Andhi Saayum Nerathilae
Male : Dhinam Kaathirundhu Kaathirundhu
Manasu Kanala Pochu Vaadi Pulla
Female : Summa Kedantha Nenjukkulla
Soodu Konjam Yeruthu
Thoongum Bothum Kannukulla
On Mogam Than Thonudhu
Male : Meththa Virichu Podavaanu
Kelvi Ethukku Kekkura
Mella Mella Anaikkum Podhu
Othunga Thanae Paakkura
Adi Vaa Vaa Endhan Devi
Solla Poren Oru Sedhi
Female : Konjam Poru Nenjil Oru
Panjanai Than Iduven
Male : Naan Aaththu Mettu Thoppukkulla
Ada Andhi Saayum Nerathilae
Female : Dhinam Kaathirundhu Kaathirundhu
Manasum Kanala Pochchu Aasa Machchaan Aahaa…..
Male : Aaaaaaaaaaa……….
Female : Ohohhhhhh…………..
Male : Aaaaa………………..
Both : Hmm Mm Mm Mm Mm Mm
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
பெண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்து
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ..
ஆண் : ஆ.. ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அடி அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்தேன்
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…..
ஆண் : பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்
பருவ பெண்ணின் கூந்தலோ
கண்ணே உனது கைகள் இரண்டும்
நான் ஆடும் ஊஞ்சலோ
பெண் : கண்ணா தழுவி நீயும் தானே
கன்னி மனசு மாத்துற
பொன்னா எனது தேகம் ஒண்ணு
உரசி உரசி பாக்குறே
இது பூவானது நேத்து
இத வா கைகளில் போட்டு
ஆண் : எங்கெங்கு நான் பார்த்தாலுமே
அங்கங்கு உன் முகம்தான்…
பெண் : ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அடி அந்தி சாயும் நேரத்திலே
ஆண் : தெனம் காத்திருந்து காத்திருந்தேன்
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே…..
பெண் : சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே
சூடு கொஞ்சம் ஏறுது
தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே
உன் முகம் தான் தோணுது
ஆண் : மெத்தை விரிச்சு போடவான்னு
தேதி எதுக்கு கேக்கறே ஹஹ
மெல்ல மெல்ல அணைக்கும் போது
ஒதுங்கத்தானே பார்க்குறே
அடி வாவா எந்தன் தேவி
சொல்லப்போறேன் ஒரு சேதி
பெண் : கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு
பஞ்சணை தான் இடுவேன் நான்
ஆண் : நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே
பெண் : தெனம் காத்திருந்து காத்திருந்து
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ..
ஆண் : ஆஅ…ஆஅ ….
பெண் : ஓ ….
ஆண் : ஆஅ…
இருவர் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்