Album: Pariyerum Perumal
Artists: Ananthu, Vijaynarain
Music by:
Lyricist: Mari Selvaraj
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pariyerum Perumal
Artists: Ananthu, Vijaynarain
Music by:
Lyricist: Mari Selvaraj
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Vijaynarain, Ananthu
and Santhosh Narayanan
Music By : Santhosh Narayanan
Chorus : Hoo Ooo Hoo Ooo Ooo Hoo Ooo
Hoo Ooo Hoo Ooo Ooo Hoo Ooo
Male : Adaipadum Kadhavukkul
Udaipadum Uyir
Vidigindra Pozhuthilum
Posungidum Uyir
Paranthidum Paravaiyum
Thurathidum Uyir
Poothidum Nilathilum
Nasangidum Uyir
Male : Peigindra Mazhaiyilum
Erinthidum Uyir
Sirikkindra Manitharum
Veruthidum Uyir
Paarkindra Kadavulum
Maranthidum Uyir
Varukindra Saavaiyum
Poruthidum Uyir
Male : Naan Yaar..
Naan Yaar…
Male : Nee Ozhi…
Naan Yaar…
Nee Mazhai…
Naan Yaar…
Naan Yaar…
Male : Naan Yaar..
Naan Yaar…
Naan Yaar…
Chorus : Hoo Ooo Hoo Ooo Ooo Hoo Ooo
Hoo Ooo Hoo Ooo Ooo Hoo Ooo
Male : Rayil Thedi Vanthu Kollum
Naan Yaar….
Pookkum Maramengum
Thookkil Thongum
Naan Yaar…
Male : Nadhiyil Seththa
Meenaai Mithakkum
Naan Yaar…
Kudusaikkul Kathari Erintha
Naan Yaar….
Male : Thee Eratha Saamyingu
Naan Yaar…
Un Kai Padamal Thanneer Parugum
Naan Yaar…
Oor Suvarkatti Thooram Vaikka
Naan Yaar…
Malakkuzhikkul Moochaiyadakkum
Naan Yaar..
Chorus : Hoo Ooo Hoo Ooo Ooo Hoo Ooo
Hoo Ooo Hoo Ooo Ooo Hoo Ooo
Male : Naan Yaaarrrr…..
Naaaaan Yaaaarrrr……
Male : Arasan Endru Solvorumundu
Adimai Endru Ninaipporumundu
Yer Piditha Vazhvum Undu
Por Seitha Kadhaiyum Undu
Male : {Marithapin Udal Engum
Neelam Paravum
Naan Yaar…
Puthaithapin Neela
Kadalil Neenthum
Naan Yaar…} (2)
Male : Naaaannnn…yaaarrrrr
Male : {Marithapin Udal Engum
Neelam Paravum
Naan Yaar…
Puthaithapin Neela
Kadalil Neenthum
Naan Yaar.. } (2)
Chorus : Hoo Ooo Hoo Ooo Ooo Hoo Ooo
Hoo Ooo Hoo Ooo Ooo Hoo Ooo
Hoo Ooo Hoo Ooo Ooo Hoo Ooo
பாடகர்கள் : விஜய்நரைன், அனந்து
மற்றும் சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்
குழு : ……………………………………..
ஆண் : அடைபடும் கதவுக்குள்
உடைபடும் உயிர்
விடுகின்ற பொழுதிலும்
பொசுங்கிடும் உயிர்
பறந்திடும் பறவையும்
துரத்திடும் உயிர்
பூத்திடும் நிலத்திலும்
நசுங்கிடும் உயிர்
ஆண் : பெய்கின்ற மழையிலும்
எரிந்திடும் உயிர்
சிரிக்கின்ற மனிதரும்
வெறுத்திடும் உயிர்
பார்க்கின்ற கடவுளும்
மறந்திடும் உயிர்
வருகின்ற சாவையும்
பொறுத்திடும் உயிர்
ஆண் : நான் யார்..
நான் யார்…
ஆண் : நீ ஒழி…
நான் யார்…
நீ மழை…
நான் யார்…
நான் யார்…
ஆண் : நான் யார்..
நான் யார்…
நான் யார்…
குழு : …………………………..
ஆண் : ரயில் தேடி
வந்து கொள்ளும்
நான் யார்…
பூக்கும் மரமெங்கும்
தூக்கில் தொங்கும்
நான் யார்…
ஆண் : நதியில் செத்த
மீனாய் மிதக்கும்
நான் யார்…
குடுசைக்குள் கதறி எரிந்த
நான் யார்…
ஆண் : தேர் ஏறாத சாமியிங்கு
நான் யார்…
உன் கை படாமல்
தண்ணீர் பருகும்
நான் யார்…
ஊர் சுவர்க்கட்டி தூரம் வைக்க
நான் யார்…
மலக்குழிக்குள் மூச்சையடக்கும்
நான் யார்..
குழு : …………………………..
ஆண் : நான் யார்….
நான் யார்…..
ஆண் : அரசன் என்று
சொல்வோருமுண்டு
அடிமை என்று
நினைப்போருமுண்டு
ஏர் பிடித்த வாழ்வும் உண்டு
போர் செய்த கதையும் உண்டு
ஆண் : {மரித்தபின் உடல் எங்கும்
நீலம் பரவும்
நான் யார்…
புதைத்தபின் நீல
கடலில் நீந்தும்
நான் யார்…} (2)
ஆண் : நான்…யார்…..
ஆண் : {மரித்தபின் உடல் எங்கும்
நீலம் பரவும்
நான் யார்…
புதைத்தபின் நீல கடலில் நீந்தும்
நான் யார்..} (2)
குழு : ………………………….