Album: Kumari Kottam
Artists: T. M. Soundararajan, L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Kumari Kottam
Artists: T. M. Soundararajan, L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singers : T. M. Soundararajan And L. R. Eswari
Music By : M. S. Vishwanathan
Female : Naam Oruvarai Oruvar
Sandhippom Yena
Kaadhal Dhevadhai Sonnaal
Male : Hum… Hum… Hum…
Female : Naam Oruvarai Oruvar
Sandhippom Yena
Kaadhal Dhevadhai Sonnaal
En Idadhu Kannum Thudithadhu
Unnai Kanden Innaal Ponnaal
Female : Naam Oruvarai Oruvar
Sandhippom Yena
Kaadhal Dhevadhai Sonnaal
En Idadhu Kannum Thudithadhu
Unnai Kanden Innaal Ponnaal
Female : Patta Pagalena Nilaverikka
Andha Nilavinil Malar Sirikka
Andha Malarinil Madhuvirukka
Andha Madhu Unna Manam Thudikka…
Ha… Aa… Aa… Haa… Aaa….aa….
Female : Naam Oruvarai Oruvar
Sandhippom Yena
Kaadhal Dhevadhai Sonnaal
En Idadhu Kannum Thudithadhu
Unnai Kanden Innaal Ponnaal
Female : Neer Kuditha Maegam
En Neelavanna Koondhal
Neer Kuditha Maegam
En Neelavanna Koondhal
Andha Neelavana Koondhal
Adhu Neeyirukkum Oonjal…
Female : Paal Kodutha Venmai
En Palingu Pondra Maeni
Paal Kodutha Venmai
En Palingu Pondra Maeni
Ven Palingu Pondra Maeni
Adhil Pangu Kolla Vaa Nee
Female : Vatta Karuvizhi Varavazhaikka
Andha Varavinil Uravirukka
Andha Uravinil Iravirukka
Andha Iravugal Valarndhirukka…
Ha… Aa… Aa… Haa… Aaa….aa….
Female : Naam Oruvarai Oruvar
Sandhippom Yena
Kaadhal Dhevadhai Sonnaal
Male : Naan Thodarndhu Poga
Ennai Maan Thodarndhenna
Naan Thodarndhu Poga
Ennai Maan Thodarndhenna
Pon Maan Thodarndha Podhu
Manam Maiyal Kondadhenna…
Ha… Aa… Aa… Haa… Aaa….aa….
Male : Mai Vaditha Kannil
Pen Poi Vadithadhenna
Mai Vaditha Kannil
Pen Poi Vadithadhenna
Kan Poi Vaditha Paavai
En Kai Pidithadhenna
Male : Velli Pani Vizhum Malai Irukka
Andha Malaiyinil Mazhai Adikka
Andha Mazhaiyinil Nadhi Pirakka
Andha Nadhi Vandhu Kadal Kalakka…
Ha… Aa… Aa… Haa… Aaa….aa….
Female : Naam Oruvarai Oruvar
Sandhippom Yena
Kaadhal Dhevadhai Sonnaal
Female : Haaa…haaa…haaa
Male : En Idadhu Kannum Thudithadhu
Unnai Kanden Innaal Ponnaal
Unnai Kanden Innaal Ponnaal
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : நாம் ஒருவரை ஒருவர்
சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
ஆண் : ஹும்…..ஹும்…..ஹும்…..
பெண் : நாம் ஒருவரை ஒருவர்
சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
பெண் : நாம் ஒருவரை ஒருவர்
சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
பெண் : பட்ட பகலினில் நிலவெரிக்க
அந்த நிலவினில் மலர் சிரிக்க
அந்த மலரினில் மது இருக்க
அந்த மது உண்ண மனம் துடிக்க
ஹ……ஆ……ஆ….ஹா…..ஆஅ…..ஆ…..
பெண் : நாம் ஒருவரை ஒருவர்
சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
பெண் : நீர் குடித்த மேகம்
என் நீலவண்ண கூந்தல்
அந்த நீலவண்ண கூந்தல்
அது நீயிருக்கும் ஊஞ்சல்
பெண் : பால் கொடுத்த வெண்மை
என் பளிங்கு போன்ற மேனி
பால் கொடுத்த வெண்மை
என் பளிங்கு போன்ற மேனி
வெண் பளிங்கு போன்ற மேனி
அதில் பங்கு கொள்ளவா நீ
பெண் : வட்ட கருவிழி வரவழைக்க
அந்த வரவினில் உறவிருக்க
அந்த உறவினில் இரவிருக்க
அந்த இரவுகள் வளர்ந்திருக்க
ஹ……ஆ……ஆ….ஹா…..ஆஅ…..ஆ…..
பெண் : நாம் ஒருவரை ஒருவர்
சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
ஆண் : நான் தொடர்ந்து போக
எனை மான் தொடர்ந்ததென்ன
நான் தொடர்ந்து போக
எனை மான் தொடர்ந்ததென்ன
பொன் மான் தொடர்ந்தபோது
மனம் மையல் கொண்டதென்ன…..
ஹ……ஆ……ஆ….ஹா…..ஆஅ…..ஆ…..
ஆண் : மை வடித்த கண்ணில்
பெண் பொய் வடித்ததென்ன
மை வடித்த கண்ணில்
பெண் பொய் வடித்ததென்ன
கண் பொய் வடித்த பாவை
என் கை பிடித்ததென்ன
ஆண் : வெள்ளி பனி விழும் மலையிருக்க
அந்த மலையினில் மழையடிக்க
அந்த மலையினில் நதி பிறக்க
அந்த நதி வந்து கடல் கலக்க
ஹ……ஆ……ஆ….ஹா…..ஆஅ…..ஆ…..
பெண் : நாம் ஒருவரை ஒருவர்
சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
பெண் : ஹா…..ஹா…..ஹா…..
ஆண் : என் வலது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்