Album: Kumari Kottam
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Kumari Kottam
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : T. M. Soundararajan
Music By : M. S. Vishwanathan
Male : Engae Aval …
Engae Aval Endrae Manam
Thaedudhae Aavalaal Odi Vaa
Angae Varum En Paadalai
Kettadhum Kangalae Paadi Vaa
Male : Engae Aval Endrae Manam
Thaedudhae Aavalaal Odi Vaa
Angae Varum En Paadalai
Kettadhum Kangalae Paadi Vaa
Male : Muthaadum Maarbil
Mugam Paarkka Ennum
Muthaadum Maarbil
Mugam Paarkka Ennum
En Aasaiyin Osaiyai Keladi Konjam
En Aasaiyin Osaiyai Keladi Konjam
Melliya Aadaiyil Malligai Poovinai
Moodavum Vendumo
Male : Engae Aval Endrae Manam
Thaedudhae Aavalaal Odi Vaa
Angae Varum En Paadalai
Kettadhum Kangalae Paadi Vaa
Male : Senthaenil Aadi Pani Oori Nindra
Senthaenil Aadi Pani Oori Nindra
Thaemaangani Endru Naan
Thaedinaen Unnai
Thaemaangani Endru Naan
Thaedinaen Unnai
Kai Valai Osaiyum Mai Vizhi Aasaiyum
Kaanavum Yenginaen
Male : Engae Aval Endrae Manam
Thaedudhae Aavalaal Odi Vaa
Angae Varum En Paadalai
Kettadhum Kangalae Paadi Vaa
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : எங்கே அவள்……..
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
ஆண் : எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
ஆண் : முத்தாடும் மார்பில்
முகம் பார்க்க எண்ணும்
முத்தாடும் மார்பில்
முகம் பார்க்க எண்ணும்
என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
என் ஆசையின் ஓசையைக் கேளடி கொஞ்சம்
மெல்லிய ஆடையில் மல்லிகை பூவினை
மூடவும் வேண்டுமோ
ஆண் : எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா
ஆண் : செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற
செந்தேனில் ஆடி பனி ஊறி நின்ற
தேமாங்கனி என்று நான்
தேடினேன் உன்னை
தேமாங்கனி என்று நான்
தேடினேன் உன்னை
கைவளை ஓசையும் மைவிழி ஆசையும்
காணவும் ஏங்கினேன்
ஆண் : எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலால் ஓடிவா
அங்கே வரும் என் பாடலைக்
கேட்டதும் கண்களே பாடிவா