Album: En Thambi
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: En Thambi
Artists: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T. M. Soundararajan
Music By : M. S. Vishwanathan
Male : Muthu Nagaiyae ..ae…
Unnai Naanariven
Aahaa Aahaa
Thaththum Kiliyae
Ennai Nee Arivaai
Nammai Naam Arivom
Ohooo Oohoo
Male : Muthu Nagaiyae ..ae…
Unnai Naanariven
Aahaa Aahaa
Thaththum Kiliyae
Ennai Nee Arivaai
Nammai Naam Arivom
Ohooo Oohoo
Male : Nilavum Vaanum Nilamum Neerum
Ondrai Vittu Ondru Sellumo
Neeyum Naanum Kaanum Uravu
Nenjai Vittu Chella Ennumo
Male : Muthu Nagaiyae ..ae…
Unnai Naanariven
Aahaa Aahaa
Male : Thenmadhurai Meenaal
Thaen Koduthaal
Sithirathai Polae Seer Koduthaal
Thenmadhurai Meenaal
Thaen Khoduthaal
Sithirathai Polae Seer Koduthaal
En Manadhil Aada Idam Koduthaal
Idhu Thaan Sugamena Varam Koduthaal
Male : Muthu Nagaiyae ..ae…ae…
Unnai Naanariven
Aahaa Aahaa
Thaththum Kiliyae
Ennai Nee Arivaai
Nammai Naam Arivom
Ohooo Oohoo
Male : Kannazhagu Paarthaal
Pon Edharkku
Kaiyazhagu Paarthaal
Poo Edharkku
Kannazhagu Paarthaal
Pon Edharkku
Kaiyazhagu Paarthaal
Poo Edharkku
Kaalazhagu Paarthaal…
Male : Kaalazhagu Paarthaal
Dheivathukku
Karunai Endroru Per Edharkku
Kaalazhagu Paarthaal Dheivatthukku
Karunai Endroru Per Edharkku
Male : Muthu Nagaiyae ..ae…
Unnai Naanariven
Aahaa Aahaa
Thaththum Kiliyae
Ennai Nee Arivaai
Nammai Naam Arivom
Ohooo Oohoo
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : முத்து நகையே…ஏ…..
உன்னை நானறிவேன்
ஆஹா ஆஹா
தத்துங்கிளியே
என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம்
ஓஹோ…ஓஹோ…
ஆண் : முத்து நகையே…ஏ…..
உன்னை நானறிவேன்
ஆஹா ஆஹா
தத்துங்கிளியே
என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம்
ஓஹோ…ஓஹோ…
ஆண் : நிலவும் வானும் நிலமும் நீரும்
ஒன்றைவிட்டு ஒன்று செல்லுமோ
நீயும் நானும் காணும் உறவு
நெஞ்சை விட்டு செல்ல எண்ணுமோ
ஆண் : முத்து நகையே…ஏ…..
உன்னை நானறிவேன்
ஆஹா ஆஹா
தத்துங்கிளியே
ஆண் : தென்மதுரை மீனால்
தேன் கொடுத்தால்
சித்திரத்தை போலே சீர் கொடுத்தால்
தென்மதுரை மீனால்
தேன் கொடுத்தால்
சித்திரத்தை போலே சீர் கொடுத்தால்
என் மனதில் ஆட இடம் கொடுத்தால்
இதுதான் சுகமென வரும் கொடுத்தால்
ஆண் : முத்து நகையே…ஏ…..
உன்னை நானறிவேன்
ஆஹா ஆஹா
தத்துங்கிளியே
என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம்
ஓஹோ…ஓஹோ…
ஆண் : கண் அழகு பார்த்தால்
பொன் எதற்கு
கை அழகு பார்த்தால்
பூ எதற்கு
கண் அழகு பார்த்தால்
பொன் எதற்கு
கை அழகு பார்த்தால்
பூ எதற்கு
கால் அழகு பார்த்தால்…
ஆண் : கால் அழகு பார்த்தால்
தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதற்கு
கால் அழகு பார்த்தால்
தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதற்கு
ஆண் : முத்து நகையே…ஏ…..
உன்னை நானறிவேன்
ஆஹா ஆஹா
தத்துங்கிளியே
என்னை நீ அறிவாய்
நம்மை நாமறிவோம்
ஓஹோ…ஓஹோ…