Album: Engal Thanga Raja
Artists: T. M. Soundararajan, L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Engal Thanga Raja
Artists: T. M. Soundararajan, L. R. Eswari
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. M. Soundararajan And L. R. Eswari
Music By : K. V. Mahadevan
Female : Mum Mum Mum Mum
Mum Mum Mum Mum
Muthangal Nooru Adhu Thithikkum Paaru
Muthangal Nooru Adhu Thithikkum Paaru
Naan Mogamennum Methaiyitta Thaeru
Mullai Poo Kannathai Thatti Paaru
Male : Mum Mum Mum Mum
Mum Mum Mum Mum
Muthangal Nooru Adhu Thithikkum Paaru
Muthangal Nooru Adhu Thithikkum Paaru
Naan Mogamennum Ellai Kanda Aalu
Oorengum En Peru Kettu Paaru
Female : Mum Mum Mum Mum
Mum Mum Mum Mum
Muthangal Nooru Adhu Thithikkum Paaru
Female : Kattiyanaithaal
Kannam Thatti Eduthaal
Anbu Kottiyalandhaal Inbam Munnae
Male : Indru Enakku
Ini Naalai Yevarkku
Idhu Enna Kanakku Sollu Kannae
Female : Kattiyanaithaal
Kannam Thatti Eduthaal
Anbu Kottiyalandhaal Inbam Munnae
Male : Indru Enakku
Ini Naalai Yevarkku
Idhu Enna Kanakku Sollu Kannae
Female : Mattravarkko Oru Naal Iru Naal
En Mannavarkko Dhinamum Thirunaal
Mattravarkko Oru Naal Iru Naal
En Mannavarkko Dhinamum Thirunaal
Pakkathil Sorgathai Vaithu Paaru
Male : Mum Mum Mum Mum
Mum Mum Mum Mum
Muthangal Nooru Adhu Thithikkum Paaru
Female : Naan Mogamennum
Methaiyitta Thaeru
Mullai Poo Kannathai Thatti Paaru
Male : Mum Mum Mum Mum
Mum Mum Mum Mum
Muthangal Nooru Adhu Thithikkum Paaru
Female : Haa…
Male : Aalai Alandhu Avar Aattam Alandhu
Varum Koottam Valarkkum Buthi Undu
Female : Naanum Ariven Unnai Naadum Ariyum
Indha Veedum Ariyum Veeran Endru
Male : Aalai Alandhu Avar Aattam Alandhu
Varum Koottam Valarkkum Buthi Undu
Female : Naanum Ariven Unnai Naadum Ariyum
Indha Veedum Ariyum Veeran Endru
Male : Nallavarai Anaippen Madhippen
Vallavarai Edhirppen Jeyippen
Nallavarai Anaippen Madhippen
Vallavarai Edhirppen Jeyippen
Oorengum En Peru Kettuppaaru Haahaa
Female : Mum Mum Mum Mum
Mum Mum Mum Mum
Muthangal Nooru Adhu Thithikkum Paaru
Male : Naan Mogamennum Ellai Kanda Aalu
Oorengum En Peru Kettu Paaru
Female : Mum Mum Mum Mum
Mum Mum Mum Mum
Muthangal Nooru Adhu Thithikkum Paaru
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
நான் மோகம் என்னும் மெத்தயிட்ட தேரு
முல்லைப் பூ கன்னத்தை தட்டி பாரு
ஆண் : மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
நான் மோகமென்னும் எல்லை கண்ட ஆளு
ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
பெண் : மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
பெண் : கட்டியணைத்தால்
கன்னம் தட்டி எடுத்தால்
அன்பு கொட்டி அளந்தால் இன்பம் முன்னே
ஆண் : இன்று எனக்கு
இனி நாளை எவர்க்கு
இது என்ன கணக்கு சொல்லு கண்ணே
பெண் : கட்டியணைத்தால்
கன்னம் தட்டி எடுத்தால்
அன்பு கொட்டி அளந்தால் இன்பம் முன்னே
ஆண் : இன்று எனக்கு
இனி நாளை எவர்க்கு
இது என்ன கணக்கு சொல்லு கண்ணே
பெண் : மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள்
என் மன்னவர்க்கோ தினமும் திருநாள்
மற்றவர்க்கோ ஒரு நாள் இரு நாள்
என் மன்னவர்க்கோ தினமும் திருநாள்
பக்கத்தில் சொர்க்கத்தை வைத்துப்பாரு
ஆண் : மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
பெண் : நான் மோகம் என்னும் மெத்தயிட்ட தேரு
முல்லைப் பூ கன்னத்தை தட்டி பாரு
ஆண் : மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
பெண் : ஹா…..
ஆண் : ஆளை அளந்து அவர் ஆட்டம் அளந்து
வரும் கூட்டம் அளக்கும் புத்தி உண்டு
பெண் : நானும் அறிவேன் உன்னை நாடும் அறியும்
இந்த வீடும் அறியும் வீரன் என்று
ஆண் : ஆளை அளந்து அவர் ஆட்டம் அளந்து
வரும் கூட்டம் அளக்கும் புத்தி உண்டு
பெண் : நானும் அறிவேன் உன்னை நாடும் அறியும்
இந்த வீடும் அறியும் வீரன் என்று
ஆண் : நல்லவரை அணைப்பேன் மதிப்பேன்
வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன்
நல்லவரை அணைப்பேன் மதிப்பேன்
வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன்
ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
பெண் : மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு
ஆண் : நான் மோகமென்னும் எல்லை கண்ட ஆளு
ஊரெங்கும் என்பேரை கேட்டுப்பாரு
பெண் : ஹா……மும் மும் மும் மும்
மும் மும் மும் மும்
முத்தங்கள் நூறு அது தித்திக்கும் பாரு