Album: Engal Thanga Raja
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Engal Thanga Raja
Artists: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Karppaam Maanamaam… Ha
Kannagiyaam Seethaiyaam…
Male : Karppaam Maanamaam
Kannagiyaam Seethaiyaam
Kadai Theruvil Virkkudhadaa
Aiyo Paavam
Kaasirundhaal Vaangalaam Aiyo Paavam
Male : Karppaam Maanamaam
Kannagiyaam Seethaiyaam
Kadai Theruvil Virkkudhadaa
Aiyo Paavam
Kaasirundhaal Vaangalaam Aiyo Paavam
Male : Kambanukku Sollungal
Idhai Kavidhai Ezhudhuvaan
Andha Valluvanai Kooppidungal
Vaazhthu Paaduvaan
Male : Kambanukku Sollungal
Idhai Kavidhai Ezhudhuvaan
Andha Valluvanai Kooppidungal
Vaazhthu Paaduvaan
Male : Aval Peyaro Arundhadhi
Aimbadhu Roobaai
Ival Peyaro Agaligai Irubadhu Roobaai
Pathinigal Perai Vaithu
Parathaiyarai Valarthuvidum
Paavigal Boomi
Karppai Paarungal Saami
Male : Karppaam Maanamaam
Kannagiyaam Seethaiyaam
Kadai Theruvil Virkkudhadaa
Aiyo Paavam
Kaasirundhaal Vaangalaam Aiyo Paavam
Male : Manamarindhu Thavaru Seivor
Maaligaiyil Illaiyo…
Pudhu Malargalukku Aal Anuppum
Mannavargal Illaiyo…
Male : Vandu Vandhu Thaen Kudithaal
Malarukku Thaan Thandanai
Vazhukki Vizhum Pengalukku
Sattathilum Vanjanai
Male : Karppaam Maanamaam
Kannagiyaam Seethaiyaam
Kadai Theruvil Virkkudhadaa
Aiyo Paavam
Kaasirundhaal Vaangalaam Aiyo Paavam
Male : Gunamirundhum Thavaru Seivaal
Kuzhandhaikkaaga Oruthi
Male : Indha Kodumai Seiya Udanpaduvaal
Kudmbam Kaakka Oruthi
Male : Padithirundhum Velaiyindri
Palli Kondaal Oruthi
Thirai Pada Thozhilil Aasai Vaithu
Bali Aanaal Oruthi
Male : Thaai Mozhiyaam Thaai Naadaam
Thaaimai Enum Panbaam…
Ingu Sathiyamaam Thathuvamaam
Dharmam Enum Ondraam…
Male : Kanneeril Midhakkudhadaa
Karppu Enum Odam
Kanneeril Midhakkudhadaa
Karppu Enum Odam
Idhu Kambanukkum Valluvanukkum
Yen Kadavulukkum Paadam
Male : Karppaam Maanamaam
Kannagiyaam Seethaiyaam
Kadai Theruvil Virkkudhadaa
Aiyo Paavam
Kaasirundhaal Vaangalaam Aiyo Paavam
Aiyo Paavam Aiyo Paavam…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : கற்பாம் மானமாம்……ஹ
கண்ணகியாம் சீதையாம்…..
ஆண் : கற்பாம் மானமாம்……
கண்ணகியாம் சீதையாம்…..
கடைத்தெருவில் விற்குதடா
அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்
ஆண் : கற்பாம் மானமாம்……
கண்ணகியாம் சீதையாம்…..
கடைத்தெருவில் விற்குதடா
அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்
ஆண் : கம்பனுக்கு சொல்லுங்கள்
இதை கவிதை எழுதுவான்
அந்த வள்ளுவனை கூப்பிடுங்கள்
வாழ்த்து பாடுவான்
ஆண் : கம்பனுக்கு சொல்லுங்கள்
இதை கவிதை எழுதுவான்
அந்த வள்ளுவனை கூப்பிடுங்கள்
வாழ்த்து பாடுவான்
ஆண் : அவள் பெயரோ அருந்ததி
ஐம்பது ரூபாய்
இவள் பெயரோ அகலிகை இருவது ரூபாய்
பத்தினிகள் பேரை வைத்து
பரத்தையரை வளர்த்துவிடும்
பாவிகள் பூமி
கற்பை பாருங்கள் சாமி
ஆண் : கற்பாம் மானமாம்……
கண்ணகியாம் சீதையாம்…..
கடைத்தெருவில் விற்குதடா
அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்
ஆண் : மனமறிந்து தவறு செய்வோர்
மாளிகையில் இல்லையோ
புது மலர்களுக்கு ஆளனுப்பும்
மன்னவர்கள் இல்லையோ
ஆண் : வண்டு வந்து தேன் குடித்தால்
மலருக்குதான் தண்டனை
வழுக்கி விழும் பெண்களுக்கு
சட்டத்திலும் வஞ்சனை
ஆண் : கற்பாம் மானமாம்……
கண்ணகியாம் சீதையாம்…..
கடைத்தெருவில் விற்குதடா
அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்
ஆண் : குணமிருந்தும் தவறு செய்வாள்
குழந்தைக்காக ஒருத்தி
ஆண் : இந்த கொடுமை செய்ய உடன்படுவாள்
குடும்பம் காக்க ஒருத்தி
ஆண் : படித்திருந்தும் வேலையின்றி
பள்ளிகொண்டாள் ஒருத்தி
திரைப்படத் தொழிலில் ஆசை வைத்து
பலியானாள் ஒருத்தி
ஆண் : தாய்மொழியாம் தாய் நாடாம்
தாய்மையெனும் பண்பாம்
இங்கு சத்தியமாம் தத்துவமாம்
தர்மமென்னும் ஒன்றாம்
ஆண் : கண்ணீரில் மிதக்குதடா
கற்பு என்னும் ஓடம்
கண்ணீரில் மிதக்குதடா
கற்பு என்னும் ஓடம்
இது கம்பனுக்கும் வள்ளுவனுக்கும்
ஏன் கடவுளுக்கும் பாடம்
ஆண் : கற்பாம் மானமாம்……
கண்ணகியாம் சீதையாம்…..
கடைத்தெருவில் விற்குதடா
அய்யோ பாவம்
காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம்
அய்யோ பாவம் அய்யோ பாவம்