Album: Engal Thanga Raja
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Engal Thanga Raja
Artists: P. Susheela, T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : T. M. Soundararajan And P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Iravukkum Pagalukkum
Ini Enna Velai
Idhayathil Vizhundhadhu
Thirumana Maalai
Uravukkum Urimaikkum
Pirandhadhu Neram
Ulagam Namakkini Aanandha Kolam
Iruvar Enbadhae Illai
Ini Naam Oruvar Enbadhae Unmai
Male : Iravukkum Pagalukkum
Ini Enna Velai
Idhayathil Vizhundhadhu
Thirumana Maalai
Uravukkum Urimaikkum
Pirandhadhu Neram
Ulagam Namakkini Aanandha Kolam
Iruvar Enbadhae Illai
Ini Naam Oruvar Enbadhae Unmai
Female : Mmm… Iruvar Enbadhae Illai
Ini Naam Oruvar Enbadhae Unmai
Male : Paadhi Kangalai Moodi Thirandhu
Paarppadhil Inbam
Paadhi Thookkathil Koondhalai Thadavi
Rasippadhil Inbam Ha…aa…
Male : Paadhi Kangalai Moodi Thirandhu
Paarppadhil Inbam
Paadhi Thookkathil Koondhalai Thadavi
Rasippadhil Inbam
Female : Paadhi Paadhiyaai Iruvarum Maari
Pazhagum Vithaiyae Palliyil Inbam
Kaalai Enbadhae Thunbam Ini Mel
Maalai Ondru Thaan Inbam
Kaalai Enbadhae Thunbam Ini Mel
Maalai Ondru Thaan Inbam
Male : Iravukkum Pagalukkum
Ini Enna Velai
Idhayathil Vizhundhadhu
Thirumana Maalai
Female : Uravukkum Urimaikkum
Pirandhadhu Neram
Ulagam Namakkini Aanandha Kolam
Male : Iruvar Enbadhae Illai
Ini Naam Oruvar Enbadhae Unmai
Female : Aaa..aa… Iruvar Enbadhae Illai
Ini Naam Oruvar Enbadhae Unmai
Female : Aadai Idhuvena Nilavinai Eduthu
Aanandha Mayakkam
Male : Ammaa Kulirena Ondrinai Ondru
Anaippadhu Pazhakkam
Female : Aa…aadai Idhuvena Nilavinai Eduthu
Aanandha Mayakkam
Male : Ammaa Kulirena Ondrinai Ondru
Anaippadhu Pazhakkam
Female : Kaalai Nerathil Kaayangal Paarthu
Kalippadhenbadhu Kavidhaiyin Vilakkam
Male : Kavinjar Sonnadhu Konjam
Ini Mel Kaana Povadhu Manjam
Female : Aa…aa
Male : Kavinjar Sonnadhu Konjam
Ini Mel Kaana Povadhu Manjam
Both : Iravukkum Pagalukkum
Ini Enna Velai
Idhayathil Vizhundhadhu
Thirumana Maalai
Uravukkum Urimaikkum
Pirandhadhu Neram
Ulagam Namakkini Aanandha Kolam
Iruvar Enbadhae Illai
Ini Naam Oruvar Enbadhae Unmai
Iruvar Enbadhae Illai
Ini Naam Oruvar Enbadhae Unmai
Both : Laala Laalalaa Laalaa Laalaa
Laala Laalalaa Laalaa…
Laala Laalalaa Laalaa Laalaa
Laala Laalalaa Laalaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
ஆண் : இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
பெண் : ம்ம்ம்…..இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
ஆண் : பாதி கண்ணை மூடி திறந்து
பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி
ரசிப்பதில் இன்பம்….ஹ….ஆ…..
ஆண் : பாதி கண்ணை மூடி திறந்து
பார்ப்பதில் இன்பம்
பாதி தூக்கத்தில் கூந்தலை தடவி
ரசிப்பதில் இன்பம்….
பெண் : பாதி பாதியாய் இருவரும் மாறி
பழகும் வித்தையே பள்ளியில் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்று தான் இன்பம்
காலை என்பதே துன்பம் இனிமேல்
மாலை ஒன்றுதான் இன்பம்
ஆண் : இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை
பெண் : உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
ஆண் : இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
பெண் : ஆஅ…..ஆ….இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
பெண் : ஆடை இதுவென நிலவினை எடுத்து
ஆனந்த மயக்கம்
ஆண் : அம்மா குளிரென ஒன்றினை ஒன்று
அணைப்பது பழக்கம்
பெண் : ஆ….ஆடை இதுவென நிலவினை எடுத்து
ஆனந்த மயக்கம்
ஆண் : அம்மா குளிரென ஒன்றினை ஒன்று
அணைப்பது பழக்கம்
பெண் : காலை நேரத்தில் காயங்கள் பார்த்து
தவிப்பதென்பது கவிதையின் விளக்கம்
ஆண் : கவிஞர் சொன்னது கொஞ்சம்
இனிமேல் காணப்போவது மஞ்சம்
பெண் : ஆ….ஆ…..
ஆண் : கவிஞர் சொன்னது கொஞ்சம்
இனிமேல் காணப்போவது மஞ்சம்
இருவர் : இரவுக்கும் பகலுக்கும்
இனி என்ன வேலை
இதயத்தில் விழுந்தது
திருமண மாலை
உறவுக்கும் உரிமைக்கும்
பிறந்தது நேரம்
உலகம் நமக்கினி ஆனந்த கோலம்
இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
இருவர் என்பதே இல்லை
இனி நாம் ஒருவர் என்பதே உண்மை
இருவர் : லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா…..
லால லாலலா லாலா லாலா
லால லாலலா லாலா…..