Album: Aanandha Raagam
Artists: S. Janaki, K. J. Yesudhas
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aanandha Raagam
Artists: S. Janaki, K. J. Yesudhas
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. J. Yesudhas And S. Janaki
Music By : Ilayaraja
Male : Maamara Cholaiyum
Poo Mazhai Thaedudhu
Mazhai Megam Vara Vendum
Sillunnu Kaathadichaa Sandhosham Serudhu
Sillunnu Kaathadichaa Sandhosham Serudhu
Male : Megam Karukkudhu
Mazha Vara Paakkudhu
Veesi Adikkudhu Kaathu Kaathu
Female : {Yen Niruthitteenga
Male : Summa Paadunen
Female : Paattu Romba Nallaa Irukku
Paadungalaen Paadungalaen
Male : Enakku Onnum Pramaadhama
Paada Theriyaadhu
Chinna Vayasula Irunthu
Naatu Paadal Paaduven
Female : Naan Enna Ungala
Katcheriya Panna Solren
Enakkum Intha Maadhiri
Naatu Paadal Na
Romba Pudikkum Hmm Paadungalaen} (Dialogue)
Male : Megam Karukkudhu
Mazha Vara Paakkudhu
Veesi Adikkudhu Kaathu
Kaathu Mazha Kaathu
Male : Megam Karukkudhu
Mazha Vara Paakkudhu
Veesi Adikkudhu Kaathu
Kaathu Mazha Kaathu
Female : Kaathu Mazha Kaathu
Megam Karukkudhu
Mazha Vara Paakkudhu
Veesi Adikkudhu Kaathu
Kaathu Mazha Kaathu
Oyilaaga Mayilaadum
Alai Pola Manam Paadum
Female : Kaathu Mazha Kaathu
Megam Karukkudhu
Mazha Vara Paakkudhu
Veesi Adikkudhu Kaathu
Kaathu Mazha Kaathu
Male : Thottu Thottu Pesum Chittu
Thulli Thulli Oduvadhenna
Female : Thottu Thottu Pesum Chittu
Thulli Thulli Oduvadhenna
Thendral Pattu Aadum Mottu
Alli Vandha Vaasam Enna
Yedho Nenjil Aasai Vandhu…
Yedho Nenjil Aasai Vandhu…
Male : Yedho Nenjil Aasai Vandhu
Ennennamo Aagi Pochu
Female : Seraamal Theeraadhu
Vaada Kuliril Vaadudhu Manasu
Male : Kaathu Mazha Kaathu
Megam Karukkudhu
Mazha Vara Paakkudhu
Veesi Adikkudhu Kaathu
Kaathu Mazha Kaathu
Female : Poovukkulla
Male : Vaasam Vachaan
Female : Paalukkulla
Male : Neiya Vachaan
Female : Poovukkulla
Male : Vaasam Vachaan
Female :Â Paalukkulla
Male : Neiya Vachaan
Kannukkulla Enna Vachaan
Pongudhadi En Manasu
Female : Kannukkulla Enna Vachaan
Pongudhadi En Manasu
Paartha Kannu Sokki Sokki
Paithiyam Thaan Aagi Pochu
Nee…eee…
Male : Neeraadi Nee Vaadi
Aasai Mayakkam Podura Vayasu
Female : Kaathu Mazha Kaathu
Megam Karukkudhu
Mazha Vara Paakkudhu
Veesi Adikkudhu Kaathu
Kaathu Mazha Kaathu
Male : Oyilaaga Mayilaadum
Alai Pola Manam Paadum
Male : Megam Karukkudhu
Mazha Vara Paakkudhu
Veesi Adikkudhu Kaathu
Kaathu Mazha Kaathu
Female : Kaathu Mazha Kaathu
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மாமரச்சோலையில்
பூ மழை தேடுது
மழை மேகம் வர வேண்டும்
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது
சில்லுன்னு காத்தடிச்சா சந்தோஷம் சேருது
ஆண் : மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து காத்து
பெண் : {ஏன் நிறுத்திட்டீங்க
ஆண் : சும்மா பாடுனேன்
பெண் : பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
பாடுங்களேன் பாடுங்களேன்
ஆண் : எனக்கும் ஒன்னும் பிரமாதம்மா
பாட தெரியாது
சின்ன வயசுல இருந்து
நாட்டு பாடல் பாடுவேன்
பெண் : நான் என்ன உங்கள
கச்சேரிய பண்ண சொல்றேன்
எனக்கும் இந்த மாதிரி
நாட்டு பாடல்னா
ரொம்ப புடிக்கும் ஹ்ம்ம் பாடுங்களேன்} (டயலாக்)
ஆண் : மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து மழைக் காத்து
ஆண் : மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து மழைக் காத்து
பெண் : காத்து மழைக் காத்து
மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து மழைக் காத்து
ஒயிலாக மயிலாடும்
அலை போல மனம் பாடும்
பெண் : காத்து மழைக் காத்து
மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து மழைக் காத்து
ஆண் : தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன
பெண் : தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து…
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து…
ஆண் : ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னென்னமோ ஆகிப் போச்சு
பெண் : சேராமல் தீராது
வாடக் குளிரில் வாடுது மனசு
ஆண் : மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து மழைக் காத்து
பெண் : பூவுக்குள்ள
ஆண் : வாசம் வச்சான்
பெண் : பாலுக்குள்ள
ஆண் : நெய்யை வச்சான்
பெண் : பூவுக்குள்ள
ஆண் : வாசம் வச்சான்
பெண் : பாலுக்குள்ள
ஆண் : நெய்யை வச்சான்
கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு
பெண் : கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு
பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ…..ஈ…..
ஆண் : நீராடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு
பெண் : மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து மழைக் காத்து
ஆண் : ஒயிலாக மயிலாடும்
அலை போல மனம் பாடும்
ஆண் : மேகம் கருக்குது
மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து மழைக் காத்து
பெண் : காத்து மழைக் காத்து