Album: Aanandha Raagam
Artists: Ilayaraja, K. J. Yesudhas
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aanandha Raagam
Artists: Ilayaraja, K. J. Yesudhas
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : K. J. Yesudhas And Ilayaraja
Music By : Ilayaraja
Male : Kadaloram Kadaloram
Alaigal Odi Vilaiyaadum
Male : Valai Veesu Valai Veesu
Vaattam Paarthu Valai Veesu
Male : Ammaa Kadalammaa
Enga Ulagam Neeyammaa
Males : Dhinam Aadi Odi Pozhaikkum
Enga Pasiyai Theerkkum Saami Neeyae
Male : Kadaloram Kadaloram
Alaigal Odi Vilaiyaadum
Male : Kadaloram Kadaloram
Alaigal Odi Vilaiyaadum
Male : Ye…
Male : Yele Lele Lo
Male : {Yele…lele Lo
Male : Yele Lele Lo} (4)
Male : Vayal Illa Vaaikkaal Illa
Vithai Podavilla
Maram Vachu Thanni Ooththi
Palan Thedavilla
Male : Vayal Illa Vaaikkaal Illa
Vithai Podavilla
Maram Vachu Thanni Ooththi
Palan Thedavillau Thanni Ooththi
Palan Thedavilla
Male : Nee Thanthaa Saappaadu
Male : Illennaa Kooppaadu
Male : Iruppathaiyellaam
Koduppaayae En Ammaa
Males : Illaennu Sonnathilla
Enga Kadalammaa
Male : Hoi
Male : Kadaloram Kadaloram
Alaigal Odi Vilaiyaadum
Male : Valai Veesu Valai Veesu
Vaattam Paarthu Valai Veesu
Male : Ammaa Kadalammaa
Male : Enga Ulagam Neeyammaa
Males : Dhinam Aadi Odi Pozhaikkum
Enga Pasiyai Theerkkum Saami Neeyae
Male : Kadaloram Kadaloram
Alaigal Odi Vilaiyaadum
Male : Nilathukku Sonthakkaaran
Pala Peru Undu
Kadalukku Sontham Pesa
Ulagathil Yaaru
Male : Nilathukku Sonthakkaaran
Pala Peru Undu
Kadalukku Sontham Pesa
Ulagathil Yaaru
Male : Uzhaichaakka Kaimelae
Ponnaaga Tharuvaayae
Male : Iruppathaiyellaam
Koduppaayae En Ammaa
Males : Illaennu Sonnathilla
Enga Kadalammaa
Male : Hoi
Male : Kadaloram …hoi
Kadaloram…hoi
Alaigal Odi Vilaiyaadum…hoi
Male : Valai Veesu …ahaaa
Valai Veesu…ahaaa
Vaattam Paarthu Valai Veesu
Male : Ammaa Kadalammaa
Male : Enga Ulagam Neeyammaa
Males : Dhinam Aadi Odi Pozhaikkum
Enga Pasiyai Theerkkum Saami Neeyae
Male : Kadaloram Kadaloram
Alaigal Odi Vilaiyaadum
Males : Kadaloram Kadaloram
Alaigal Odi Vilaiyaadum
Male : Yei
Males : Kadaloram Kadaloram
Alaigal Odi Vilaiyaadum
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் இளையராஜா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்
ஆண் : வலை வீசு வலை வீசு
வாட்டம் பார்த்து வலை வீசு
ஆண் : அம்மா கடலம்மா
எங்க உலகம் நீயம்மா
ஆண்கள் : தினம் ஆடி ஓடி பொழைக்கும்
எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே
ஆண் : கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்
ஆண் : கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்
ஆண் : ஏ……..
ஆண் : ஏலே லேலே லோ
ஆண் : {ஏலே லே லோ
ஆண் : ஏலே லேலே லோ} (4)
ஆண் : வயலில்லை வாய்க்காலில்லை
விதை போடவில்லை
மரம் வச்சு தண்ணி ஊத்தி
பலன் தேடவில்லை
ஆண் : வயலில்லை வாய்க்காலில்லை
விதை போடவில்லை
மரம் வச்சு தண்ணி ஊத்தி
பலன் தேடவில்லை
ஆண் : நீ தந்தா சாப்பாடு
ஆண் : இல்லேன்னா கூப்பாடு
ஆண் : இருப்பதையெல்லாம்
கொடுப்பாயே என் அம்மா
ஆண் : இல்லேன்னு சொன்னதில்ல
எங்க கடலம்மா
ஆண் : ஹோய்
ஆண் : கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்
ஆண் : வலை வீசு வலை வீசு
வாட்டம் பார்த்து வலை வீசு
ஆண் : அம்மா கடலம்மா
ஆண் : எங்க உலகம் நீயம்மா
ஆண்கள் : தினம் ஆடி ஓடி பொழைக்கும்
எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே
ஆண் : கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்
ஆண் : நிலத்துக்கு சொந்தக்காரன்
பல பேரு உண்டு
கடலுக்கு சொந்தம் பேச
உலகத்தில் யாரு
ஆண் : நிலத்துக்கு சொந்தக்காரன்
பல பேரு உண்டு
கடலுக்கு சொந்தம் பேச
உலகத்தில் யாரு
ஆண் : உழைச்சாக்க கைமேலே
பொன்னாக தருவாயே
ஆண் : இருப்பதையெல்லாம்
கொடுப்பாயே என் அம்மா
ஆண் : இல்லேன்னு சொன்னதில்ல
எங்க கடலம்மா
ஆண் : ஹோய்ய்
ஆண் : கடலோரம்…ஹோய்
கடலோரம்…ஹோய்
அலைகள் ஓடி விளையாடும்
ஆண் : வலை வீசு…..அஹா
வலை வீசு….அஹா
வாட்டம் பார்த்து வலை வீசு
ஆண் : அம்மா கடலம்மா
ஆண் : எங்க உலகம் நீயம்மா
ஆண்கள் : தினம் ஆடி ஓடி பொழைக்கும்
எங்க பசியைத் தீர்க்கும் சாமி நீயே
ஆண் : கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்
ஆண் : கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்
ஆண்கள் : கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்
ஆண் : ஏய்
ஆண்கள் : கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்