Mazhalai Endrum Song Lyrics - Sethupathi IPS

Mazhalai Endrum Song Poster

Album: Sethupathi IPS

Artists: K. S. Chithra

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Mazhalai Endrum Song Lyrics - English & Tamil


Mazhalai Endrum Song Lyrics in English

Singers : K. S. Chithra


Music By : Ilayaraja


Female : Mazhalai Endrum Maaraadha Kiligal
Kavalai Endrum Kaanaadha Kuyilgal
Mm… Paadunga


Chorus : Mazhalai Endrum Maaraadha Kiligal
Kavalai Endrum Kaanaadha Kuyilgal


Female : Kannil Nooru Vagai Kanaakkal
Niththam Yendhi Varum Nilaakkal
Naam Ellaam Or Inam
Endha Naalilum Or Kulam
Or Nool Konda Poo Charam
Kattungal Kattungal Vetri Maalaigal
Kottungal Kottungal Kottu Melangal


Chorus : Kattungal Kattungal Vetri Maalaigal
Kottungal Kottungal Kottu Melangal


Female & Chorus :
Mazhalai Endrum Maaraadha Kiligal
Kavalai Endrum Kaanaadha Kuyilgal


Female : Naam Thaanae Siru Kattukkalae Illaa
Vaanampaadi… Pala Gaanam Paadi
Chorus : Naadengum Anaikkattukkullae Nillaa
Maaya Gangai Aagaaya Gangai


Female : Mannum Sevvaanamum
Chorus : Sevvaanamum
Female : Engal Poonthottam Aagum
Engum Nillaamalae
Chorus : Nillaamalae
Female : Engal Thaerottam Pogum
Kattungal Kattungal Vetri Maalaigal
Kottungal Kottungal Kottu Melangal


Chorus : Kattungal Kattungal Vetri Maalaigal
Kottungal Kottungal Kottu Melangal


Female & Chorus :
Mazhalai Endrum Maaraadha Kiligal
Kavalai Endrum Kaanaadha Kuyilgal


Female : Koodaadhu Pala Jaadhi Chattangalae
Neeyum Ondru Naanum Ondru
Chorus : Koorungal Ina Vambu Chandhangalae
Indrum Endrum Inbam Inbam


Female : Dhargaa Dhevaalayam
Chorus : Dhevaalayam
Female : Ellaam Naam Pogum Koyil
Geethai Vedhaagamam
Chorus : Vedhaagamam
Female : Ellaam Naam Paadum Paadal
Kattungal Kattungal Vetri Maalaigal
Kottungal Kottungal Kottu Melangal


Chorus : Kattungal Kattungal Vetri Maalaigal
Kottungal Kottungal Kottu Melangal


Female : Mazhalai Endrum Maaraadha Kiligal
Kavalai Endrum Kaanaadha Kuyilgal


Female : Kannil Nooru Vagai Kanaakkal
Niththam Yendhi Varum Nilaakkal
Naam Ellaam Or Inam
Endha Naalilum Or Kulam
Or Nool Konda Poo Charam
Kattungal Kattungal Vetri Maalaigal
Kottungal Kottungal Kottu Melangal


Chorus : Kattungal Kattungal Vetri Maalaigal
Kottungal Kottungal Kottu Melangal


Chorus : ……………………………….
Female & Chorus :
{Mazhalai Endrum Maaraadha Kiligal
Kavalai Endrum Kaanaadha Kuyilgal} (2)



Mazhalai Endrum Song Lyrics in Tamil

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்
ம்ம்ம் பாடுங்க

குழு : மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்

பெண் : கண்ணில் நூறு வகை
கனாக்கள்
நித்தம் ஏந்தி வரும்
நிலாக்கள்

பெண் : நாம் எல்லாம் ஓர் இனம்
எந்த நாளிலும் ஓர் குலம்
ஒரு நூல் கொண்ட பூச்சரம்

பெண் : கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

குழு : கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

பெண் மற்றும் குழு : மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்

பெண் : நாம் தானே இரு கட்டுக்களே
இல்லா வானம்பாடி
பல கானம் பாடி
 குழு : நாடெங்கும் அணைகட்டுக்குள்ளே
நில்லா மாயகங்கை
ஆகாய கங்கை

பெண் : மண்ணும் செவ்வானமும்…..
குழு : செவ்வானமும்
பெண் : எங்கள் பூந்தோட்டம் ஆகும்
எங்கும் நில்லாமலே…..
குழு : நில்லாமலே
பெண் : எங்கள் தேரோட்டம் போகும்…

பெண் : கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

குழு : கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

பெண் மற்றும் குழு : மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்

பெண் : கூடாது பல ஜாதிச் சட்டங்களே
நீயும் ஒன்று நானும் ஒன்று
 குழு : கூறுங்கள் இன வம்புச் சந்தங்களே
இன்றும் என்றும் இன்பம் இன்பம்

பெண் : தர்கா தேவாலயம்……
குழு : தேவாலயம்
பெண் : எல்லாம் நாம் போற்றும் கோயில்
கீதை வேதாகமம்….
குழு : வேதாகமம்
பெண் : எல்லாம் நாம் பாடும் பாடல்

பெண் : கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

குழு : கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

பெண் : மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்

பெண் : கண்ணில் நூறு வகை
கனாக்கள்
நித்தம் ஏந்தி வரும்
நிலாக்கள்

பெண் : நாம் எல்லாம் ஓர் இனம்
எந்த நாளிலும் ஓர் குலம்
ஒரு நூல் கொண்ட பூச்சரம்

பெண் : கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

குழு : கட்டுங்கள் கட்டுங்கள்
வெற்றி மாலைகள்
கொட்டுங்கள் கொட்டுங்கள்
கொட்டு மேளங்கள்

குழு : ……………………..

பெண் மற்றும் குழு : {மழலை என்றும்
மாறாத கிளிகள்
கவலை என்றும்
காணாத குயில்கள்} (2)


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vanna Mozhi Maane lyrics
  • Vanna Mozhi Maane Sethupathi IPS Tamil song lyrics
  • Vanna Mozhi Maane lyrics in Tamil
  • Tamil song lyrics Vanna Mozhi Maane
  • Vanna Mozhi Maane full lyrics
  • Vanna Mozhi Maane meaning
  • Vanna Mozhi Maane song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...