Album: Sindhu Nathi Poo
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha, Loose Mohan
Music by: Soundaryan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Sindhu Nathi Poo
Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha, Loose Mohan
Music by: Soundaryan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam, Swarnalatha And Loose Mohan
Music By : Soundaryan
Male : Ponndugalaa Ponndugalaa
Pothikittu Kedanga
Pasupathi Odi Varaan
Bathiramaa Irunga
Pombalainna Ivanukku Buthikkulla Kirukku
Kaiya Kaala Thottu Veippan Kaalam Kettu Kedakku
Ushaaru Ushaaru Ushaaru Awww
Female : Maththalam Kottudhadi Manasu
Idhu Malliyapoo Manakkura Vayasu
Maththalam Kottudhadi Manasu
Idhu Malliyapoo Manakkura Vayasu
Kaattu Poovukku Oru Pootu Edhukku
Kattu Thariyaa Adhu Yedhu Namakku
Kaattu Poovukku Oru Pootu Edhukku
Kattu Thariyaa Adhu Yedhu Namakku
Male : Maththalam Kottudhadi Manasu
Idhu Malliyapoo Manakkura Vayasu
Maththalam Kottudhadi Manasu
Idhu Malliyapoo Manakkura Vayasu
Male : Chinna Maanga Athu Thirandhirukku
Thirudi Thinnaa Adhil Rusi Irukku
Female : Aama Aamaa Amaaamaaaa
Ada Aamaa Aama Aamaa Maaa
Male : Pattu Poochchi Pala Ragam Irukku
Pudichchuputtaa Thani Sugamirukku
Female : Aama Aamaa Amaaamaaaa
Ada Aamaa Aama Aamaa Maaa
Male : Kammaayo Neranjirukku
Kaakkaa Neechchal Adippoma
Erumayellaam Padagaaga
Ethir Karaikku Povoma
Female : Kizhakka Pora Rayileri
Keezha Karayil Kudhippoma
Male : Kezhadu Katta Sevappu Kodi
Kaata Vandha Odhaippoma
Female : Maththalam Kottudhadi Manasu
Idhu Malliyapoo Manakkura Vayasu
Male : Poovarasa Ilayinilae Peepee Senju
Pudhu Raagam Onnu Padikkattumaa
Female : Pee Pee Pee Pii Pii Pee Ee Pii Pii
Male : Aiyanaaru Vella Kudhirayilae
Aiyaavum Konjam Yerattuma
Female : Kudhira Vaala Pudichchukittu
Un Kooda Naanum Varalaama
Male : Velaattu Paal Peechchi
Kannukulla Vidalaama
Pudhupatti Rottoram
Puliyanga Adippoma
Female : Indha Vayasu Maaraama
Irukkum Varaikkum Iruppoma
Male : Pottu Thavidu Paruththi Kotta
Sittaa Vaanil Parappoma
Female : Maththalam Kottudhadi Manasu
Idhu Malliyapoo Manakkura Vayasu
Male : Maththalam Kottudhadi Manasu
Idhu Malliyapoo Manakkura Vayasu
Female : Kaattu Poovukku Oru Pootu Edhukku
Kattu Thariyaa Adhu Yedhu Namakku
Male : Kaattu Poovukku Oru Pootu Edhukku
Kattu Thariyaa Adhu Yedhu Namakku
Both : Maththalam Kottudhadi Manasu
Idhu Malliyapoo Manakkura Vayasu
Maththalam Kottudhadi Manasu
Idhu Malliyapoo Manakkura Vayasu
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், ஸ்வர்ணலதா மற்றும் லூசு மோகன்
இசை அமைப்பாளர் : சௌந்தர்யன்
ஆண் : பொண்டுகளா பொண்டுகளா
பொத்திகிட்டு கெடங்க
பசுபதி ஓடி வர்றான்
பத்திரமா இருங்க
பொம்பளைங்க நா இவனுக்கு புத்திக்குள்ள கிறுக்கு
கைய கால தொட்டு வைப்பான் காலம் கெட்டுகெடக்கு
உஷாரு உஷாரு உஷாரு ……….
பெண் : மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத் தறியா அது ஏது நமக்கு
காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத் தறியா அது ஏது நமக்கு
ஆண் : மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
ஆண் : சின்ன மாங்கா அது திறந்திருக்கு
திருடி தின்ன அதில் ருசி இருக்கு
பெண் : ஆமா ஆமா ஆமாமாஆஆ
அட ஆமா ஆமா ஆமாமாஆஆ
ஆண் : பட்டு பூச்சி பல ரகம் இருக்கு
புடிச்சுப்புட்டா தனி சுகமிருக்கு
பெண் : ஆமா ஆமா ஆமாமாஆஆ
அட ஆமா ஆமா ஆமாமாஆஆ
ஆண் : கம்மாயோ நெறஞ்சிருக்கு
காக்கா நீச்சல் அடிப்போமா
எருமையெல்லாம் படகாக
எதிர் கரைக்கு போவோமா
பெண் : கிழக்க போற ரயிலேறி
கீழக் கரையில் குதிப்போமா
கெழடு கட்ட செவப்புக் கொடி
காட்ட வந்த ஒதைப்போமா
பெண் : மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
ஆண் : பூவரச இலையிலே பீபீ செஞ்சு
புது ராகம் ஒண்ணு படிக்கட்டுமா
பெண் : பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ பீ
ஆண் : அய்யனாரு வெள்ளக் குதிரையிலே
ஐயாவும் கொஞ்சம் ஏறட்டுமா
பெண் : குதிர வால புடிச்சிக்கிட்டு
உன் கூட நானும் வரலாமா
ஆண் : வெள்ளாட்டு பால் பீச்சி
கண்ணுக்குள்ள விடலாமா
புதுப்பட்டி ரோட்டோரம்
புளியங்கா அடிப்போமா
பெண் : இந்த வயசு மாறாம
இருக்கும் வரைக்கும் இருப்போமா
ஆண் : பொட்டு தவிடு பருத்தி கொட்ட
சிட்டா வானில் பறப்போமா
பெண் : மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
ஆண் : மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
பெண் : காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத் தறியா அது ஏது நமக்கு
ஆண் : காட்டு பூவுக்கு ஒரு பூட்டு எதுக்கு
கட்டுத் தறியா அது ஏது நமக்கு
இருவர் : மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு
மத்தாளம் கொட்டுதடி மனசு
இது மல்லியப்பூ மணக்குற வயசு