
Album: Muthal Iravu
Artists: P. Susheela, Jayachandran
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Muthal Iravu
Artists: P. Susheela, Jayachandran
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : P. Susheela And Jayachandran
Music By : Ilayaraja
Female : Oo… Oo… Oo… Oo…
Male : Manjal Nilaavukku Indru Orae Sugam
Manjal Nilaavukku Indru Orae Sugam
Female : Idhu Mudhal Uravu
Idhu Mudhal Kanavu
Male : Indha Thirunaal
Female : Thodarum
Male : Thodarum
Manjal Nilaavukku Indru Orae Sugam
Female : Oo… Oo… Oo… Oo…
Male : Aaduvadhu Poonthottam
Theenduvadhu Poongaatru
Female : Aasai Kiligal Kaadhal Kuyilgal
Paadum Mozhigal Kodi
Male : Aadi Punalil Kaaviri Odidum Vaegam
Female : Anaikkindra Pasum Kodigal
Ondraaga Vadikkindra Pudhu Kavigal
Female : Oo… Oo… Oo… Oo…
Male : Manjal Nilaavukku Indru Orae Sugam
Female : Idhu Mudhal Uravu
Idhu Mudhal Kanavu
Male : Indha Thirunaal
Female : Thodarum
Male : Thodarum
Female : Veenai Yena Nee Meettu
Maeni Thanil Or Paattu
Male : Maedai Amaithu Maelam Isaithaal
Aadum Nadanam Kodi
Female : Kaalam Muzhudhum Kaaviyam
Aanandham Raagam
Male : Ini Endha Thadaiyum Illai
Ennaalum Uravindri Pirivum Illai
Female : Oo… Oo… Oo… Oo…
Male : Manjal Nilaavukku Indru Orae Sugam
Female : Idhu Mudhal Uravu
Idhu Mudhal Kanavu
Male : Indha Thirunaal
Female : Thodarum
Male : Thodarum
Female : Oo… Oo… Oo… Oo…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஓ……ஓ……ஓ…..ஓ
ஆண் : மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
பெண் : இது முதல் இரவு
இது முதல் கனவு
ஆண் : இந்த திருநாள்
பெண் : தொடரும்
ஆண் : தொடரும்
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
ஆண் : ஆடுவது பூந்தோட்டம்
தீண்டுவது பூங்காற்று
பெண் : ஆசை கிளிகள் காதல் குயில்கள்
பாடும் மொழிகள் கோடி
ஆண் : ஆடி புனலில் காவிரி ஓடிடும் வேகம்
பெண் : அணைக்கின்ற பசுங்கொடிகள்
ஒன்றாக வடிக்கின்ற புது கவிகள்
பெண் : ஓ……ஓ……ஓ…..ஓ
ஆண் : மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
பெண் : இது முதல் இரவு
இது முதல் கனவு
ஆண் : இந்த திருநாள்
பெண் : தொடரும்
ஆண் : தொடரும்
பெண் : வீணையென நீ மீட்டு
மேனிதனில் ஓர் பாட்டு
ஆண் : மேடை அமைத்து மேளம் இசைத்தால்
ஆடும் நடனம் கோடி
பெண் : காலம் முழுதும் காவியம்
ஆனந்தம் இராகம்
ஆண் : இனி எந்த தடையும் இல்லை
எந்நாளும் உறவின்றி பிரிவும் இல்லை
பெண் : ஓ……ஓ……ஓ…..ஓ
ஆண் : மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
பெண் : இது முதல் இரவு
இது முதல் கனவு
ஆண் : இந்த திருநாள்
பெண் : தொடரும்
ஆண் : தொடரும்
பெண் : ஓ……ஓ……ஓ…..ஓ