Album: Muthal Iravu
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Muthal Iravu
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : En Raagangal Indru Ellaam Paadalgalae
En Raagangal Indru Ellaam Paadalgalae
Ival Thaalangal Samakaalangal
Female : En Raagangal Indru Ellaam Paadalgalae
Female : Poojaikkaetra Poovellaam Endhan Kolangal
Aa… Aa… Lalalala Lalaalla Lalalala Lalaalla
Poojaikkaetra Poovellaam Endhan Kolangal
Killaigalae Paesungalae
Killaigalae Paesungalae En Ennangalai
Minnalgalai Thaeraakkuvaen
Kalyaana Oorgolam Kondaada
Female : En Raagangal Indru Ellaam Paadalgalae
Ival Thaalangal Samakaalangal
Female : En Raagangal Indru Ellaam Paadalgalae
Female : Maalai Soodum Naerangal Manjal Vaanangal
Maalai Soodum Naerangal Manjal Vaanangal
Kaadhal Magal Raadhai Thandhaal
Kaadhal Magal Raadhai Thandhaal En Maangalyam
Kannan Tharum Ponnoonjalil
Ammaadi Ammaadi Naan Aada
Female : En Raagangal Indru Ellaam Paadalgalae
Female : Acham Naanam Vekkangal Indrae Odungal
Acham Naanam Vekkangal Indrae Odungal
Athaanidam Paesungalae
Athaanidam Paesungalae En Aasaigalai
Kattil Varum Thottil Varum
Kannaana Pillaikku Thaalaattu
Female : En Raagangal Indru Ellaam Paadalgalae
Ival Thaalangal Samakaalangal
Female : En Raagangal Indru Ellaam Paadalgalae
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
பெண் : பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
ஆ…ஆ…ஆ…லல்லா ……லால்லல்லா……லலலல லலால்ல
பூஜைக்கேற்ற பூவெல்லாம் எந்தன் கோலங்கள்
கிளிகளே பேசுங்களே
கிளிகளே பேசுங்களே என் எண்ணங்களை
மின்னல்களை தேராக்குவேன்
கல்யாணம் ஊர்வலம் கொண்டாட
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
பெண் : மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
மாலை சூடும் நேரங்கள் மஞ்சள் வானங்கள்
காதல் மகள் ராதைக் தந்தாள்
காதல் மகள் ராதைக் தந்தாள் என் மாங்கல்யம்
கண்ணன் தரும் பொன்னுஞ்சலில்
அம்மாடி அம்மாடி நான் ஆட
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
பெண் : அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
அச்சம் நாணம் வெட்கங்கள் இன்றே ஓடுங்கள்
அத்தானிடம் பேசுங்களேன்
அத்தானிடம் பேசுங்களேன் என் ஆசைகளை
கட்டில் வரும் தொட்டில் வரும்
கண்ணான பிள்ளைக்கு தாலாட்ட
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள் சம காலங்கள்
பெண் : என் ராகங்கள் இன்று எல்லாம் பாடல்களே