
Album: Vanavarayan Vallavarayan
Artists: Manikka Vinayagam
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Vanavarayan Vallavarayan
Artists: Manikka Vinayagam
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Snehan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Manikka Vinayagam
Music By : Yuvan Shankar Raja
Male : Manasu Ingae..ae…heii
Manasu Ingae…ae…..ae….
Manasu Ingae….ae….
Manasu Ingae Alugum Satham
Veliyae..ae… Kekathu
Male : Sontha Banthathodu
Panthala Nee Podu
Kaadhaluntha Maranthiduma
Panjaangatha Paaru
Ezhuthi Vachathaaru
Ellaam Ingu Nadanthiduma
Male : Ninaipathu Onnu
Nadappathu Onnu
Maatikitta Kaadhal
Mulikuthae Ninnu
Male : Imai Meethilae
Idi Vanthu Veezhnthaal
Vizhi Thaangumo…
Thangaathu Thangaathae…
Male : Rendu Manasu Ingae
Alugum Satham
Veliyae Ketkaathu
Ingu Malligaiyum
Malaiya Thaangum
Namba Mudiyaathu
Male : Oru Pullikulla
Ulagam Adangum
Veliyae Theriyaathu
Ithu Kaadhal Seiyum
Velai Thaanae
Veru Kedaiyaathu
பாடகர் : மாணிக்க விநாயகம்
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : மனசு இங்கே…ஏ ஏய்ஏய்
மனசு இங்கே…ஏ…… மனசு இங்கே…ஏ
மனசு இங்கே அழுகும் சத்தம்
வெளியே கேட்காது
குழு : ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஆண் : சொந்த பந்தத்தோடு
பந்தல நீ போடு
காதலும் தான் மறந்திடுமா
பஞ்சாங்கத்த பாரு
எழுதி வச்சதாரு
எல்லாம் இங்கே நடந்திடுமா
ஆண் : நினைப்பது ஒன்னு நடப்பது ஒன்னு
மாட்டிக்கிட்டா காதல் முழிக்குது நின்னு
இமை மீதிலே இடி வந்து வீழ்ந்தால்
விழி தாங்குமோ தாங்காது தாங்காதே
ஆண் : ரெண்டு மனசு இங்கே
அழுகும் சத்தம் வெளியே கேட்காது
இங்கே மல்லிகையும்
மலைய தாங்கும் நம்ப முடியாது
ஒரு புள்ளிக்குள்ள உலகம் அடங்கும்
வெளியே தெரியாது
இது காதல் செய்யும்
வேலை தானே வேறு கிடையாது
குழு : ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ