Manasa Thotta Kadhal Song Lyrics - Kadhal Kavithai

Manasa Thotta Kadhal Song Poster

Album: Kadhal Kavithai

Artists: Hariharan

Music by: Ilayaraja

Lyricist: Agathiyan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Manasa Thotta Kadhal Song Lyrics - English & Tamil

Manasa Thotta Kadhal Song Lyrics in English

Singer : Hariharan

Music By : Ilayaraja

Male : Manasa Thotta Kaadhal Thotthadhillai Thozhaa
Anbu Thozhaa
Onakku Mattum Kaadhal Raasi Illai Thozhaa
Anbu Thozhaa

Male : Manasa Thotta Kaadhal Thotthadhillai Thozhaa
Anbu Thozhaa
Onakku Mattum Kaadhal Raasi Illai Thozhaa
Anbu Thozhaa

Male : Ae Ponnunnaa Thappu Nee Sollaadhae
Nenjilae Anbu Thaan Maaraadhae
Hae Nootthula Onnu Thaan Yaemaatthum
Baakkiyo Kaadhala Kaappaatthum
Manasa Kozhappikkaadhae Hae Haehae Haehae Hae…

Male : Manasa Thotta Kaadhal Thotthadhillai Thozhaa
Anbu Thozhaa
Onakku Mattum Kaadhal Raasi Illai Thozhaa
Anbu Thozhaa

Male : Pen Enbadhu Paerinbam Aan Enbadhu
Haehaehae Kaadhal
Naan Enbadhu Naan Illai Nee Enbadhu
Haehaehae Kaadhal Kaadhal
Inatthai Vidum Kaadhal Ingae Hae… Hae… Hae…
Inatthai Vidum Kaadhal Ingae
Inatthai Vidum Kaadhal Ingae
Mozhiyai Vidum Kaadhal Ingae Pazhiyai Vidum
Nee Kanda Pennin Nenjil Nee Illai Thozhaa Thozhaa

Male : Manasa Thotta Kaadhal Thotthadhillai Thozhaa
Anbu Thozhaa
Onakku Mattum Kaadhal Raasi Illai Thozhaa
Anbu Thozhaa

Male : Ae Ponnunnaa Thappu Nee Sollaadhae
Nenjilae Anbu Thaan Maaraadhae
Hae Nootthula Onnu Thaan Yaemaatthum
Baakkiyo Kaadhala Kaappaatthum
Manasa Kozhappikkaadhae Hae Haehae Haehae Hae…

Male : Kann Paesidum Kannodu Mann Maesidum
Haehaehae Kaadhal
Penn Paesidum Pennodu Yaazh Paesidum
Haehaehae Kaadhal Kaadhal
Penmai Tharum Kaadhal Ingae
Ae… Ae… Ae… Ae…
Penmai Tharum Kaadhal Ingae Oo…
Unmai Enum Kaadhal Nanbaa
Thaaimai Tharum Kaadhal Vaazhvil Ho
Thandhadhindha Kaadhal
Nee Kanda Pennin Nenjil Nee Illai Thozhaa Thozhaa

Male : Manasa Thotta Kaadhal Thotthadhillai Thozhaa
Anbu Thozhaa
Onakku Mattum Kaadhal Raasi Illai Thozhaa
Anbu Thozhaa

Male : Ae Ponnunnaa Thappu Nee Sollaadhae
Nenjilae Anbu Thaan Maaraadhae
Hae Nootthula Onnu Thaan Yaemaatthum
Baakkiyo Kaadhala Kaappaatthum
Manasa Kozhappikkaadhae Hae Haehae Haehae Hae…

Male : Manasa Thotta Kaadhal Thotthadhillai Thozhaa
Anbu Thozhaa
Onakku Mattum Kaadhal Raasi Illai Thozhaa
Anbu Thozhaa

Manasa Thotta Kadhal Song Lyrics in Tamil

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

ஆண் : ஏ பொண்ணுன்னா தப்பு நீ சொல்லாதே
நெஞ்சிலே அன்பு தான் மாறாதே
ஹே நூத்துல ஒண்ணு தான் ஏமாத்தும்
பாக்கியோ காதல காப்பாத்தும்
மனச கொழப்பிக்காதே ஹே ஹேஹே ஹேஹே ஹே…

ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

ஆண் : பெண் என்பது பேரின்பம் ஆண் என்பது
ஹேஹேஹே காதல்
நான் என்பது நான் இல்லை நீ என்பது
ஹேஹேஹே காதல் காதல்
இனத்தை விடும் காதல் இங்கே ஹே… ஹே… ஹே…
இனத்தை விடும் காதல் இங்கே
இனத்தை விடும் காதல் இங்கே
மொழியை விடும் காதல் இங்கே பழியை விடும்
நீ கண்ட பெண்ணின் நெஞ்சில்
நீ இல்லை தோழா தோழா

ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

ஆண் : ஏ பொண்ணுன்னா தப்பு நீ சொல்லாதே
நெஞ்சிலே அன்பு தான் மாறாதே
ஹே நூத்துல ஒன்னுதான் ஏமாத்தும்
பாக்கியோ காதல காப்பாத்தும்
மனச கொழப்பிக்காதே ஹே ஹேஹே ஹேஹே ஹே…

ஆண் : கண் பேசிடும் கண்ணோடு மண் பேசிடும்
ஹேஹேஹே காதல்
பெண் பேசிடும் பெண்ணோடு யார் பேசிடும்
ஹேஹேஹே காதல் காதல்
பெண்மை தரும் காதல் இங்கே
ஏ… ஏ… ஏ… ஏ…
பெண்மை தரும் காதல் இங்கே ஓ…
உண்மை எனும் காதல் நண்பா
தாய்மை எனும் காதல் வாழ்வில் ஹோ
தந்ததிந்த காதல்
நீ கண்ட பெண்ணின் நெஞ்சில்
நீ இல்லை தோழா தோழா

ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

ஆண் : ஏ பொண்ணுன்னா தப்பு நீ சொல்லாதே
நெஞ்சிலே அன்பு தான் மாறாதே
ஹே நூத்துல ஒண்ணு தான் ஏமாத்தும்
பாக்கியோ காதல காப்பாத்தும்
மனச கொழப்பிக்காதே ஹே ஹேஹே ஹேஹே ஹே…

ஆண் : மனசத் தொட்ட காதல் தோத்ததில்லை தோழா
அன்புத் தோழா
ஒனக்கு மட்டும் காதல் ராசி இல்லை தோழா
அன்புத் தோழா

More Lyrics from this album

Incoming Search Keywords

  • Aalaana Naal Mudhala lyrics
  • Aalaana Naal Mudhala Kadhal Kavithai Tamil song lyrics
  • Aalaana Naal Mudhala lyrics in Tamil
  • Tamil song lyrics Aalaana Naal Mudhala
  • Aalaana Naal Mudhala full lyrics
  • Aalaana Naal Mudhala meaning
  • Aalaana Naal Mudhala song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...