Kadhal Meethu Song Lyrics - Kadhal Kavithai

Kadhal Meethu Song Poster

Album: Kadhal Kavithai

Artists: Hariharan

Music by: Ilayaraja

Lyricist: Agathiyan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Kadhal Meethu Song Lyrics - English & Tamil


Kadhal Meethu Song Lyrics in English

Singer : Hariharan


Music By : Ilayaraja


Male : Vaasam Mikka Malargalai Kondu
Vaasam Mikka Idhayangal Parimaari Kondom
En Nenjil Vaasam Seibaval Engum Vaasam Seigiraal
Engo Vaasam Seigiraal


Male : Kaadhal Meedhil Oru Kaadhal
Kaadhal Kili Engae
Kaadhal Solli Thandha Paadal
Thandha Kili Nee Engae
Dhaesam Thaandi Kaadhal Vandhadhu
Maanae Maanae
Kaadhal Thaedi Kavidhai Sonnadhu
Pookkal Thaanae
Pookkal Thorum Thaedi Paarkkiraen
Engae Engae
Poovai Pola Vaadi Pogiraen Anbae Anbae


Male : Kaadhal Meedhil Oru Kaadhal
Kaadhal Kili Engae
Kaadhal Solli Thandha Paadal
Thandha Kili Nee Engae


Chorus : …………………..


Male : Ennangal Neeyillaiyaa
Un Ennatthil Naanillaiyaa
En Paadal Unadhillaiyaa
Adhu Un Kaadhil Vizhavillaiyaa
Annai Manam Konda Pennae
Unnai Dhinam Kaana Manam Yaengum
Ennai Oru Pillai Yena Enni Vidu
Endhan Manam Thoongum
O Neeyaaga Idhayathai Thandhaayae
Kaanaamal Yaeno Nee Sendraayae
Naanum Paada


Male : Kaadhal Meedhil Oru Kaadhal
Kaadhal Kili Engae
Kaadhal Solli Thandha Paadal
Thandha Kili Nee Engae
Dhaesam Thaandi Kaadhal Vandhadhu
Maanae Maanae
Kaadhal Thaedi Kavidhai Sonnadhu
Pookkal Thaanae


Chorus : ………………………


Male : Naanaaga Naan Illaiyae
Thirunaalillai Nee Illaiyael
Thaedaamal Thaanillaiyae
Un Oorillai Paerillaiyae
Nee Parandha Paadhai Thannai
Vaanam Engum Thaedum Vaanam Paadi
Naan Alaindha Saedhi Ellaam
Kaatru Vandhu Sollum Unnai Thaedi
Naeraaga Nee Vandhu Solvaayaa
Nee Illai Endraenum Solvaayaa
Naanum Vaazha


Male : Kaadhal Meedhil Oru Kaadhal
Kaadhal Kili Engae
Kaadhal Solli Thandha Paadal
Thandha Kili Nee Engae
Dhaesam Thaandi Kaadhal Vandhadhu
Maanae Maanae
Kaadhal Thaedi Kavidhai Sonnadhu
Pookkal Thaanae
Pookkal Thorum Thaedi Paarkkiraen
Engae Engae
Poovai Pola Vaadi Pogiraen Anbae Anbae


Male : Kaadhal Meedhil Oru Kaadhal
Kaadhal Kili Engae
Kaadhal Solli Thandha Paadal
Thandha Kili Nee Engae



Kadhal Meethu Song Lyrics in Tamil

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வாசம் மிக்க மலர்களைக் கொண்டு
வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம்
என் நெஞ்சில் வாசம் செய்பவள் எங்கும் வாசம் செய்கிறாள்
எங்கோ வாசம் செய்கிறாள்

ஆண் : காதல் மீதில் ஒரு காதல்
காதல் கிளி எங்கே
காதல் சொல்லித் தந்த பாடல்
தந்த கிளி நீ எங்கே
தேசம் தாண்டி காதல் வந்தது
மானே மானே
காதல் தேடி கவிதை சொன்னது
பூக்கள் தானே….
பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன்
எங்கே எங்கே
பூவைப் போல வாடிப் போகிறேன்
அன்பே அன்பே

ஆண் : காதல் மீதில் ஒரு காதல்
காதல் கிளி எங்கே
காதல் சொல்லித் தந்த பாடல்
தந்த கிளி நீ எங்கே

குழு : …………………………..

ஆண் : எண்ணங்கள் நீயில்லையா
உன் எண்ணத்தில் நானில்லையா
என் பாடல் உனதில்லையா
அது உன் காதில் விழவில்லையா
அன்னை மனம் கொண்ட பெண்ணே
உன்னை தினம் காண மனம் ஏங்கும்
என்னை ஒரு பிள்ளை என எண்ணி விடு
எந்தன் மனம் தூங்கும்
ஓ நீயாக இதயத்தை தந்தாயே
காணாமல் ஏனோ நீ சென்றாயே
நானும் பாட

ஆண் : காதல் மீதில் ஒரு காதல்
காதல் கிளி எங்கே
காதல் சொல்லித் தந்த பாடல்
தந்த கிளி நீ எங்கே
தேசம் தாண்டி காதல் வந்தது
மானே மானே
காதல் தேடி கவிதை சொன்னது
பூக்கள் தானே

குழு : …………………………..

ஆண் : நானாக நான் இல்லையே
திருநாளில்லை நீ இல்லையேல்
தேடாமல் தானில்லையே
உன் ஊரில்லை பேரில்லையே
நீ பறந்த பாதை தன்னை
வானம் எங்கும் தேடும் வானம் பாடி
நான் அலைந்த சேதி எல்லாம்
காற்று வந்து சொல்லும் உன்னைத் தேடி
நேராக நீ வந்து சொல்வாயா
நீ இல்லை என்றேனும் சொல்வாயா
நானும் வாழ

ஆண் : காதல் மீதில் ஒரு காதல்
காதல் கிளி எங்கே
காதல் சொல்லித் தந்த பாடல்
தந்த கிளி நீ எங்கே
தேசம் தாண்டி காதல் வந்தது
மானே மானே
காதல் தேடி கவிதை சொன்னது
பூக்கள் தானே
பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன்
எங்கே எங்கே
பூவைப் போல வாடிப் போகிறேன்
அன்பே அன்பே

ஆண் : காதல் மீதில் ஒரு காதல்
காதல் கிளி எங்கே
காதல் சொல்லித் தந்த பாடல்
தந்த கிளி நீ எங்கே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Aalaana Naal Mudhala lyrics
  • Aalaana Naal Mudhala Kadhal Kavithai Tamil song lyrics
  • Aalaana Naal Mudhala lyrics in Tamil
  • Tamil song lyrics Aalaana Naal Mudhala
  • Aalaana Naal Mudhala full lyrics
  • Aalaana Naal Mudhala meaning
  • Aalaana Naal Mudhala song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...