
Album: Sumai Thangi
Artists: S. Janaki, P. B. Sreenivas
Music by:
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Sumai Thangi
Artists: S. Janaki, P. B. Sreenivas
Music by:
Lyricist: Kannadasan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : P. B. Sreenivas And S. Janaki
Music By : Vishwanathan – Ramamoorthy
Female : Ooooo Ooooo Oooo Oooo
Maampazhathu Vandu
Vaasam Malarchendu
Yaar Varavai Kandu
Vaadiyadhu Indru
Female : Ooooo Ooooo Oooo Oooo
Maampazhathu Vandu
Vaasam Malarchendu
Yaar Varavai Kandu
Vaadiyadhu Indru
Male : Kodi Vizhi Pattu
Kola Vizhi Chittu
Vaaduvadhu Kandu
Vaadiyadhu Vandu
Kodi Vizhi Pattu
Kola Vizhi Chittu
Vaaduvadhu Kandu
Vaadiyadhu Vandu
Female : Ooooo Ooooo Oooo Oooo
Maampazhathu Vandu
Vaasam Malarchendu
Yaar Varavai Kandu
Vaadiyadhu Indru
Female : Kodai Mazhai Megam
Gopurathu Dhepam
Konja Varum Neram
Kondathenna Kobam
Konja Varum Neram
Kondathenna Kobam
Male : Ennurimai Endrae
Naan Irukumbodhu
Ennurimai Endrae
Naan Irukumbodhu
Thendral Vandhu Unnai
Theendiyadhu Enna
Female : Ooooo Ooooo Oooo Oooo
Maampazhathu Vandu
Vaasam Malarchendu
Male : Yaar Varavai Kandu
Vaadiyadhu Indru
Male & Female :
Lala Lalaala Laa Laa Laa
Lala Lalaala Laa Laa Laa
Lalalala Laalaa Laa
Lalalala Laalaa Laa
Laalaa Laaa
Female : Kanniyarkku Thendral
Annai Murai Androo
Male : Annaiyaval Mella
Aadai Thoduvala
Female : Sonnabadi Ketten
Enna Seiya Vendum
Male : Kanni Unnai Endhan
Kai Siraiyil Vaippen
Kanni Unnai Endhan
Kai Siraiyil Vaippen
Male & Female :
Ooooo Ooooo Oooo Oooo
Maampazhathu Vandu
Vaasam Malarchendu
Yaar Varavai Kandu
Vaadiyadhu Indru
Yaar Varavai Kandu
Vaadiyadhu Indru
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பெண் : ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ……
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று
பெண் : ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ……
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று
ஆண் : கோடி விழிப்பட்டு
கோலவிழிச் சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
பெண் : ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ……
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று
பெண் : கோடை மழை மேகம்
கோபுரத்து தீபம்
கொஞ்ச வரும் நேரம்
கொண்டதென்ன கோபம்
கொஞ்ச வரும் நேரம்
கொண்டதென்ன கோபம்
ஆண் : என்னுரிமை என்றே
நான் இருக்கும்போது
என்னுரிமை என்றே
நான் இருக்கும்போது
தென்றல் வந்து உன்னை
தீண்டியது என்ன
பெண் : ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ……
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
ஆண் : யார் வரவைக் கண்டு
வாடியது இன்று
ஆண் மற்றும் பெண் : ………………………
பெண் : கன்னியர்க்கு தென்றல்
அன்னை முறையன்றோ
ஆண் : அன்னையவள் மெல்ல
ஆடைத் தொடுவாளோ
பெண் : சொன்னபடி கேட்டேன்
என்ன செய்ய வேண்டும்
ஆண் : கன்னி உன்னை எந்தன்
கை சிறையில் வைப்பேன்
கன்னி உன்னை எந்தன்
கை சிறையில் வைப்பேன்
ஆண் மற்றும் பெண் :
ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ……
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று