Maman Ponnukku Song Lyrics - Chinna Thambi Periya Thambi

Maman Ponnukku Song Poster

Album: Chinna Thambi Periya Thambi

Artists: S. P. Balasubrahmanyam, Malaysia Vasudevan

Music by: Gangai Amaran

Lyricist: Gangai Amaran

Release Date: 10-06-2020 (02:55 PM)

Maman Ponnukku Song Lyrics - English & Tamil


Maman Ponnukku Song Lyrics in English

Singers : Malaysia Vasudevan And S. P. Balasubrahmanyam


Music By : Gangai Amaran


Male : Naal…
Male :  Idhae Naal


Male : Neram
Male : Romba Nalla Neram


Male : Ponnu
Male : Enga Maaman Ponnu


Male :  Maapilla
Male :  Romba Romba Nalla
Maapilla


Male :  Maaman Ponnukku
Male : Hei Hei
Male : Thaethi Vachachu
Male : Hei Hei Hei


Male :  En Maaman Ponnuku
Thaethi Vachachu


Chorus : Maala Melam Kondaatam Thaan


Male :  Kalyana Panthalukku
Munna Rendu Vaazhai Kattu
Ponnala Seer Varisai
Kodu Varum Velli Thattu


Chorus : Ponnuku Padikka Vanthom
Nalangu Paatu


Male : Maaman Ponnukku
Male : Hei Hei Hei Hei
Male : Thaethi Vachachu
Male : Ha Ha Ha Ha


Male : Maaman Ponnukku
Thaethi Vachachu


Male : Vaanathil Neenthi Varum
Vannathu Thaaragaiya


Male :  Boomikku Kondu Vanthu
Seethanamaaga Thaarom


Male :  Thaai Maaman Engalukku
Thaangatha Pon Manasu


Male : Thaalattu Paata Kooda
Ippothae Paada Porom


Male :  Maavila Thennam Pola
Thoranam


Male : Mandapam Sorgam Pola
Maaranum


Male : Panthikku Paai Eduthu
Podanum
Male :  Pakkuvamaaga Parimaaranum


Male : Pattukarai Vetti Katti
Paarkala
Male : Maalai Maariyadhai Yedhum
Ketkala


Chorus : Pottatha Thingurom
Velaiya Seiyurom


Male : Maaman Ponnukku
Male : Hei Hei Hei Hei
Male : Thaethi Vachachu
Male : Hei Hei Hei Hei


Male : Mappilla Vaara Vazhi
Engengum Poovirichi


Male : Manavarai Medaiyila
Malligai Poo Thoduthu


Male : Poovodu Pottu Vechi
Ponnuku Mai Ezhuthu


Male : Kannathil Thrishti Pottu
Nee Vaiyi Ippozhuthu


Male : Eppothum Nallapadi
Vaazhanum
Male : Inbathai Mattum Neenga
Aalanum


Male : Pullainga Rendu Pethu
Podanum
Male : Maamanga Aariraro
Paadanum


Male : Ennanemmo Ennamellam
Thonuthu
Male : Ponnukku Enna
Ponnu Mugam Naanuthu


Chorus : Kottunga Melaththa
Thattunga Thaalaththa


Male : Maaman Ponnukku
Male : Hei Hei Ha Ha


Male : Thaethi Vachachu
Male : Hei Hei Hei Hei


Male : Maaman Ponnukku
Male : Hei Hei Hei Hei


Male : Thaethi Vachachu
Male : Hoo Hoo Hoo Hoo


Chorus : Maaman Ponnuku
Thaethi Vachachu


 



Maman Ponnukku Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : நாள்
ஆண் : இதே நாள்

ஆண் : நேரம்
ஆண் : ரொம்ப
நல்ல நேரம்

ஆண் : பொண்ணு
ஆண் : எங்க மாமன்
பொண்ணு

ஆண் : மாப்பிள்ள
ஆண் : ரொம்ப ரொம்ப
நல்ல மாப்பிள்ள

ஆண் : மாமன் பொண்ணுக்கு
ஆண் : ஹேய் ஹேய்
ஆண் : தேதி வச்சாச்சு
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : என் மாமன்
பொண்ணுக்கு தேதி
வச்சாச்சு

குழு : மாலை மேளம்
கொண்டாட்டம் தான்

ஆண் : கல்யாண பந்தலுக்கு
முன்ன ரெண்டு வாழை கட்டு
பொண்ணால சீர் வரிசை
கொடு வரும் வெள்ளி
தட்டு

குழு : பொண்ணுக்கு
படிக்க வந்தோம்
நலங்கு பாட்டு

ஆண் : மாமன்
பொண்ணுக்கு
ஆண் : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆண் : தேதி வச்சாச்சு
ஆண் : ஹா ஹா
ஹா ஹா

ஆண் : மாமன்
பொண்ணுக்கு
தேதி வச்சாச்சு

ஆண் : வானத்தில்
நீந்தி வரும்
வண்ணத்து தாரகையா

ஆண் : பூமிக்கு
கொண்டு வந்து
சீதனமாக தாரோம்

ஆண் : தாய் மாமன்
எங்களுக்கு தாங்காத
பொன் மனசு

ஆண் : தாலாட்டு
பாட்ட கூட இப்போதே
பாட போறோம்

ஆண் : மாவிலா
தென்னம் போல
தோரணம்

ஆண் : மண்டபம்
சொர்க்கம் போல
மாறனும்

ஆண் : பந்திக்கு பாய்
எடுத்து போடணும்
ஆண் : பக்குவமாக
பறி மாறனும்

ஆண் : பட்டுக்கரை
வேட்டி கட்டி பார்க்கல
ஆண் : மாலை மரியாதை
ஏதும் கேட்கல

குழு : போட்டத
திங்குறோம் வேலைய
செய்யுறோம்

ஆண் : மாமன்
பொண்ணுக்கு
ஆண் : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்
ஆண் : தேதி வச்சாச்சு
ஆண் : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : மாப்பிள்ள
வார வழி எங்கெங்கும்
பூ விரிச்சி

ஆண் : மணவறை
மேடையில மல்லிகை
பூ தொடுத்து

ஆண் : பூவோடு
பொட்டு வெச்சி
பொண்ணுக்கு மை
எழுது

ஆண் : கன்னத்தில்
திருஷ்டி பொட்டு நீ
வையி இப்பொழுது

ஆண் : எப்போதும்
நல்லபடி வாழனும்
ஆண் : இன்பத்தை
மட்டும் நீங்க ஆளனும்

ஆண் : புள்ளைங்க
ரெண்டு பெத்து போடணும்
ஆண் : மாமங்க ஆரிராரோ
பாடனும்

ஆண் : என்னனம்மோ
எண்ணமெல்லாம்
தோணுது
ஆண் : பொண்ணுக்கு
என்ன பொண்ணு
முகம் நாணுது

குழு : கொட்டுங்க
மேளத்த தட்டுங்க
தாளத்த

ஆண் : மாமன்
பொண்ணுக்கு
ஆண் : ஹேய் ஹேய்
ஹா ஹா

ஆண் : தேதி வச்சாச்சு
ஆண் : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : மாமன்
பொண்ணுக்கு
ஆண் : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

ஆண் : தேதி வச்சாச்சு
ஆண் : ஹோ ஹோ
ஹோ ஹோ

குழு : மாமன் பொண்ணுக்கு
தேதி வச்சாச்சு


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Oru Kadhal Enbathu lyrics
  • Oru Kadhal Enbathu Chinna Thambi Periya Thambi Tamil song lyrics
  • Oru Kadhal Enbathu lyrics in Tamil
  • Tamil song lyrics Oru Kadhal Enbathu
  • Oru Kadhal Enbathu full lyrics
  • Oru Kadhal Enbathu meaning
  • Oru Kadhal Enbathu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...