Album: Thiruvilayadal Aarambam
Artists: Karthik, Kalpana
Music by: D. Imman
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thiruvilayadal Aarambam
Artists: Karthik, Kalpana
Music by: D. Imman
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Karthik And Kalpana
Music By : D. Imman
Male : ……………………………….
Male : Madhura Jilla Machan Thaandi
En Jadhagathil Guru Uchanthaandi
Female : Pattukotta Chitu Naan Thaan
En Pakkam Vantha Unna Vettuvenda
Male : Thoppul Enna Katti Vecha Theppakolama
Naan Thoothikolla Ingirunthu Kappal Varuma
Female : Olaraatha Olaraatha Otha Vaangi Azhapora
Male : Bhoom Bhoom Bhoom Maatukaaran
Nee Umm Sonna Vuttukaaran
Female : Poochaandi Kaataathada
Un Pondati Naan Illada Aa Ho Ho Oo
Male : Madhura Jilla Machan Thaandi
En Jadhagathil Guru Uchanthaandi
Female : Pattukotta Chitu Naan Thaan
En Pakkam Vantha Unna Vettuvenda
Male : Parachutil Yeri Vanthu
Paapendi Nee Veetil Kulicha
Female : Paakum Rendu Kannum Kaali
Nee Sonna Vaartha Thaan Palicha
Male : Kooraya Pirichi Kudhipendi
Onna Elumicham Polae Uripendi
Female : Kai Kaala Serthu Muripenda
Sangu Kadan Vaangiyachum Adipenda
Male : Moodi Thaan Vaikaadhadi
En Mooda Thaan Kollaathadi
Female : Kovatha Kelaraathada
Enna Kolakaari Akkaathada
Male : Madhura Jilla Machan Thaandi
En Jadhagathil Guru Uchanthaandi
Female : Pattukotta Chitu Naan Thaan
En Pakkam Vantha Unna Vettuvenda
Female : ……………………………………..
Male : Gaaliyana Kazhuthoda Vaa
Thaaliyoda Naanum Varuven
Female : Thaali Vandha Veli Illa
Tharaalama Ennai Tharuven
Male : Kaiyala Senja Odambaadi
Iru Kaiyala Pudipen Udumbaadi
Female : Vaayaala Summa Pasapatha
En Vayasathan Vediyaaki Koluthadha
Male : Naan Thaandi Velakaran
Onna Alungaama Aalaporen
Female : Ippothu Mutham Thaaren
Irura Pinnadi Motham Thaaren
Male : Madhura Jilla Machan Thaandi
En Jadhagathil Guru Uchanthaandi
Female : Pattukotta Chitu Naan Thaan
En Pakkam Vantha Unna Vettuvenda
Male : Thoppul Enna Katti Vecha Theppakolama
Naan Thoothikolla Ingirunthu Kappal Varuma
Female : Olaraatha Olaraatha Otha Vaangi Azhapora
Male : Bhoom Bhoom Bhoom Maatukaaran
Nee Umm Sonna Vuttukaaran
Female : Poochaandi Kaataathada
Un Pondati Naan Illada
Male : ……………………………………….
பாடகி : கல்பனா
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : ……………………..
ஆண் : மதுர ஜில்லா
மச்சான் தான்டி என்
ஜாதகத்தில் குரு
உச்சந்தான்டி
பெண் : பட்டுக்கோட்ட
சிட்டு நான் தான் என்
பக்கம் வந்தா உன்ன
வெட்டுவேன் டா
ஆண் : தொப்புள் என்ன
கட்டி வெச்ச தெப்ப குளமா
நான் தொத்தி கொள்ள
இங்கிருந்து கப்பல் வருமா
பெண் : உளராத உளராத
உத வாங்கி அழபோற
ஆண் : பூம் பூம் பூம்
மாட்டுக்காரன் நீ உம்
சொன்னா வூட்டுகாரன்
பெண் : பூச்சாண்டி
காட்டாதடா உன்
பொண்டாட்டி நான்
இல்லடா ஆ ஹோ
ஹோ ஓஓ
ஆண் : மதுர ஜில்லா
மச்சான் தான்டி என்
ஜாதகத்தில் குரு
உச்சந்தான்டி
பெண் : பட்டுக்கோட்ட
சிட்டு நான் தான் என்
பக்கம் வந்தா உன்ன
வெட்டுவேன் டா
ஆண் : பாராசூட்டில் ஏறி
வந்து பாபேண்டி நீ
வீட்டில் குளிச்சா
பெண் : பாக்கும் ரெண்டு
கண்ணும் காலி நீ சொன்ன
வார்த்தை தான் பழிச்சா
ஆண் : கூரைய பிரிச்சு
குதிப்பேண்டி உன்ன
எலுமிச்சம் போல
உரிபேண்டி
பெண் : கை கால சேர்த்து
முறிப்பேண்டா சங்கு கடன்
வாங்கியாச்சும் அடிப்பேன்டா
ஆண் : மூடி தான் வைக்காதடி
என் மூட தான் கொல்லாதடி
பெண் : கோவத்த
கிளறாதடா என்ன
கொலைகாரி ஆக்காதடா
ஆண் : மதுர ஜில்லா
மச்சான் தான்டி என்
ஜாதகத்தில் குரு
உச்சந்தான்டி
பெண் : பட்டுக்கோட்ட
சிட்டு நான் தான் என்
பக்கம் வந்தா உன்ன
வெட்டுவேன் டா
பெண் : ………………………
ஆண் : காலியான
கழுத்தோட வா
தாலியோட நானும்
வருவேன்
பெண் : தாலி வந்தா
வேலி இல்ல தாராளமா
என்னை தருவேன்
ஆண் : கையால செஞ்ச
உடம்பாடி இரு கையால
புடிப்பேன் உடும்பாடி
பெண் : வாயால சும்மா
பசப்பாத என் வயச தான்
வெடியாக்கி கொளுத்தாத
ஆண் : நான் தான்டி
வேலைக்காரன் உன்ன
அலுங்காம ஆள போறேன்
பெண் : இப்போது முத்தம்
தாரேன் இருறா பின்னாடி
மொத்தம் தாரேன்
ஆண் : மதுர ஜில்லா
மச்சான் தான்டி என்
ஜாதகத்தில் குரு
உச்சந்தான்டி
பெண் : பட்டுக்கோட்ட
சிட்டு நான் தான் என்
பக்கம் வந்தா உன்ன
வெட்டுவேன் டா
ஆண் : தொப்புள் என்ன
கட்டி வெச்ச தெப்ப குளமா
நான் தொத்தி கொள்ள
இங்கிருந்து கப்பல் வருமா
பெண் : உளராத உளராத
உத வாங்கி அழபோற
ஆண் : பூம் பூம் பூம்
மாட்டுக்காரன் நீ உம்
சொன்னா வூட்டுகாரன்
பெண் : பூச்சாண்டி
காட்டாதடா உன்
பொண்டாட்டி நான்
இல்லடா ஆ ஹோ
ஹோ ஓஓ
ஆண் : …………………………..