Album: Uzhavan
Artists: Shahul Hameed
Music by:
Lyricist: Kadhir
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Uzhavan
Artists: Shahul Hameed
Music by:
Lyricist: Kadhir
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Shahul Hameed,
G. V. Prakash Kumar And Sujatha Mohan
Music By : A. R. Rahman
Male : Oh Oh Ya Aa Aa Oh
Oh Oh Aa Aa
Drrruuuuu A….
Enna Pokku Pora
Ennalae
Kamalai Thanni
Erakku Machaan
Yera Pootti Uzhuthu Vachaan
Vithu Nella Eduthu Vachaan
Vedhaikkum Naalu Kaathirunthaan
Maari Mazhai Peiyaatho
Makka Pancham Theeraatho
Chorus : Oh Oh Oh..(3)
Male : Maari Mazhai Peiyaatho
Makka Pancham Theera
Saaral Mazhai Peiyaatho
Sananga Pancham Maara
Male : Mayilgal Aadum
Kondaattam Podum
Vaanang Karukaliyae
Kuyilgal Naalum
Themmaangu Paadum
Solai Than Ingillaiyae
Male : Maari Mazhai Peiyaatho
Makka Pancham Theera
Saaral Mazhai Peiyaatho
Sananga Pancham Maara
Child : Sattiyila Maakkarachu
Santhiyila Kolamittu
Kolam Azhiyum Varai
Kodai Mazhai Peiyaatho
Maanathu Raasaavae
Mazhai Virumbum Punniyarae
Sannal Ozhuvaadho
Saaral Mazhai Peiyaatho
Male : Vadakkae Mazhai Peiyya
Varum Kizhakkae Vellam
Kolathaan Karaiyilae
Ayirai Thullum
Male : Kizhakkae Mazhai Peiyya
Kinarellaam Puthu Vellam
Pachai Vayakkaadu
Nenjai Killum
Female : Ohh……….
Male & Chorus :
Nalla Nellu Kathir Aruthu
Pulla Neli Neliyaa Kattu Katti
Ava Kattu Kondu Pogaiyilae
Ninnu Kannadippaan Athai Magan
Uzhavan Sirikkanum
Ulagam Sezhikkanum
Minnal Ingu Pada Padakka
Male : Maari Mazhai Peiyaatho
Makka Pancham Theera
Saaral Mazhai Peiyaatho
Sananga Pancham Maara
Male : Mayilgal Aadum
Kondaattam Podum
Vaanang Karukaliyae
Kuyilgal Naalum
Themmaangu Paadum
Solai Than Ingillaiyae
Male : Maari Mazhai Peiyaatho
Makka Pancham Theera
Saaral Mazhai Peiyaatho
Sananga Pancham Maara
Chorus : Oh Oh Oh…(3)
Female : Varappula Ponnirukku
Ponnu Kaiyil Kili Irukku
Kili Irukkum Kaiyya
Nee Eppo Pudippa
Male : Vethaiyellaam Chediyaagi
Chediyellaam Kaaiyaagi
Kaaya Vithu
Un Kaiyya Pudippen
Female : Oh……..
Male : Puthu Thandatti Potta Pulla
Summa Thala Thalannu Valantha Pulla
Raa Thavalaiyellaam Kulavai Ida
Naan Thamarai Un Madi Mela
Female : Kanavugal Palikanum
Kazhani Sezhikanum
Vaanam Karu Karukka
Male : Maari Mazhai Peiyaatho
Makka Pancham Theera
Saaral Mazhai Peiyaatho
Sananga Pancham Maara
Male : Mayilgal Aadum
Kondaattam Podum
Vaanang Karukaliyae
Kuyilgal Naalum
Themmaangu Paadum
Solai Than Ingillaiyae
Male : Maari Mazhai Peiyaatho
Makka Pancham Theera
Saaral Mazhai Peiyaatho
Sananga Pancham Maara
Chorus : Maari Mazhai Peiyaatho
Makka Pancham Theera
Saaral Mazhai Peiyaatho
Sananga Pancham Maara
பாடகர்கள் : ஷாகுல் ஹமீத்,
ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும்
சுஜாதா மோகன்
இசையமைப்பாளர் :
ஏ. ஆர். ரஹ்மான்
ஆண் : என்ன போக்கு போற
என்னலே
கமலை தண்ணி
இறக்கு மச்சான்
ஏர பூட்டி உழுது வச்சான்
வித்து நெல்லை எடுத்து வச்சான்
விதைக்கும் நாலு காத்திருந்தான்
மாரி மழை பெய்யாதோ
மக்க பஞ்சம் தீராதோ
குழு : {ஓ.. ஓ… ஓ…} (3)
ஆண் : மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற
ஆண் : மயில்கள் ஆடும்
கொண்டாட்டம் போடும்
வானங் கருக்கலையே
குயில்கள் நாளும்
தெம்மாங்கு பாடும்
சோலைதான் இங்கில்லையே
ஆண் : மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற
ஆண் : மயில்கள் ஆடும்
கொண்டாட்டம் போடும்
வானங் கருக்கலையே
குயில்கள் நாளும்
தெம்மாங்கு பாடும்
சோலைதான் இங்கில்லையே
ஆண் : மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற
குழந்தை : சட்டியில மாக்கரச்சு
சந்தியில கோலமிட்டு
கோலம் அழியும் வரை
கோடை மழை பெய்யாதோ
மானத்து ராசாவே
மழை விரும்பும் புண்ணியரே
சன்னல் ஒழுவாதோ
சாரல் மழை பெய்யாதோ
ஆண் : வடக்கே மழை பெய்ய
வரும் கிழக்கே வெள்ளம்
கொளத்தாங் கரையிலே
அயிரை துள்ளும்
ஆண் : கிழக்கே மழை பெய்ய
கிணறெல்லாம் புது வெள்ளம்
பச்சை வயக்காடு
நெஞ்சை கிள்ளும்
பெண் : ஓ…
ஆண் மற்றும் பெண் :
நல்ல நெல்லு கதிரறுத்து
புள்ள நெளி நெலியா கட்டு கட்டி
அவ கட்டு கொண்டு போகையிலே
நின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்
உழவன் சிரிக்கணும்
உலகம் செழிக்கனும்
மின்னல் இங்கு பட படக்க
ஆண் : மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற
ஆண் : மயில்கள் ஆடும்
கொண்டாட்டம் போடும்
வானங் கருக்கலையே
குயில்கள் நாளும்
தெம்மாங்கு பாடும்
சோலைதான் இங்கில்லையே
ஆண் : மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற
குழு : {ஓ.. ஓ… ஓ…} (3)
பெண் : வரப்புல பொண்ணிருக்கு
பொண்ணு கையில் கிளி இருக்கு
கிளி இருக்கும் கைய
நீ எப்போ புடிப்ப
ஆண் : வெதை எல்லாம் செடியாகி
செடியெல்லாம் காயாகி
காய வித்து
உன் கைய புடிப்பேன்
பெண் : ஓ…
ஆண் : புது தண்டட்டி போட்ட புள்ள
சும்மா தல தலன்னு வளந்த புள்ள
ரா தவளையெல்லாம் குலவை இட
நான் தாமரை உன் மடி மேல
பெண் : கனவுகள் பலிக்கணும்
கழனி செழிக்கனும்
வானம் கரு கருக்க
ஆண் : மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற
ஆண் : மயில்கள் ஆடும்
கொண்டாட்டம் போடும்
வானங் கருக்கலையே
குயில்கள் நாளும்
தெம்மாங்கு பாடும்
சோலைதான் இங்கில்லையே
ஆண் : மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற
குழு : மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற