Kaathu Kaathu Dhinam Kaathu Song Lyrics - Uzhavan

Kaathu Kaathu Dhinam Kaathu Song Poster

Album: Uzhavan

Artists: G. V. Prakash Kumar, K. S. Chithra

Music by: A. R. Rahman

Lyricist: Vaali

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kaathu Kaathu Dhinam Kaathu Song Lyrics - English & Tamil


Kaathu Kaathu Dhinam Kaathu Song Lyrics in English

Singers : K. S. Chithra And G. V. Prakash Kumar


Music By : A. R. Rahman


Female : Mottavizhndha Pudhu Pookkal
Oru Metteduthu Isai Paada
Sottugindra Pudhu Thaennil
Ila Vandu Vandhu Vilaiyaada


Female : Kaathu Kaathu Dhinam Kaathu
Pudhu Kaathum Vandhaachchu
Paarthu Paarthu Edhir Paarthu
Pudhu Paattum Vandhaachu


Female : Kaadhoram Paattu Saththam
Kaalai Maalai Ketkkum
Kaathoram Paattu Kettu
Nooru Pookkal Pookkum
Thodu Vaanam Thoda Pogum Bodhu
Dhooram Dhooram Pogum
Irundhaalum Adhai Theendi Paarkkum
Kaalam Vandhu Serum


Female : Kaathu Kaathu Dhinam Kaathu
Pudhu Kaathum Vandhaachchu
Paarthu Paarthu Edhir Paarthu
Pudhu Paattum Vandhaachu


Child : Naana Naana Naana Naa
Naana Naana Naana Naa
Naanan Nannan Naanaanaa
Oh Oh Oh Oh Oh Oh Oh Oh Oh


Child : Mottu
Female : Pon Andhi Neram Poovaavadhu
Child : Poovu
Female : Pinnaalil Oru Pinjaavadhu
Child : Pinju
Female : Mellathaan Muthi Kaayaavadhu
Child : Kaayi
Female : Thiththikkum Nalla Kaniyaavadhu


Female : Naan Potta Thottangal
Pillaigal Koottangal
Poovaagi Pinjaagi Kaayaagi Kaniyaagi
Naannoru Thendral Endru
Paadidum Paadal Ondru
Kaalai Maalai Inimai…………..


Child : Kaathu Kaathu Dhinam Kaathu
Pudhu Kaathum Vandhaachchu
Paarthu Paarthu Edhir Paarthu
Pudhu Paattum Vandhaachu


Female : Kaadhoram Paattu Saththam
Kaalai Maalai Ketkkum
Kaathoram Paattu Kettu
Nooru Pookkal Pookkum
Thodu Vaanam Thoda Pogum Bodhu
Dhooram Dhooram Pogum
Irundhaalum Adhai Theendi Paarkkum
Kaalam Vandhu Serum


Child : Vaanam
Female : Pudhu Vaanam
Adhu Eppodhum Ellaigal Illaadhadhu
Child : Bhoomi
Female : Pudhu Bhoomi
Adhu Ennaalum Nam Kaiyil Undaavadhu


Female : Mullenna Kallenna
Nee Thottu Poovaagum
Solgindra Sollellaam
Nee Solla Ponnaaghum
Nilavukku Paadhai Podu
Nee Angu Veedu Kattu
Vaa Vaa Povom Payanam…mm…


Child : Kaathu Kaathu Dhinam Kaathu
Pudhu Kaathum Vandhaachchu
Paarthu Paarthu Edhir Paarthu
Pudhu Paattum Vandhaachu


Female : Kaadhoram Paattu Saththam
Kaalai Maalai Ketkkum
Kaathoram Paattu Kettu
Nooru Pookkal Pookkum
Thodu Vaanam Thoda Pogum Bodhu
Dhooram Dhooram Pogum
Irundhaalum Adhai Theendi Paarkkum
Kaalam Vandhu Serum


Child : Kaathu Kaathu Dhinam Kaathu
Pudhu Kaathum Vandhaachchu
Paarthu Paarthu Edhir Paarthu
Pudhu Paattum Vandhaachu



Kaathu Kaathu Dhinam Kaathu Song Lyrics in Tamil

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : மொட்டவிழ்ந்த புது பூக்கள்
ஒரு மெட்டெடுத்து இசை பாட
சொட்டுகின்ற புது தேனில்
இளவண்டு வந்து விளையாட

பெண் : காத்து காத்து தினம் காத்து
புது காத்தும் வந்தாச்சு
பார்த்து பார்த்து எதிர்ப்பார்த்து
புது பாட்டும் வந்தாச்சு

பெண் : காதோரம் பாட்டு சத்தம்
காலை மாலை கேட்கும்
காதோரம் பாட்டு கேட்டு
நூறு பூக்கள் பூக்கும்

பெண் : தொடுவானம் தொட போகும்போது
தூரம் தூரம் போகும்
இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும்
காலம் வந்து சேரும்

பெண் : காத்து காத்து தினம் காத்து
புது காத்தும் வந்தாச்சு
பார்த்து பார்த்து எதிர்ப்பார்த்து
புது பாட்டும் வந்தாச்சு

குழந்தை : …………………

குழந்தை : மொட்டு
பெண் : பொன் அந்தி நேரம் பூவாவது
குழந்தை : பூவு
பெண் : பின்னாளில் நூறு பிஞ்சாவது
குழந்தை : பிஞ்சு
பெண் : மெல்லத்தான் முத்தி காயாவது
குழந்தை : காயி
பெண் : தித்திக்கும் நல்ல கனியாவது

பெண் : நான் போட்ட தோட்டங்கள்
பிள்ளைகள் கூட்டங்கள்
பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாகி
நானொரு தென்றல் என்று
பாடிடும் பாடல் ஒன்று
காலை மாலை இனிமையே

குழந்தை : காத்து காத்து தினம் காத்து
புது காத்தும் வந்தாச்சு
பார்த்து பார்த்து எதிர்ப்பார்த்து
புது பாட்டும் வந்தாச்சு

பெண் : காதோரம் பாட்டு சத்தம்
காலை மாலை கேட்கும்
காதோரம் பாட்டு கேட்டு
நூறு பூக்கள் பூக்கும்

பெண் : தொடுவானம் தொட போகும்போது
தூரம் தூரம் போகும்
இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும்
காலம் வந்து சேரும்

குழந்தை : வானம்
பெண் : புதுவானம் அது
எப்போதும் எல்லைகள் இல்லாதது
குழந்தை : பூமி
பெண் : புது பூமி அது எந்நாளும்
நம் கையில் உண்டாவது

பெண் : முள்ளென்ன கல்லென்ன
நீ தொட்டு பூவாகும்
சொல்கின்ற சொல்லெல்லாம்
நீ சொல்ல பொன்னாகும்

பெண் : நிலவுக்கு பாதை போடு
நீயங்கு வீடு கட்டு
வா வா போவோம் பயணம்

குழந்தை : காத்து காத்து தினம் காத்து
புது காத்தும் வந்தாச்சு
பார்த்து பார்த்து எதிர்ப்பார்த்து
புது பாட்டும் வந்தாச்சு

பெண் : காதோரம் பாட்டு சத்தம்
காலை மாலை கேட்கும்
காட்டோரம் பாட்டு கேட்டு
நூறு பூக்கள் பூக்கும்

பெண் : தொடுவானம் தொட போகும்போது
தூரம் தூரம் போகும்
இருந்தாலும் அதை தீண்டி பார்க்கும்
காலம் வந்து சேரும்

குழந்தை : காத்து காத்து தினம் காத்து
புது காத்தும் வந்தாச்சு
பார்த்து பார்த்து எதிர்ப்பார்த்து
புது பாட்டும் வந்தாச்சு


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Maari Mazhai Peyaadho lyrics
  • Maari Mazhai Peyaadho Uzhavan Tamil song lyrics
  • Maari Mazhai Peyaadho lyrics in Tamil
  • Tamil song lyrics Maari Mazhai Peyaadho
  • Maari Mazhai Peyaadho full lyrics
  • Maari Mazhai Peyaadho meaning
  • Maari Mazhai Peyaadho song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...