Album: Arangetra Velai
Artists: K. S. Chithra, Mano
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Arangetra Velai
Artists: K. S. Chithra, Mano
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And K. S. Chithra
Music By : Ilayaraja
Female : Maamanukkum Machaanukkum
Hei Viththiyaasam Enna Irukku
Kaadhalukkum Kacherikkum
Hei Vandhiruchu Vela Namakku
Female : Paakuradhenna Maamaa
Naan Kekkuradhenna Thaamaa
Paakuradhenna Maamaa…hoi
Naan Kekkuradhenna Thaamaa
Female : Haa …maamanukkum Machaanukkum
Hei Viththiyaasam Enna Irukku
Kaadhalukkum Kacherikkum
Hei Vandhiruchu Vela Namakku
Male : Aattam Enna Paattam Enna
Aal Pudikka Vetkkam Vittu
Aalaa Parandhu Nikkira
Adi Aaththa Edhukku Sokkuraa
Female : Aathiraththai Yethi Vittu
Aasaigalai Ponga Vittu
Paadapaduthi Veikkura
Enna Paathaa Odhungi Nikkura
Male : Annaadam Adikadi Niram Maarum
Ammaadi Unakkoru Namaskkaaram
Female : Pinaala Varugira Ilamaadhu
Sonnaalum Unnai Vittu Vilagaadhu
Male : Ottaadhae Nee Ennoda Aada
Thottaada Naan Muttaalum Illai
Female : Onmela Naan Piththaagi Ponnen
Muthaadum Poongothaaga Aanen
Male : Otti Otti Vandha
Ottaviduvenaa
Yendi Unakku Thaan
Ippa En Mel Kirukku Thaan
Female : Maamanukkum Machaanukkum
Hei Viththiyaasam Enna Irukku
Male : Kaadhalukkum Kandravikkum
Hei Vevvera Artham Irukku
Female : Paakuradhenna Maamaa
Naan Kekkuradhenna Thaamaa
Male : Paakuradhenna Baamaa…hoi
Nee Kekkuradhenna Poomaa
Male : Haa …maamanukkum Machaanukkum
Hei Viththiyaasam Romba Irukku
Kaadhalukkum Kandravikkum
Hei Vevvera Artham Irukku..hey Haan….
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்
வந்திருச்சி வேளை நமக்கு
பெண் : பாக்கறதென்ன மாமா…….
நான் கேக்கறதென்ன…தாம்மா
பாக்கறதென்ன மாமா…….ஹோய்
நான் கேக்கறதென்ன…தாம்மா
பெண் : ஹா…மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய்
வந்திருச்சி வேளை நமக்கு
ஆண் : ஆட்டம் என்ன பாட்டம் என்ன
ஆள் புடிக்க வெட்கம் விட்டு
ஆளா பறந்து நிக்கிற
அடி ஆத்தா எதுக்கு சொக்குற…
பெண் : ஆத்திரத்தை ஏத்தி விட்டு
ஆசைகளை பொங்க விட்டு
பாடாபடுத்தி வைக்கிற
என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற
ஆண் : அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும்
அம்மாடி உனக்கொரு நமஸ்காரம்
பெண் : பின்னால வருகிற இளமாது
சொன்னாலும் உன்னை விட்டு விலகாது…..
ஆண் : ஒட்டாதே நீ என்னோட ஆட
தொட்டாட நான் முட்டாளும் இல்லை
பெண் : ஒம்மேல நான் பித்தாகிப் போனேன்
முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன்
ஆண் : ஒட்டி ஒட்டி வந்தா
ஒட்ட விடுவேனா
ஏண்டி உனக்குத்தான் இப்ப
என் மேல கிறுக்குத்தான்
பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் என்ன இருக்கு
ஆண் : காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்
வெவ்வேறு அர்த்தம் இருக்கு
பெண் : பாக்கறதென்ன மாமா
நான் கேக்கறதென்ன…தாம்மா
ஆண் : பாக்கறதென்ன பாமா…..ஹேய்
நீ கேக்கறதென்ன போம்மா…….
ஆண் : ஹா… மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய்
வித்தியாசம் ரொம்ப இருக்கு
காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய்
வெவ்வேறு அர்த்தம் இருக்கு….
ஹேய் ஆஅ…..