Album: Arangetra Velai
Artists: Mano
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Arangetra Velai
Artists: Mano
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Mano
Music By : Ilayaraja
Male : Gundu Onnu Vechirukken
Vedi Gundu Onnu Vechirukken
Kanni Vedi Vechirukken
En Kannil Thiri Vechirukken
Male : Thottaa Sedharividum
Thotta Vedichividum
Kuttu Odanjividum
Pattaa Therichividum
Doi… Ho… Ho… Ho Hoooyoii…
Male : Gundu Onnu Vechirukken
Vedi Gundu Onnu Vechirukken
Kanni Vedi Vechirukken
En Kannil Thiri Vechirukken
Ho…… Ho…
Male : Thaaipaalum Kettupochu
Enna Pannum Kozhanda
Hmm Hmm Ahahaaan..
Hmm Hmm Ahahaaan..
Hmm Hmm Ahahaaan.. Huahahaan
Male : Vaaikkaalil Thanni Illa
Thanniyilae Manushan
Hmm Hmm Ahahaaan..
Hmm Hmm Ahahaaan..
Hmm Hmm Ahahaaan.. Huahahaan
Male : Suttuputta Hero Nee Dhaan
Thattuketta Zero Dhaan
Vettukuthu Neeyum Potta
Katchikulla Quota Dhaan
Veeraappa Meratti Uruttum
Oorellaam Thiruttu Payaga
Kettalum Suttalum Ellorum
Raajanga Dhaan
Male : Doi Gundu Onnu Vechirukken
Vedi Gundu Onnu Vechirukken
Kanni Vedi Vechirukken
En Kannil Thiri Vechirukken
Male : Thottaa Sedharividum
Thotta Vedichividum
Kuttu Odanjividum
Pattaa Therichividum
Doi… Ho… Ho… Ho Hoooyoii…
Male : Gundu Onnu Vechirukken
Vedi Gundu Onnu Vechirukken
Kanni Vedi Vechirukken
En Kannil Thiri Vechirukken .. Ho…
Male : Nellu Vilaiyum Nilam
Veenaagi Pochu
Hmm Hmm Ahahaaan..
Hmm Hmm Ahahaaan..
Hmm Hmm Ahahaaan.. Huahahaan
Male : Ooril Janam Irundhum
Kaadaagi Pochu
Hmm Hmm Ahahaaan..
Hmm Hmm Ahahaaan..
Hmm Hmm Ahahaaan.. Huahahaan
Male : Ketta Velai Aanaal Kooda
Thuddu Vantha Thaapae Illa
Ishta Padi Vitta Pothum
Appan Pola Pullayilla
Male : Kulirellaam Velagi Pochu
Ellaamae Pazhagipochu
Vellaikkum Kollaikkum
Allaadum Sollaigalae…ae…ae…ae…
Male : Gundu Onnu Vechirukken
Vedi Gundu Onnu Vechirukken
Kanni Vedi Vechirukken
En Kannil Thiri Vechirukken
Male : Thottaa Sedharividum
Thotta Vedichividum
Kuttu Odanjividum
Pattaa Therichividum
Doi… Ho… Ho… Ho Hoooyoii…
Male : Gundu Onnu Vechirukken
Vedi Gundu Onnu Vechirukken
Kanni Vedi Vechirukken
En Kannil Thiri Vechirukken… Ho…
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
கன்னி வெடி வச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்
ஆண் : தொட்டா சிதறிவிடும்
தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும்
பட்டா தெறிச்சிவிடும் டோய்
ஹோ ஹோ ஹோய் ஹோய்
ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
கன்னி வெடி வச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்
ஹோஹோ….
ஆண் : தாய்பாலும் கெட்டுபோச்சு
என்ன பண்ணும் கொழந்த
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா
ஆண் : வாய்க்காலில் தண்ணி இல்ல
தண்ணியில மனுஷன்
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா
ஆண் : சுட்டுபுட்ட ஹீரோ நீ தான்
தட்டுகெட்ட ஜீரோ தான்
வெட்டு குத்து நீயும் போட்டா
கட்சிக்குள்ள கோட்டா தான்
ஆண் : வீராப்பா மெரட்டி உருட்டும்
ஊரெல்லாம் திருட்டு பயக
கெட்டாலும் சுட்டாலும்
எல்லோரும் ராஜாக்கள்தான்
ஆண் : டோய் குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
கன்னி வெடி வச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்
ஆண் : தொட்டா சிதறிவிடும்
தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும்
பட்டா தெறிச்சிவிடும் டோய்
ஹோ ஹோ ஹோய் ஹோய்
ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
கன்னி வெடி வச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்
ஹோய் ஹோ
ஆண் : நெல்லு விளையும்
நிலம் வீடாகிபோச்சு
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா
ஆண் : ஊரில் ஜனம் இருந்தும்
காடாகி போச்சு
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா
ஆண் : கெட்ட வேலையான கூட
துட்டு வந்த தப்பே இல்ல
இஷ்டப்படி விட்ட போதும்
அப்பன் போல புள்ளயில்ல
ஆண் : குளிரெல்லாம் விலகிபோச்சு
எல்லாமே பழகிபோச்சு
வெள்ளைக்கும் கொள்ளைக்கும்
அல்லாடும் சொள்ளைகளே
ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
கன்னி வெடி வச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்
ஆண் : தொட்டா சிதறிவிடும்
தோட்டா வெடிச்சிவிடும்
குட்டு ஒடிஞ்சிவிடும் பட்டா
தெறிச்சிவிடும் டோய்
ஹோ ஹோ ஹோய் ஹோய்
ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்
கன்னி வெடி வச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்
ஹோய் ஹோ