
Album: Thambi Durai
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thambi Durai
Artists: Mano, S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Mano And S. Janaki
Music By : Ilayaraja
Female : Maamaa
Male : Yen Maa
Female : Oththaasa Senjaa Enna
Maamaa ….maamaa
Male : Ada Yen Maa
Female : Ottaama Etti Nikkalaamaa
Soraakkum Neram Summaavae Neeyum
Sogusaaga Ingae Ninnaalae Paavam
Female : Maamaa
Male : Yen Maa
Female : Oththaasa Senjaa Enna
Samayalukku Oththaasa Senjaa Enna
Maamaa
Male : Vendaamae Ingae Ippo
Indha Chaappaadu…uu…
Aathaadi Ullae Paaru
Thaathaa Yerpaadu
Male : Poovaalae Kattil Meththa
Ellaam Pottaachu
Vaa Vaa Naam Konja Povom
Romba Late Aachu
Female : Annaadam Enna
Kara Seththa Maamaa
Innaalil Neeyae Ala Paayalaamaa
Vaadaama Konjam Nillu Naan Vaaren
Nee Kekkaama Ulladhellaam
Naan Thaaren….
Female : Maamaa
Male : Yen Maa
Female : Oththaasa Senjaa Enna
Maamaa ….maamaa
Male : Ada Yen Maa
Female : Ottaama Etti Nikkalaamaa
Soraakkum Neram Summaavae Neeyum
Sogusaaga Ingae Ninnaalae Paavam
Female : Maamaa
Male : Yen Maa
Female : Oththaasa Senjaa Enna
Samayalukku Oththaasa Senjaa Enna
Maamaa
Female : Poongaathum Vennilaavum
Romba Soodaachoo
Pollaadha Mogam Vandhu
Paduthum Paadaachoo
Female : Nee Konjam Kaathirukka
Unnaal Aagaadhaa
Neram Thaan Aanaa Enna
Sondham Koodaadhaa
Male : Anjaaru Baanam
Viduraanae Kaaman
Thallaadi Ninnaa
Thadumaarum Maaman
Raa Podhu Kannu Rendum Thoongaadhu
Nee Raagathai Mella Paadu
Neengaadhu Vaammaa
Female : Maamaa
Male : Ennodu Vambu Pannalaamaa
Yen Maa
Female : Maamaa
Male : Ippodhu Soru Pongalaamaa
Pon Maanae Poovae Onnaaga Cheru
Nee Thaandi Ingae Enakkaana Soru
Vaammaa
Female : Maamaa
Male : Ennodu Vambu Pannalaamaa
Ada Dadadaa Ennodu Vambu Pannalaamaa
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : மாமா…….
ஆண் : ஏம்மா…..
பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா
பெண் : மாமா…
ஆண் : அட ஏம்மா….
பெண் : ஒட்டாம எட்டி நிக்கலாமா
சோறாக்கும் நேரம் சும்மாவே நீயும்
சொகுசாக இங்கே நின்னாலே பாவம்
பெண் : மாமா…….
ஆண் : ஏம்மா…..
பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா
சமையலுக்கு
ஒத்தாச செஞ்சா என்ன மாமா
ஆண் : வேண்டாமே இங்கே இப்போ
இந்தச் சாப்பாடு…..
ஆத்தாடி உள்ளே பாரு
தாத்தா ஏற்பாடு…..
ஆண் : பூவாலே கட்டில் மெத்தை
எல்லாம் போட்டாச்சு….
வா வா நாம் கொஞ்சப் போவோம்
ரொம்ப லேட் ஆச்சு….
பெண் : அன்னாடம் என்ன கரை சேத்த மாமா
இந்நாளில் நீயே அலை பாயலாமா
வாடாம கொஞ்சம் நில்லு நான் வாரேன்
நீ கேக்காம உள்ளதெல்லாம்
நான் தாரேன் மாமா
பெண் : மாமா…….
ஆண் : ஏம்மா…..
பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா
பெண் : மாமா…..
ஆண் : அட ஏம்மா……
பெண் : ஒட்டாம எட்டி நிக்கலாமா
சோறாக்கும் நேரம் சும்மாவே நீயும்
சொகுசாக இங்கே நின்னாலே பாவம்
பெண் : மாமா…….
ஆண் : ஏம்மா…..
பெண் : ஒத்தாச செஞ்சா என்ன மாமா
சமையலுக்கு
ஒத்தாச செஞ்சா என்ன மாமா
பெண் : பூங்காத்தும் வெண்ணிலவும்
ரொம்ப சூடாச்சா…..
பொல்லாத மோகம் வந்து
படுத்தும் பாடாச்சா…..
பெண் : நீ கொஞ்சம் காத்திருக்க
உன்னால் ஆகாதா….
நேரம்தான் ஆனா என்ன
சொந்தம் கூடாதா….
ஆண் : அஞ்சாறு பாணம்
விடுறானே காமன்
தள்ளாடி நின்னா தடுமாறும் மாமன்
ராப்போது கண்ணு ரெண்டும் தூங்காது
நீ ராகத்தை மெல்லப்பாடு நீங்காது……
ஆண் : வாம்மா……
பெண் : மாமா…
ஆண் : என்னோடு வம்பு பண்ணலாமா
ஏம்மா……
பெண் : மாமா…..
ஆண் : இப்போது சோறு பொங்கலாமா
பொன்மானே பூவே ஒண்ணாகச் சேரு
நீதான்டி இங்கே எனக்கான சோறு
ஆண் : வாம்மா
பெண் : மாமா…
ஆண் : என்னோடு வம்பு பண்ணலாமா
அடடாடா
என்னோடு வம்பு பண்ணலாமா…..ஆஅ….