Aathu Mettula Song Lyrics - Thambi Durai

Aathu Mettula Song Poster

Album: Thambi Durai

Artists: Mano

Music by: Ilayaraja

Lyricist: Piraisoodan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Aathu Mettula Song Lyrics - English & Tamil


Aathu Mettula Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki


Music By : Ilayaraja


Female : Aathu Mettula
Mutham Onnu Koduthaa
Moththa Kadan Theeraadhu
Kaathu Vaakkula
Kannadichi Kavutha
Ketta Manam Theradhu


Female : Aathu Mettula
Mutham Onnu Koduthaa
Moththa Kadan Theeraadhu
Kaathu Vaakkula
Kannadichi Kavutha
Ketta Manam Theradhu


Female : Patti Thotti Pakkam Ellam
Love-u Love-u Love Aachi
Katti Vacha Katta Vandhu
Ichi Ichi Kiss Aaachi


Female : Ada.. Aathu Mettula..
Male : Aathu Mettula
Mutham Onnu Koduthaa
Moththa Kadan Theeraadhu
Kaathu Vaakkula
Kannadichi Kavutha
Ketta Manam Theradhu


Male : Vetti Kadhaiyila Vegam Koraiyila
Veen Pechi Yen Maanae
Thatti Kettukka Kitta Aalilla
Nee Onnu Thaa Maanae


Female : Kattaantharayila
Kattil Irukkudhu
Kaathaada Vaa Maama
Kattipudichiko Vattam Adichiko
Kepaaru Yaar Maama


Male : Vethalaya Pottu Pottu
Mutha Karai Nee Poda
Female : Nitham Adha Paathu Paathu
Pithathula Nee Aada


Male : Patti Thotti Pakkam Ellam
Love-u Love-u Love Aachi
Female : Katti Vacha Katta Vandhu
Ichi Ichi Kiss Aaachi


Female : Ada.. Aathu Mettula..
Male : Hey Hooi
Aathu Mettula
Mutham Onnu Koduthaa
Moththa Kadan Theeraadhu
Kaathu Vaakkula
Kannadichi Kavutha
Ketta Manam Theradhu


Female : Kaattu Kuyilonnu
Gaanam Padikudhu
Kettodi Vaa Maama
Yettil Irukira Paadam Pudikala
Nee Pesa Vaa Maama


Male : Maamam Verappula
Meesai Murukkuna
Thaangaadhu Unn Dhegam
Yedho Kanakkula Naanum Thavikiran
Yen Innum Sandhegam


Female : Vetkam Enna Vittu Vittu
Romba Thooram Pogaathaa..
Male : Pacharisi Achu Vellam
Rendum Onnu Seradhaa..


Female : Patti Thotti Pakkam Ellam
Love-u Love-u Love Aachi
Male : Katti Vacha Katta Vandhu
Ichi Ichi Kiss Aaachi


Male : Aathu Mettula..
Female : Aathu Mettula
Mutham Onnu Koduthaa
Moththa Kadan Theeraadhu
Kaathu Vaakkula
Kannadichi Kavutha
Ketta Manam Theradhu


Male : Patti Thotti Pakkam Ellam
Love-u Love-u Love Aachi
Katti Vacha Katta Vandhu
Hmm..mm…kiss Aaachi


Male : Ada.. Aathu Mettula.. Hooi
Female : Aathu Mettula
Mutham Onnu Koduthaa
Moththa Kadan Theeraadhu
Kaathu Vaakkula
Kannadichi Kavutha
Ketta Manam Theradhu


Male : Aathu Mettula
Mutham Onnu Koduthaa
Moththa Kadan Theeraadhu
Kaathu Vaakkula
Kannadichi Kavutha
Ketta Manam Theradhu



Aathu Mettula Song Lyrics in Tamil

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆத்து மேட்டுல
முத்தம் ஒன்னு கொடுத்தா
மொத்த கடன் தீராது காத்து
வாக்குல கண்ணடிச்சி கவுத்த
கெட்ட மனம் தேறாது

பெண் : ஆத்து மேட்டுல
முத்தம் ஒன்னு கொடுத்தா
மொத்த கடன் தீராது காத்து
வாக்குல கண்ணடிச்சி கவுத்த
கெட்ட மனம் தேறாது

பெண் : பட்டி தொட்டி
பக்கம் எல்லாம் லவ்வு
லவ்வு லவ் ஆச்சி கட்டி
வச்ச கட்ட வந்து இச்சி
இச்சி கிஸ் ஆச்சி

பெண் : அட ஆத்து மேட்டுல
ஆண் : ஆத்து மேட்டுல
முத்தம் ஒன்னு கொடுத்தா
மொத்த கடன் தீராது காத்து
வாக்குல கண்ணடிச்சி கவுத்த
கெட்ட மனம் தேறாது

ஆண் : வெட்டி கதையில
வேகம் கொறையல வீண்
பேச்சி ஏன் மானே தட்டி
கேட்டுக்க கிட்ட ஆளில்ல
நீ ஒன்னு தா மானே

பெண் : கட்டாந்தரையில
கட்டில் இருக்குது காத்தாட
வா மாமா கட்டி புடிச்சிக்கோ
வட்டம் அடிச்சிக்கோ
கேப்பாரு யார் மாமா

ஆண் : வெத்தலைய
போட்டு போட்டு முத்த
கரை நீ போட
பெண் : நித்தம் அத
பாத்து பாத்து பித்ததுல
நீ ஆட

ஆண் : பட்டி தொட்டி
பக்கம் எல்லாம் லவ்வு
லவ்வு லவ் ஆச்சி
பெண் : கட்டி வச்ச
கட்ட வந்து இச்சி
இச்சி கிஸ் ஆச்சி

பெண் : அட ஆத்து மேட்டுல
ஆண் : ஹே ஹோய் ஆத்து
மேட்டுல முத்தம் ஒன்னு
கொடுத்தா மொத்த கடன்
தீராது காத்து வாக்குல
கண்ணடிச்சி கவுத்த
கெட்ட மனம் தேறாது

பெண் : காட்டு குயிலொன்னு
கானம் படிக்குது கேட்டோடி
வா மாமா ஏட்டில் இருக்கிற
பாடம் புடிக்கல நீ பேச வா
மாமா

ஆண் : மாமன் வெரப்புல
மீசை முறுக்குனா தாங்காது
உன் தேகம் ஏதோ கணக்குல
நானும் தவிக்கிறேன் ஏன்
இன்னும் சந்தேகம்

பெண் : வெட்கம் என்ன
விட்டு விட்டு ரொம்ப
தூரம் போகாதா
ஆண் : பச்சரிசி அச்சு
வெள்ளம் ரெண்டும்
ஒன்னு சேராதா

பெண் : பட்டி தொட்டி
பக்கம் எல்லாம் லவ்வு
லவ்வு லவ் ஆச்சி
ஆண் : கட்டி வச்ச
கட்ட வந்து இச்சி
இச்சி கிஸ் ஆச்சி

ஆண் : ஆத்து மேட்டுல
பெண் : ஆத்து மேட்டுல
முத்தம் ஒன்னு கொடுத்தா
மொத்த கடன் தீராது காத்து
வாக்குல கண்ணடிச்சி கவுத்த
கெட்ட மனம் தேறாது

ஆண் : பட்டி தொட்டி
பக்கம் எல்லாம் லவ்வு
லவ்வு லவ் ஆச்சி கட்டி
வச்ச கட்ட வந்து ஹ்ம்ம்
ம்ம் கிஸ் ஆச்சி

ஆண் : அட ஆத்து
மேட்டுல ஹோய்
பெண் : ஆத்து மேட்டுல
முத்தம் ஒன்னு கொடுத்தா
மொத்த கடன் தீராது காத்து
வாக்குல கண்ணடிச்சி கவுத்த
கெட்ட மனம் தேறாது

ஆண் : ஆத்து மேட்டுல
முத்தம் ஒன்னு கொடுத்தா
மொத்த கடன் தீராது காத்து
வாக்குல கண்ணடிச்சி கவுத்த
கெட்ட மனம் தேறாது


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Vidhiyaa Vidhavayaa lyrics
  • Vidhiyaa Vidhavayaa Thambi Durai Tamil song lyrics
  • Vidhiyaa Vidhavayaa lyrics in Tamil
  • Tamil song lyrics Vidhiyaa Vidhavayaa
  • Vidhiyaa Vidhavayaa full lyrics
  • Vidhiyaa Vidhavayaa meaning
  • Vidhiyaa Vidhavayaa song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...