
Album: Chinna Devan
Artists: Malaysia Vasudevan, Minmini
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Chinna Devan
Artists: Malaysia Vasudevan, Minmini
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Malaysia Vasudevan And Minmini
Music By : Ilayaraja
Female : Kuthaala Kaattukku
Mathaalam Yedhukku
Thaanaaga Paadumae
Male : Mandhaara Poovukku
Maaraappu Yedhukku
Moodaama Aadumae
Female : Idhu Moodaama Aadaadhu
Oor Koodi Paakkudhu
Male : Onna Paathaalae Aathaadi
Verkkaadha Mookkedhu
Female : Oi Kuthaala Kaattukku
Mathaalam Yedhukku
Thaanaaga Paadumae
Male : Hey Mandhaara Poovukku
Maaraappu Yedhukku
Moodaama Aadumae
Male : Kallazhagar Koyil Ulla
Unnaattamaa Sirpam Illa
Etti Ninnu Enna Kollaadhae
Vetkamunnu Poiya Chollaadhae
Female : Enna Vechu Paattu Kattu
Kaiyil Varum Nottu Kattu
Nottu Vandhaa Vandha Kaiyoda
Vaangi Kodu Pattu Paavaada
Male : Edhirula Irukkudhu Paniyaaram
Eduthu Thaa Enakkulla Pasi Pogum
Female : Idhukkellaam Avasara Padalaamaa
Irukkudhu Kodukkuren Poru Maamaa
Male : Idhu Enna Koothu
Pecha Maathu
Ini Thaangaadhammaa Maanae
Female : Oi Kuthaala Kaattukku
Mathaalam Yedhukku
Thaanaaga Paadumae
Male : Hey Mandhaara Poovukku
Maaraappu Yedhukku
Moodaama Aadumae
Female : Onnaaga Thaan Neeyum Naanum
Ponaal Enna Kumbakonam
Ippo Angae Magaamagam Thaan
Kaana Kaana Romba Sogam Thaan
Male : Ammaadiyo Venaa Venaa
Pattadhellaam Podhum Podhum
Ponavanga Enna Aanaanga
Sorgathaiyae Thedi Ponaanga
Female : Unnai Vittu Pirinjida Mudiyaadhu
Enakkoru Thani Sugam Kidaiyaadhu
Male : Namakkunnu Irukkudhu Vayakkaadu
Ozhaikkalaam Namakkenna Kuraipaadu
Female : Kidaikkumaa Maamaa
Vayalum Vaazhvum
Adhu Pola Yogam Yedhu
Female : Yei Kuthaala Kaattukku
Mathaalam Yedhukku
Thaanaaga Paadumae
Male : Hei Mandhaara Poovukku
Maaraappu Yedhukku
Moodaama Aadumae
Female : Idhu Moodaama Aadaadhu
Oor Koodi Paakkudhu
Male : Onna Paathaalae Aathaadi
Verkkaadha Mookkedhu
Female : Oi Kuthaala Kaattukku
Mathaalam Yedhukku
Thaanaaga Paadumae
Male : Haan Mandhaara Poovukku
Maaraappu Yedhukku
Moodaama Aadumae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மின்மினி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண் : மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே
பெண் : இது மூடாம ஆடாது
ஊர் கூடிப் பாக்குது
ஆண் : ஒன்னப் பார்த்தாலே
ஆத்தாடி வேர்க்காத மூக்கெது
பெண் : ஓய் குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண் : ஏய் மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே..ஏ…
ஆண் : கள்ளழகர் கோயில் உள்ள
உன்னாட்டமா சிற்பம் இல்ல
எட்டி நின்னு என்னக் கொல்லாதே
வெட்கமுன்னு பொய்யச் சொல்லாதே
பெண் : என்ன வச்சு பாட்டுக் கட்டு
கையில் வரும் நோட்டுக் கட்டு
நோட்டு வந்த வந்த கையோட
வாங்கிக் கொடு பட்டுப் பாவாட
ஆண் : எதிருல இருக்குது பணியாரம்
எடுத்துத்தா எனக்குள்ள பசி போகும்
பெண் : இதுக்கெல்லாம் அவசர படலாமா
இருக்குது கொடுக்கிறேன் பொறு மாமா
ஆண் : இது என்ன கூத்து பேச்ச மாத்து
இனி தாங்காதம்மா மானே…
பெண் : ஓய் குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண் : ஏய் மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே..ஏ…
பெண் : ஒண்ணாகத்தான் நீயும் நானும்
போனால் என்ன கும்பகோணம்
இப்போ அங்கே மகாமகம்தான்
காணக்காண ரொம்ப சொகம்தான்
ஆண் : அம்மாடியோ வேணா வேணா
பட்டதெல்லாம் போதும் போதும்
போனவங்க என்ன ஆனாங்க
சொர்க்கத்தையே தேடிப் போனாங்க
பெண் : உன்னை விட்டு பிரிஞ்சிட முடியாது
எனக்கொரு தனி சுகம் கிடையாது
ஆண் : நமக்குனு இருக்குது வயக்காடு
ஒழைக்கலாம் நமக்கென்ன குறைபாடு
பெண் : கிடைக்குமா மாமா வயலும் வாழ்வும்
அது போல யோகம் ஏது….
பெண் : ஏய் குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண் : ஏய் மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே..ஏ…
பெண் : இது மூடாம ஆடாது
ஊர் கூடிப் பாக்குது
ஆண் : ஒன்னப் பார்த்தாலே
ஆத்தாடி வேர்க்காத மூக்கெது
பெண் : குத்தாலக் காட்டுக்கு
மத்தாளம் ஏதுக்கு தானாகப் பாடுமே
ஆண் : ஆ மந்தாரப் பூவுக்கு
மாராப்பு ஏதுக்கு மூடாம ஆடுமே