Kumbida Pona Deivam Song Lyrics - Thirupaachi

Kumbida Pona Deivam Song Poster

Album: Thirupaachi

Artists: Shankar Mahadevan, Malathy Lakshman

Music by: Dhina

Lyricist: Perarasu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Kumbida Pona Deivam Song Lyrics - English & Tamil


Kumbida Pona Deivam Song Lyrics in English

Singers : Shankar Mahadevan And Malathy Lakshman


Music By : Dhina


Male : Kumbida Pona Deivam
Ohhooo…ooo… Ohhh


Female : Dei Ennada Iluva
Matterukku Vaada


Male : Kumbida Pona Deivam
Ada Kurukka Vanthathamma
Ada Kurukka Vantha Deivam
En Kooda Aduthamma


Female : Paalla Oothuda
Koola Oothuda
Vendikittu Vendikittu
Soodam Yethuda
Vettu Onnuda Thundu Renduda
Vetti Vecha Thaengayila
Pooja Pannuda


Male : Hey Kumbida Pona Deivam
Ada Kurukka Vanthathamma
Ada Kurukka Vantha Deivam
En Kooda Aduthamma


Female : Paalla Oothuda
Koola Oothuda
Vendikittu Vendikittu
Soodam Yethuda
Vettu Onnuda Thundu Renduda
Vetti Vecha Thaengayila
Pooja Pannuda Dei


Female : Hey Ellaam Therinchavada
Intha Muthu Mari
Male : Aatha
Female : Pollatha Aalukkellaam
Iva Oru Mari
Male : Thaaye


Male : Adi Inthattam Aduriyae
Muthu Muthu Mari
Manasa Konjam Adiputta
Adakkiriyae Thaayii


Female : Naan Kobathila Kobathila
Vanthirukkenda
Nee Manja Thanni Manja Thanni
Mondu Oouthuda


Male : Hey Chennaiyila Thanni Illa
Romba Kaalama
Thani Lorry Vanthu Vidum
Konjam Poruma


Female : Ennaiyaada Kakkavecha
Sombu Thaniya Kekkavecha
Satta Sabaiyaa Akkiputta
Kutham Kuraiya Kuriputta


Male : Hey Kumbida Pona Deivam
Female : Aaa….
Male : Ada Kurukka Vanthathamma
Female : Haan
Ada Kurukka Vandha Deivam
Un Kooda Aduthadaa…aa…aa…aaa….


Female : Haan Haan
Ululululuulu
Haan Haan
Ululululuulu


Male : Adi Konja Neram Adiputtu
Poyiruva Mari
Matha Neram Boradikkum
Enna Panna Thaayii…ee…


Female : Hey Melogam Bhoologam
Sontha Ooru Mari
Naan Vanthu Vanthu Povenda
Velli Sevvai Thedhi


Male : Hey Adutha Velli Aadi Velli
Kathirukkenmaa
Aatha Neeyum Vanthuputta
Dhool Parakkumma


Female : Ada Unnoda Combination
Pudichupochuda
Yaru Ingae Domination
Adichu Veratuda Hoi


Male : Aatha Neeyum Kooda Iruntha
Female : Sollu
Male : Melum Melum Vetri Varum
Female : Aama
Male : Naalu Perukku Nanma Senja
Female : Senja
Male : Bhoomi Nammala Suthi Varum


Female : Nee Kumbida Pona Deivam
Un Kurukkae Vanthathada
Male : En Kurukkae Vantha Deivam
En Kooda Aduthamma


Female : Paalla Oothuda
Koola Oothuda
Vendikittu Vendikittu
Soodam Yethuda


Male : Ada Vettu Onnuthan
Thundu Renduthaan
Vetti Vecha Thaengayila
Pooja Pannava


Male : Hey Thanna Nana Naa
Thanna Nana Naa
Nanana Thana Naana
Nana Nana Naa Hey


Female : Hey Thanna Nana Naa
Thanna Nana Naa
Thananana Thana Naana
Nana Nana Naa
Ok Gud Night



Kumbida Pona Deivam Song Lyrics in Tamil

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன்
மற்றும் மாலதி லக்ஷ்மன்

இசை அமைப்பாளர் : தினா

ஆண் : கும்பிட போன தெய்வம்
ஓஹ ஓ ஓ

பெண் : டேய் என்னடா இழுவ
மேட்டருக்கு வாடா

ஆண் : கும்பிட போன தெய்வம்
அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம்
என் கூட ஆடுதம்மா

பெண் : பால ஊத்துடா
கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு
சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வெச்ச தேங்காயில
பூஜ பண்ணுடா

ஆண் : ஹேய் கும்பிட போன தெய்வம்
அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம்
என் கூட ஆடுதம்மா

பெண் : பால ஊத்துடா
கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு
சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வெச்ச தேங்காயில
பூஜ பண்ணுடா டேய்

பெண் : ஹே எல்லாம் தெறிஞ்சவடா
இந்த முத்து மாரி
ஆண் : ஆத்தா
பெண் : பொல்லாத ஆளுக்கெல்லாம்
இவ ஒரு மாரி
ஆண் : தாயே

ஆண் : அடி இந்த அட்டம் ஆடுரியே
முத்து முத்து மாரி
மனச கொஞ்சம் ஆடிப்புட்டா
அடக்குரியே தாயி

பெண் : நான் கோபத்துல கோபத்துல
வந்திருக்கேண்டா
நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி
மொண்டு ஊத்துடா

ஆண் : ஹேய் சென்னையில
தண்ணி இல்ல ரொம்ப காலமா
தண்ணி லாரி வந்து விடும்
கொஞ்சம் பொறுமா

பெண் : என்னை யாடா காக்கவெச்ச
சொம்பு தண்ணிய கேக்கவெச்ச
சட்ட சபையா ஆக்கிப்புட்ட
குத்தம் குறையா கூறிப்புட்ட

ஆண் : ஹேய் கும்பிட போன தெய்வம்
பெண் :
ஆண் : அட குறுக்க வந்ததம்மா
பெண் : ஹான்
அட குறுக்க வந்த தெய்வம்
உன் கூட ஆடுதடா

பெண் : ……………………………..

ஆண் : அடி கொஞ்ச நேரம் ஆடிப்புட்டு
போயிருவ மாரி
மத்த நேரம் போரடிக்கும்
என்ன பண்ண தாயி

பெண் : ஹேய் மேலோகம் பூலோகம்
சொந்த ஊரு மாரி
நான் வந்து வந்து போவேண்டா
வெள்ளி செவ்வா தேதி

ஆண் : ஹேய் அடுத்த வெள்ளி

ஆடி வெள்ளி காத்திருக்கேன்மா
ஆத்தா நீயும் வந்துப்புட்டா
தூள் பறக்கும்மா

பெண் : அட உன்னோட காம்பினேஷன்
புடிச்சுப் போச்சுடா
யாரு இங்க டாமினேஷன்
அடிச்சி வெரட்டுடா

ஆண் : ஆத்தா நீயும் கூட இருந்த
பெண் : சொல்லு
ஆண் : மேலும் மேலும் வெற்றி வரும்
பெண் : ஆமா
ஆண் : நாலு பேருக்கு நன்மை செஞ்சா
பெண் : செஞ்சா
ஆண் : பூமி நம்மல சுத்தி வரும்

பெண் : நீ கும்பிட போன தெய்வம்
உன் குறுக்க வந்ததடா
ஆண் : என் குருக்க வந்த தெய்வம்
அட கூட ஆடுதம்மா

பெண் : பால்ல ஊத்துடா
கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு
சூடம் ஏத்துடா

ஆண் : வெட்டு ஒன்னுதான்
துண்டு ரெண்டுதான்
வெட்டி வெச்ச தேங்காயில
பூஜ பண்ணவா

ஆண் : தன்ன நானனா
தன்ன நானனா தனனன
நானனன நன்னனானன ஹே

பெண் : தன்ன நானனா
தன்ன நானனா
தனனன்ன தானனானன்ன
நனனன்னானானனா
ஓகே குட் நைட்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Nee Entha Ooru lyrics
  • Nee Entha Ooru Thirupaachi Tamil song lyrics
  • Nee Entha Ooru lyrics in Tamil
  • Tamil song lyrics Nee Entha Ooru
  • Nee Entha Ooru full lyrics
  • Nee Entha Ooru meaning
  • Nee Entha Ooru song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...