Kongu Nadu Thangam Ada Song Lyrics - Makkal En Pakkam

Kongu Nadu Thangam Ada Song Poster

Album: Makkal En Pakkam

Artists: S. P. Balasubrahmanyam

Music by: Chandrabose

Lyricist: Vairamuthu

Release Date: 09-04-2021 (02:25 PM)

Kongu Nadu Thangam Ada Song Lyrics - English & Tamil


Kongu Nadu Thangam Ada Song Lyrics in English

Singer : S. P. Balasubrahmanyam


Music By : Chandrabose


Chorus : Jeyichittom…..(8)


Chorus : ……………………….


Male : Kongu Nattu Thangam Ada
Kolagaiyilae Singamada
Ettu Jillla …Chorus : Aahaaa
Mannan Ada…aa..Chorus : Aaahaa
Ezhaigalin Annanada


Male : Sukkira Thisaiyooo Uchathilae Heyy
Solli Thaan Adippen Machathilae


Male : Kongu Nattu Thangam Ada
Kolagaiyilae Singamada
Ettu Jillla …Chorus : Aahaaa
Mannan Ada…aa..Chorus : Aaahaa
Ezhaigalin Annanada


Chorus : Vettri Vettri Engalukku Vettri
Vettri Maalai Varuguthu Suttri
Vettri Vettri Engalukku Vettri
Vettri Maalai Varuguthu Suttri


Male : Kalla Nottu Veetukulla
Kalla Vottu Naattukullaae
Kutravaali Koondukullae
Kotttai Edhirkka Court Illa


Male : Engalukku Chorus : Ahaaa..
Santhi Illae
Evanum Ingae Chorus : Ahaaa
Gandhiyillae Chorus : Ahaa…aa…aa…
Satta Padi Thatti Ketka
Jananga Kaiyil Sattai Illae


Male : Kaalam Maarum
Chorus : Kaalam Maarum
Male : Neram Varum
Chorus : Neram Varum
Male : Vottu Potta Koottam Enna
Kottaikku Vaaradha


Male : Kongu Nattu Thangam Ada Haa
Kolagaiyilae Singamada Haa
Ettu Jillla …Chorus : Aahaaa
Mannan Ada…aa..Chorus : Aaahaa
Ezhaigalin Annanada


Chorus : …………………………….


Male : Oorukellam Alli Kodu
Unmai Konjam Solli Kodu
Saadhi Sanam Vaazhattumae
Sattatha Konjam Vittu Kodu


Male : Modha Varum Chorus : Ahaa
Nerathula Chorus : Ahaa
Modhala Thembodu Mutham Kodu
Chorus : Haa….aa….aa…
Male : Sonna Petcha Ketkanum Naa
Thuvachu Thuvachu Kaaya Podu


Male : Veeram Undu
Chorus : Veeram Undu
Male : Gnyaanam Undu
Chorus : Gnyaanam Undu
Male : Thozhulum Undu Vaazhulum Undu
Vettrikku Poraadu


Male : Kongu Nattu Thangam Ada
Kolagaiyilae Singamada
Ettu Jillla …Chorus : Aahaaa
Mannan Ada…aa..Chorus : Aaahaa
Ezhaigalin Annanada


Male : Sukkira Thisaiyooo Uchathilae
Doi Doi Doi
Solli Thaan Adippen Machathilae


Male : Kongu Nattu Thangam Ada
Kolagaiyilae Singamada
Ettu Jillla …Chorus : Aahaaa
Mannan Ada…aa..Chorus : Aaahaa
Ezhaigalin Annanada


Chorus : ………………………………….



Kongu Nadu Thangam Ada Song Lyrics in Tamil

பாடகர் : எஸ். பி. பலசுப்ரமனியாயம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ஜெயிச்சுட்டோம் ……..(8)

குழு : ……………………………….

ஆண் : கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு : ஆஹா
ஆண் : மன்னனடா……..ஆ….
குழு : ஆஹா
ஆண் : ஏழைகளின் அண்ணனடா

ஆண் : சுக்கிர திசையோ உச்சத்திலே ஹேய்
சொல்லித்தான் அடிப்பேன் அச்சத்தில

ஆண் : கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு : ஆஹா
ஆண் : மன்னனடா……..ஆ….
குழு : ஆஹா
ஆண் : ஏழைகளின் அண்ணனடா

குழு : வெற்றி வெற்றி எங்களுக்கு வெற்றி
வெற்றி மாலை வருகுது சுற்றி
வெற்றி வெற்றி எங்களுக்கு வெற்றி
வெற்றி மாலை வருகுது சுற்றி

ஆண் : கள்ள நோட்டு வீட்டுக்குள்ள
கள்ள ஓட்டு நாட்டுக்குள்ள
குற்றவாளி கூண்டுக்குள்ளே
கோட்டை எதிர்க்க கோர்ட் இல்லை

ஆண் : எங்களுக்கு
குழு : அஹா
ஆண் : சந்தி இல்லே
எவனும் இங்கே
குழு : ஆஹா
ஆண் : காந்தியிலே
குழு : அஹா….ஆ…..ஆ….
ஆண் : சட்டப்படி தட்டி கேட்க
ஜனங்க கையில் சட்டை இல்ல

ஆண் : காலம் மாறும்
குழு : காலம் மாறும்
ஆண் : நேரம் வரும்
குழு : நேரம் வரும்
ஆண் : ஒட்டு போட்ட கூட்டம் என்ன
கோட்டைக்கு வாராத

ஆண் : கொங்கு நாட்டு ஆ தங்கமடா ஆ
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு : ஆஹா
ஆண் : மன்னனடா……..ஆ….
குழு : ஆஹா
ஆண் : ஏழைகளின் அண்ணனடா

குழு : …………………………………..

ஆண் : ஊருக்கெல்லாம் அள்ளி கொடு
உண்மை கொஞ்சம் சொல்லி கொடு
சாதி சனம் வாழட்டுமே
சட்டத்த கொஞ்சம் விட்டு கொடு

ஆண் : மோத வரும்
குழு : அஹா
ஆண் : நேரத்துல
குழு : அஹா
ஆண் : மொதலைக்கும் கூட முத்தம் கொடு
குழு : ஹா….ஆ….ஆ….
ஆண் : சொன்ன பேட்ச கேட்கணும்னா
துவச்சு துவச்சு காய போடு

ஆண் : வீரம் உண்டு
குழு : வீரம் உண்டு
ஆண் : ஞானம் உண்டு
குழு : ஞானம் உண்டு
ஆண் : தோலும் உண்டு வாலும் உண்டு
வெற்றிக்கு போராடு

ஆண் : கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு : ஆஹா
ஆண் : மன்னனடா……..ஆ….
குழு : ஆஹா
ஆண் : ஏழைகளின் அண்ணனடா

ஆண் : சுக்கிர திசையோ உச்சத்திலே ஹேய்
டோய் டோய் டோய்
சொல்லித்தான் அடிப்பேன் அச்சத்தில

ஆண் : கொங்கு நாட்டு தங்கமடா
கொள்கையிலே சிங்கமடா
எட்டு ஜில்லா…..
குழு : ஆஹா
ஆண் : மன்னனடா……..ஆ….
குழு : ஆஹா
ஆண் : ஏழைகளின் அண்ணனடா

குழு : …………………………………..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Panchangam Yeanga lyrics
  • Panchangam Yeanga Makkal En Pakkam Tamil song lyrics
  • Panchangam Yeanga lyrics in Tamil
  • Tamil song lyrics Panchangam Yeanga
  • Panchangam Yeanga full lyrics
  • Panchangam Yeanga meaning
  • Panchangam Yeanga song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...